அனைவருக்கும் எங்கள் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
2016-ன் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு மறக்க முடியாத ஒவ்வொரு நிகழ்வை வழங்கி விடைபெற்று கொண்டிருக்கின்றன. இன்னும் சில மணி நேரங்களில் புது வருடம் பிறக்க இருக்கிறது.
இறுதி மாதம் குளிர்-மழையுடன் உடல்நலக் குறைவையும் துணைக்கு அழைத்து வந்து வைத்துக்கொண்டதால், வலைப்பக்கம் வந்து பகிர்ந்து கொள்ள விஷயங்கள் நிறைய இருந்தாலும் வர முடியவில்லை.
ஆக மொத்தத்தில் 2016 ஒரு மறக்க முடியாத வருடமாக, சந்தோஷங்கள் - ஏமாற்றங்கள் - ஆச்சரியங்கள், புது வரவுகள், விருந்தினர்கள், தவிப்புகள், கோபங்கள் என்று எல்லாம் நிறைந்த ஆண்டாகக் கழிந்து நிறைவு பெற இருக்கின்ற இவ்வேளையில் வருகின்ற ஆண்டு அனைவருக்கும் அளவில்லா நன்மைகளையும், உடல்நலத்தையும், மகிழ்ச்சியையும் தரவேண்டும் என்ற வேண்டுதலுடன் எங்கள் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்...
ReplyDeleteநன்றி, உங்களுக்கும் நல்ல புத்தாண்டாக அமைய வாழ்த்துக்கள்!
Deleteஇனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். ...
ReplyDeleteநன்றி அனு..உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்!
Deleteம்கி எங்க போயிட்டீங்க? நலம்தானே.. நான் அதி...ராஆஆஆஆஆ வந்திருக்கிறேன்... புத்தாண்டு வாழ்த்துக்கள் மகி.. ஜீனோக்கும் சொல்லச்சொல்லி டெய்சி சொன்னா:).
ReplyDeleteநலம்தான் அதிரா..வாங்கோ, வாங்கோ..நல்வரவு!! இனி எப்பவும் இங்கயே இருக்கோணும், ஓகே!! உங்க வீட்டில எல்லாருக்கும் எங்க வீட்டில் எல்லாரிடமிருந்தும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்! :)
Deleteஉங்களுக்கும், குடும்பத்தினருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள் மகி!
ReplyDeleteஉங்களுக்கும், குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் சித்ராக்கா!
Deleteஇனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். 2017 யிலும் நிறைய எழுதுங்கள்.
ReplyDeleteநன்றிங்க பாரதி! இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் உங்களுக்கும்! க்ரிட்டிகலான நேரத்தில வந்து சொல்லிருக்கீங்க, உங்க வாக்கு பலிக்கட்டும்..!! ;) :)
Delete