வெகுநாட்களாக தவணையாக இருந்த இந்த ரசித்து ருசித்த உணவுவகைகளை இன்று வெற்றிகரமாக வெளியிட்டுவிட்டேன்.
முடிந்த அளவு ஸ்டெப்-பை-ஸ்டெப் போட்டோ எடுத்தேன்,எல்லாப் படங்களையும் ஒரே பதிவில் போடுவதைவிட, ஸ்லைட்ஷோ-வாகப் போட்டுவிடலாம் என்று முயற்சித்திருக்கேன்,தயவுசெய்து பொறுமையாக எல்லா படங்களையும் பாருங்க.:)
ராக்ஸ் கிச்சனிலிருந்து, பூசணிக்காய் ரசவாங்கி. ஆசியா அக்காவின் சமைத்து அசத்தலாமில் இருந்து காலிப்ளவர்-உருளைகிழங்கு சப்ஜி,மஷ்ரூம்-டோ-ப்யாஸா.
ரசவாங்கி-கத்தரிக்காய் காரக்குழம்பு,பாகற்காய் பிட்லை இப்படி பெயர்களெல்லாம் எங்க வீட்டு சமையலில் இல்லை..முன்பெல்லாம் என் அம்மா எழுத்தாளர் லக்ஷ்மி அவர்களின் நாவல்கள் விரும்பி படிப்பாங்க..அதிலே இதுபோன்ற பெயர்களெல்லாம் வரும்..இதெல்லாம் எப்படி செய்வாங்கன்னு ரெசிப்பியும் தந்தா நல்லா இருக்கும் என்று அம்மா சொல்லுவதைக் கேட்ட நினைவு இருக்கு..இப்பொழுதுதான் அதெல்லாம் என்னன்னு ஒரு ஐடியா கிடைக்குது!
நன்றி ராஜி!
ஆசியாக்கா ரெசிப்பி எப்பவுமே எங்க வீட்டுல சூப்பர் ஹிட்டுதான்.:) காலிப்ளவர்-உருளை சப்ஜி அவசரத்துக்கு ஈஸியா செய்துடலாம்..மஷ்ரூம் டோ ப்யாஸா சுவை மிகவும் அருமையாக இருந்தது.இந்த வாரம் மறுபடியும் மஷ்ரூம் வாங்கிவந்திருக்கேன்.
நன்றி ஆசியாக்கா!
மேனகாவின் சஷிகாவிலிருந்து அரிசி-ரவா உப்புமா,சமையல் அட்டகாசங்கள் ஜலீலா அக்காவின் கோதுமை மாவு பரோட்டா.
மேனகா அரிசி ரவை உப்புமா போஸ்ட் பண்ணதுமே எனக்கு ஆயிரத்தெட்டு சந்தேகங்கள்..மெனக்கெட்டு செய்யும் அத்தனை வேலைக்கும் ருசி உத்தரவாதம்னு சொன்னதும்,சரி செய்துதான் பார்ப்போமேன்னு செய்துபார்த்தேன். கரெக்ட்டா சொல்லிருக்காங்க.சூப்பரா இருந்தது. நான் பச்சரிசி உபயோகிக்காததால் லோக்கல் மார்க்கட் லாங்-க்ரெய்ன் அரிசில செய்தேன். சோனாமசூரில செய்திருந்தா இன்னும் சூப்பரா இருக்கும்னு நினைக்கிறேன்.
நன்றி மேனகா!
ஜலீலாக்கா செய்யும் பரோட்டா-முர்தபா-ஸ்டஃப்ட் சப்பாத்தி வகைகள் எல்லாமே எனக்கு மிகவும் பிடிக்கும்..ஒருநாள் கோதுமை மாவு பரோட்டா கண்ணில் பட்டது..அன்றைக்குன்னு சப்பாத்திக்கு மாவு பிசைந்து வைத்திருந்தேன்,சரி முயற்சித்து பார்ப்போமேன்னு செய்தேன். நன்றாக வந்தது.
நன்றி ஜலீலாக்கா!
சுவையான குறிப்புகளை பகிர்ந்த மூவருக்கும் நன்றி!!!

~~~~~~~~~~~~~~

ellamey arumaya recipes..ella recipesum check pannaren..
ReplyDeleteall recipes are delicious...yummy.Good try!!!
ReplyDeleteThanks so much for trying and linking the post Mahi.
ReplyDeleteArisi upma post link subji postukku pogudhe,link maariduchunnu nenaikren. Slide laam potu jamaichuteenga :) Nandri :)
mahi ellame supera irukku slide show super..
ReplyDeleteRaji,tkz for pointing out.I've corrected the links now.This is the consequence of Monday blues!;)
ReplyDeleteMahi latea vanthalum latesta neraya sollierukeenga.
ReplyDeleteLove all the recipes...The slide show is nice..
ReplyDeleteThanks for sharing...
Superb slide show!
ReplyDeleteThanks for sharing Mahi!!!
எல்லா ரெசிபியும் சூப்பர்....அரிசி ரவை உப்புமா செய்து பார்த்ததற்க்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு,நன்றி மகி!!
ReplyDeleteNice collection of recipes.
ReplyDeleteசூப்பரா இருக்கு. நானும் ட்ரை பண்ணி பார்க்கிறேன்.
ReplyDeletewonderful recipes, beautiful photos, great
ReplyDeleteWow.. Recipes and picture slide show is great idea..
ReplyDeleteAll in one place.. :-))
பை தி வே... எனக்கு கத்தரிக்காய் ரசவாங்கி ரொம்ப ரொம்ப பிடிக்கும்.. :-)))
ரசித்து ருசித்தது அருமை.என்னோடதும் செய்து பார்த்தமைக்கு மிக்க நன்றி.ஆனால் என்னால் ஸ்லைட்ஸ் படம் பார்க்க முடியலை.ஒண்ணும் தெரியலையே.
ReplyDeleteஅருமையாகா இருக்கு மகி
ReplyDeleteஆசியாக்கா,எனக்கு ஸ்லைடில் இருக்கும் படங்களெல்லாமே தெரியுதே,உங்களுக்கு ஏன் தெரிலைன்னு தெரிலையே! :-|
ReplyDeleteநித்து,ப்ரேமா,ராஜி,சாரு,குறிஞ்சி,ப்ரியா,மேனகா,
கீதா,காயத்ரி,வானதி,வேணி,ஆனந்தி,ஆசியாக்கா,ஸாதிகாக்கா அனைவருக்கும் நன்றி!
HI mahi
ReplyDeletenice slide shows
super recipes
we are sorry the slide show is empty - அப்படீன்னு வருது மகி.
ReplyDelete