Monday, August 4, 2014

ஊருக்கு..

போயிட்டு வரோங்க..செப்டம்பர் நான்காம் வாரத்தில் சந்திப்போம். 
நன்றி! 

19 comments:

  1. வணக்கம்
    பயணம் இனிதாக அமைய வாழ்த்துக்கள்
    ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: தீபாவளித் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும...: தீபாவளித் திருநாளை முன்னிட்டு ரூபன் &யாழ்பாவாணன் இணைந்து நடாத்தும் உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி-2014   போட்டி...
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. சந்தோஷம்மா சென்று வாங்க மஹி ...
    எனாகு எல்லா வெரைட்டி கோவை ஸ்நாக்ஸ் வரணும் சொல்லிட்டேன் :)

    ReplyDelete
    Replies
    1. ஸ்னாக்ஸ் தானே? வாங்கி அனுப்பிட்டா போச்சு..உங்களுக்கில்லாததா அக்கா? :)

      Delete
  3. உங்கள் பயணம் இனிதாக அமைய என் அன்பு வாழ்த்துக்கள்.
    விளம்பர இடைவேளையின் பின் சந்திப்போம். :-)

    ReplyDelete
    Replies
    1. //விளம்பர இடைவேளையின் பின் சந்திப்போம். :-)// அவ்வ்வ்வ்வ்வ்...வெறும் இடைவேளைன்னு நினைச்சு லேபிள் போட்டா அது விளம்பர இடைவேளையா இருந்திருக்கா?? ஹிஹிஹி...
      //விளம்பர இடைவேளையின் பின் சந்திப்போம். :-)//இல்ல, இடைவேளையின் இடையிலும் சந்திக்கலாம் இமா..லயம் அனுமதிக்கணும் அதுக்கு! ;)
      நன்றிகள்!

      Delete
  4. Welcome back to India, Have a Safe and Nice Journey.

    ReplyDelete
    Replies
    1. நன்றி சிவா! உங்கூரு வழியாதான் வந்தோம். :)

      Delete
  5. போயிட்டு வாங்கோ !!

    ReplyDelete
    Replies
    1. :) போன் பண்ணறேன் உங்களுக்கு! :)

      Delete
  6. chennai pakkam vantha veettukku vaanga...

    ReplyDelete
  7. குறிஞ்சி..இந்த முறை கோவைக்கு நேரடியா வந்துட்டோம். அதனால சென்னை வருவோமான்னு தெரிலைங்க..வந்தா கட்டாயம் சந்திப்போம். :)

    ReplyDelete
  8. உங்க விடுமுறை இனிதாக அமைய என் வாழ்த்துக்கள் மகி.

    ReplyDelete
  9. Mahi unga pet-a enga vitteenga? Enakkum dog vanga aasai. Aana ippadi oorukku pogum podhu enna panreenganu share panreengala?

    ReplyDelete
    Replies
    1. Geno made a big difference in our life anony! Was worrying about his stay, but luckily we managed to arrange something for him. Will write about his stay after I return to US. Now he is in safe hands, thank God!

      Delete
  10. ஹாய் மகி நலம்தானே.
    எனது வலைப்பூவில் விருது ஒன்றை உங்களுக்கு பகிர்ந்துள்ளேன்.
    http://piriyasaki.blogspot.de/2014/09/blog-post.html
    வந்து பெற்றுக்கொள்ளுங்கள்.

    ReplyDelete
  11. ஹாய் மகி!! இன்னும் ப்ளேன் வந்து இறங்கேல்லயா!

    விருது பெற்றமைக்கு என் அன்பு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. ப்ளேன் இறங்கி வெகு நாளாகிட்டுது இமா! இங்கே வரத்தான் தாமதம்! ;)

      வாழ்த்துக்கு நன்றிகள்!

      Delete

LinkWithin

Related Posts with Thumbnails