//தக்காளி-4 (பெரியது)
வெங்காயம்-2(மீடியம் சைஸ்)//
இதைப்பார்த்து,நம்ம சந்தேக சங்கத் தலைவருக்கு ஒரு சந்தேகம் வந்தது.
~~~~
//வெங்காயம்-2(மீடியம் சைஸ்)//
இந்த மீடியம் மட்டும் எனக்கு புரியவே மாட்டேங்குது...எந்த ஊரில வெங்காயம் மீடியம் சைஸுல வருது. எந்த வெங்காயமாவது ஒரே சைஸு , ஹைட் வெயிட்ல வருதா ...
~~~~
ஒரு ஆளுக்கு சந்தேகம் வந்தா பரவால்ல,ஆனா இன்னொருவருக்கும் இதே டவுட்டு வந்துடுச்சு!
~~~~
தக்காளி-4 (பெரியது)//
என்னங்க பதிவு படிக்க வந்த திட்டுறிங்க ?
//வெங்காயம்-2(மீடியம் சைஸ்)//
என்னங்க மறுபடியும் திட்டுறிங்க ?
~~~~
சகோதரர்களின் சந்தேகத்தை தீர்க்கலைன்னா,பாவம் தூங்கும்போது கண்ணு தெரியாம,சாரிசாரி, தூக்கமே வராம மண்டையப் பிச்சுக்குவாங்க.அதனால, இதோ உங்கள் சந்தேகத்தைத் தீர்க்க இந்தப்பதிவு..
இந்த வாரம் ஷாப்பிங் போயிட்டு வந்து காய்கறிகளை எடுத்து வைக்கும்போது திடீர்னு இப்படி ஒரு ஐடியா உதயமாச்சு.:) உடனடியா செயல்படுத்திட்டேன்.
*******
முதல் வரிசை,இடமிருந்து வலமாக..பெரீய்ய வெங்காயம்,மீடியம் சைஸ் வெங்காயம்&சிறிய வெங்காயம்.(சின்ன வெங்காயம் இல்லீங்க,சிறிய சைஸ் பெரிய வெங்காயம்!ஹிஹி)
இரண்டாம் வரிசை,இடமிருந்து வலமாக..பெரீய்ய தக்காளி,மீடியம் சைஸ் தக்காளி&சிறிய தக்காளி.
(கரெக்ட்டா லெப்ட் டு ரைட் பாக்கணும்..ஆப்போஸிட் டைரக்ஷன்ல பாத்தீங்கன்னா,நான் பொறுப்பில்ல..கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!)
ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு அளவில் காய்கறிகள் கிடைக்குது. ஊரிலிருந்தவரை எனக்கு தெரிந்தது பெரிய வெங்காயம் & சின்ன வெங்காயம் ஒன்லி. இங்கே வந்தப்புறம் தான் ரெட் ஆனியன்,யெல்லோ ஆனியன்,ஒயிட் ஆனியன், பர்ல் ரெட் ஆனியன்(சின்ன வெங்காயத்துக்கு இங்கத்த பேரு:)),ஸ்ப்ரிங் ஆனியன்,லீக்ஸ் இப்படி பலவகைகளை பார்த்தேன்.இங்கே படத்திலிருப்பது யெல்லோ ஆனியனுங்கோ.
~~~~
ஓரு சின்ன வேண்டுகோள் ரெக்வஸ்ட், மாம்ஸுக்கு மூணு நாளைக்கு 3 X 3 = 9 வேலையும் இதையே குடுத்துடாதீங்க பாவம் அவர் ...க்கி..க்கி...
~~~~
டோன்ட் வொர்ரீ! தக்காளித்தொக்கு ஒரே நாளில தீர்ந்துபோச்.அதனால பலநாட்கள் அதையே சாப்பிடும் அதிர்ஷ்டமெல்லாம்(!!) கிடைக்கல. :) அதை எப்படி சாப்ட்டம்னா,
ஒரு சப்பாத்திய எடுத்து உள்ளங்கைல வச்சு,ஒரு ஸ்பூன் தொக்கை எடுத்து சப்பாத்தி மீது சீராகத் தடவி...
அப்பூடியே சுருட்டி சப்பாத்தி ரோலா பண்ணி அப்படியே சாப்பிடலாம்.:) இல்லைனா,சப்பாத்தியை சிறு துண்டுகளாப் பிச்சு, தொக்கிலே ஒரொரு பீஸா தொட்டும் சாப்பிடலாம்.
~~~~
//2 நாட்கள் வரை கெடாமல் இருக்கும். ப்ரிட்ஜில் ஒரு வாரம் வரை கூட வைக்கலாம்//
பிரிட்ஜ்ல் ஒரு வாரம் இருப்பது இருக்கட்டும் . அதுக்கு ஃபிரிட்ஜ் ஆன்ல அவசியம் இருக்கனுமா..? இல்ல ஆஃப் பண்னி இருந்தால் போதுமா..!!!///
பஸ்ட்டு யாரு வீட்டு பிரிட்க்சுலன்னு கேளு
~~~~
இது இவிங்களோட அடுத்த டவுட்டு.. எங்க வீட்டு ப்ரிட்ஜ்(கவனிக்க,எங்க ப்ரிட்ஜ் இல்ல,வீடும் எங்களுது இல்ல,ஹிஹி) எப்பவுமே ஆன்-ல தானுங்க இருக்கும்.ஆப் பண்ணற பழக்கமே இல்லீங்க.அதனால,
இதோ இந்த ப்ரிட்ஜ்-ஐ கதவைத்திறந்து உள்ளே வச்சுட்டு,மறக்காம கதவச் சாத்திடோணுமுங்க.தொக்கு யாரு வீட்டுல சமைக்கரமோ, அவிங்க வீட்டு ஃப்ரிட்ஜ்லதானுங்க வைக்கோணும்.
சரி,சரீ..ரெம்ப டென்ஷனாகாதீங்க..சும்மா, டைம்பாஸுக்கு இப்படி ஒரு போஸ்ட் போட்டேன். கூல் டவுன்! இந்த வட-பாயாசம் சாப்ட்டு சந்தோஷமா ஒரு கமெண்ட்டையும் போட்டுட்டுப் போங்க!
சந்தேகம் வந்தது யாருக்கு நம்ம ஜெய்லானிக்கா?? சரியா போச்சு..ம்ஹூம்..வடை+பாயாசம் நானே சாப்பிட்டுட்டேன்..
ReplyDeleteஅப்போ வடையும் பாயசமும் எனக்குதானா???
ReplyDeletehiii first time here....wonderful recipes....yummy treats....happy to follow u...do visit my space..
ReplyDeleteLavanya
www.lavsblog.com
மகின்னா மகி தான். என்ன பொறுமையா படத்துடன் விளக்கம் சொல்லி..... இனி ச.ச. தலீவருக்கு சந்தேகமே வராது.
ReplyDelete;)))) கலக்கிட்டீங்க மகி. நம்பி சந்தேகம் கேட்கலாம்.
ReplyDeleteஷலொட்ஸ் என்றும் ஒன்று இருக்கு. சின்ன வெண்காயம் மாதிரியே சுர்ர்ர்ர்.
இப்ப எனக்கு ஒரு சந்தேகம்... மளிகைச் சாமானோடு வெண்காய விதைகள் விற்கிறாங்களே, அதை இதுவரை எவர் சமையற் குறிப்பிலும் காணவில்லை. அது சமைக்கிறதுக்குத் தானா?
(பல்க் பின்ல பார்த்தேன்.)
கமெண்ட் ...போட்டுட்டேன்.
ReplyDeleteகமண்ட் 7. ட்யூலிப் குமிழ்களை வெண்காயம் போலப் பயன்படுத்தலாமாம். ;)
ReplyDeleteடவுட் வந்தது யாருக்குனு தெரிந்துவிட்டது.....;-)
ReplyDeleteமொக்கை நல்ல தான் ஓர்க் ஆகி இருக்கு மகி
மகி பரவாயில்லையே ! அசத்துங்க.
ReplyDeleteவந்துட்டேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்
ReplyDelete//முதல் வரிசை,இடமிருந்து வலமாக..பெரீய்ய வெங்காயம்,மீடியம் சைஸ் வெங்காயம்&சிறிய வெங்காயம்.(சின்ன வெங்காயம் இல்லீங்க,சிறிய சைஸ் பெரிய வெங்காயம்!ஹிஹி) //
ReplyDeleteஓக்கே நான் கேட்டதை சரியா கவனிக்லையே..?? அதன் எடை சைஸ் மற்றும் அளவு என்னான்னு..இப்போ மறுபடி பாருங்க .. படம் மேலிருந்து கீழா இருக்கும் போது அப்படி தெரியும் நேரா கிடை மட்டமா போட்டா போட்டா ஒரு வேளை தெரியும் ஆனா சைஸ் வையிட் ஹைட்..??
//இந்த மீடியம் மட்டும் எனக்கு புரியவே மாட்டேங்குது...எந்த ஊரில வெங்காயம் மீடியம் சைஸுல வருது. எந்த வெங்காயமாவது ஒரே சைஸு , ஹைட் வெயிட்ல வருதா ...//
இப்போ புரியுதா..ஹி..ஹி..
//(கரெக்ட்டா லெப்ட் டு ரைட் பாக்கணும்..ஆப்போஸிட் டைரக்ஷன்ல பாத்தீங்கன்னா,நான் பொறுப்பில்ல..கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!)//
ReplyDeleteவெங்காயத்தை மட்டும் ஒட்டி வச்சிட்டு தக்காளியை மட்டிலும் தனித்தனியா பிரிச்சு வைச்ச சதி என்னதுங்கோ...
ஜெய், ஏன் இப்படி?? சரி நான் புரிய வைக்கிறேன். 3 வெங்காயம் வாங்கி கொள்ளுங்கள். அதில் மிகவும் பெரியது தான் பெரிய வெங்காயம், அதை விட சின்னது மீடியம், இன்னும் குட்டியா இருப்பது சின்ன வெங்காயம். தக்காளியும் அப்படியே. புடலங்காய், பூசனிக்காய் என்று எல்லாமே இப்படித் தான் சைஸ் வாரியாக பிரித்து ரெசிப்பி எழுதுவார்கள்.
ReplyDelete3 வெங்காயங்களையும் அருகில் வரிசையாக ( கிடை மட்டம், நெடுமட்டம், குறுக்கு மட்டம்... ) வைச்சு, நீங்கள் பார்க்க வேண்டாம். உங்கள் நண்பரை பார்க்கச் சொல்லுங்க. சரியா?
இப்ப விளங்கிச்சுதா?? ஸ்ஸ்ஸ்... அப்பாடி முடியலை.
வான்ஸ்.. அப்ப கத்தரி!!
ReplyDeleteஇருங்க வந்த விருந்தாளிக்கிட்ட ஒரு சந்தேகம்
ReplyDelete@@ Lav said...
hiii first time here....wonderful recipes....yummy treats....happy to follow u...do visit my space..
உங்க ஊர்ல வெங்காயம் , தக்காளி , ஃபிரிட்ஜ் காட்டினா வெண்டர்ஃபுல் ரெஸிபியா..?...க்கி...க்கி...
அந்த எம்மி டிரீட்ட முதல்ல வந்த மேனகாக்கா அப்படியே சாப்பிட்டுட்டாங்க அப்படியே தட்டையும் கூடவே சுவாஹா பண்ணிட்டாங்க நீங்க லேட்..ஹி..ஹி..
((யக்கோவ் கோவிச்சுகிட்டு தோட்டத்து பக்கமா ஓடிடாதீங்க தமாசு :-)))) ))
//இங்கே படத்திலிருப்பது யெல்லோ ஆனியனுங்கோ.//
ReplyDeleteபக்கத்தில மஞ்சள் துண்டை வச்சி பார்த்தா உங்க வெங்காயம் ஆரஞ்சு கலர்ல இருக்குதுங்கோவ் . அப்ப ஆரஞ்சு உண்மையா இல்ல மஞ்சள் துண்டு உண்மையா...அவ்வ்வ்
/((யக்கோவ் கோவிச்சுகிட்டு தோட்டத்து பக்கமா ஓடிடாதீங்க தமாசு :-)))) )).//அந்தக்கா தமிழ் படிப்பாங்களான்னே தெரீல.நீங்கவேற இப்படி காமடி பண்றீங்க அவங்கள! பயந்துறப்போறாங்க.
ReplyDeleteகர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஜெய் அண்ணா!
லாவண்யா,பயந்துறாதீங்க.:)
/நான் செய்ய போனா தக்காளி கண்ணீரே விடுதே ஏன்...ஹி..ஹி.../ இப்ப தெரியுது,தக்காளி ஏன் கண்ணீர் விடுதுன்னு!
ReplyDeleteஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!
/
வெங்காயத்தை மட்டும் ஒட்டி வச்சிட்டு தக்காளியை மட்டிலும் தனித்தனியா பிரிச்சு வைச்ச சதி என்னதுங்கோ.../சதியா? அது வெங்காயத்துக்கு நேரா-நேரா தக்காளிய வைக்கணும்னு வச்சதால அப்படி இருக்கு.இதயப்போயி சதி-கிதின்னு!!! கிக்,கிக்,கி!
/Blogger இமா said...
ReplyDeleteவான்ஸ்.. அப்ப கத்தரி!!
///// மருமகனை மிஞ்சற மாமீ! வானதி,இவிங்களுக்கு புரியவைக்கறதுக்குள்ள நம்ம தலையப் பிச்சுகிட்டு மொட்டையாயிடுவோம் போலருக்கே!!
//ஒரு சப்பாத்திய எடுத்து உள்ளங்கைல வச்சு,ஒரு ஸ்பூன் தொக்கை எடுத்து சப்பாத்தி மீது சீராகத் தடவி...//
ReplyDeleteஉங்க வீட்டு ஸ்பூனில ஒரு கப் டீ பிடிக்குமா ..இல்ல ஒரு பேச்சுக்கு கேக்குரேன் ..ஒரு வேளையில காலின்னா அப்படித்தானே..
interesting answers, hilarious
ReplyDelete//எங்க வீட்டு ப்ரிட்ஜ்(கவனிக்க,எங்க ப்ரிட்ஜ் இல்ல,வீடும் எங்களுது இல்ல,ஹிஹி) எப்பவுமே ஆன்-ல தானுங்க இருக்கும்.ஆப் பண்ணற பழக்கமே இல்லீங்க.அதனால,//
ReplyDeleteஅப்போ தக்காளி தொக்காவது உங்களோடதா இல்லை அதுவும் .....அப்படின்னா அது,,,,,,,???
//தொக்கு யாரு வீட்டுல சமைக்கரமோ, அவிங்க வீட்டு ஃப்ரிட்ஜ்லதானுங்க வைக்கோணும் //
ReplyDeleteஹி..ஹி.. நாங்க ஓசியில சாப்பிடுற ஆளுங்கோவ்... அப்போ ஃபிரிட்ஜும் ஓசியில யாராவது தருவாங்களா என்ன
/ஹி..ஹி.. நாங்க ஓசியில சாப்பிடுற ஆளுங்கோவ்... அப்போ ஃபிரிட்ஜும் ஓசியில யாராவது தருவாங்களா என்ன/ஹிஹி,ஓசி சாப்பாடு ஒரு நேரம்தான் கிடைக்கும்.ப்ரிட்ஜ்ல வச்சு சாப்படற அளவுக்கு தராங்கன்னா,பேசாம அவிங்க வீட்டிலேயே டேரா போட்டுடலாம் ஜெய் அண்ணா,என்ன சொல்றீங்க?
ReplyDelete//சரி,சரீ..ரெம்ப டென்ஷனாகாதீங்க..சும்மா, டைம்பாஸுக்கு இப்படி ஒரு போஸ்ட் போட்டேன். கூல் டவுன்! //
ReplyDeleteஹும் இதுக்கெல்லாம் கோவப்பட்டா ஆகுமா எவ்வளவோ பாத்துட்டோம் ..
//இந்த வட-பாயாசம் சாப்ட்டு சந்தோஷமா ஒரு கமெண்ட்டையும் போட்டுட்டுப் போங்க! //
ஹை அஸ்கு ..புஸ்கு..இப்பிடி ஐஸ் வச்சா நா விட்டுடுவேனா..?
பாயாசத்துல ஓரே ஒரு முந்திரி தான் தெரியுது.. கிஸ் மிஸ் கானோம்
ReplyDelete:-) comments mattum thaan enimey padika poren...athuvey periya comedy-ya irukku...
ReplyDeletenaan ungha pathivukku, thaniya mail panni comments sollaren..enga podala..potta athulayum ethavathu kandu pidichu comedy panniduvangha pola:-))
//சந்தேகம் வந்தது யாருக்கு நம்ம ஜெய்லானிக்கா?? சரியா போச்சு..ம்ஹூம்..வடை+பாயாசம் நானே சாப்பிட்டுட்டேன்..//
ReplyDeleteமேனகாக்கா உங்களை பாத்துட்டுதான் விட்டு குடுத்துட்டேன் ...ஹி..ஹி... ( எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டி வருது))
//(யக்கோவ் கோவிச்சுகிட்டு தோட்டத்து பக்கமா ஓடிடாதீங்க தமாசு :-)))) )).//அந்தக்கா தமிழ் படிப்பாங்களான்னே தெரீல.நீங்கவேற இப்படி காமடி பண்றீங்க அவங்கள! பயந்துறப்போறாங்க.
ReplyDeleteகர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஜெய் அண்ணா!
லாவண்யா,பயந்துறாதீங்க.:) //
அவங்களுக்கு தமிழ் தெரியும் ...பயப்படாதீங்க ..((வேனா அரபியில , ஹிந்தியில சொல்லவா.. ))ஹா..ஹா...
@@@ Nithu Bala
ReplyDelete:-) comments mattum thaan enimey padika poren...athuvey periya comedy-ya irukku...//
ஹா..ஹா... பயப்படாம சந்தோஷமா படிச்சி சிரிச்சிட்டு போங்க ....!! எனக்கு அதான் பிடிக்கும் .நோ டென்ஷன் ..
//naan ungha pathivukku, thaniya mail panni comments sollaren..enga podala.//
ஏங்க இந்த கொலவெறி மஹியை ஏதாவது திட்டி போடனுமின்னா இங்கேயே போடுங்க ..
.//potta athulayum ethavathu kandu pidichu comedy panniduvangha pola:-)) //
ஹி..ஹி.. இதுல நான் டாக்டர் பட்டம் , பேஷண்ட் பட்டம் , நர்ஸ் பட்டம் எல்லாம் வாங்கி வச்சிருக்கேன் ..என்னா ஒன்னு அசிஸ்டெண்ட் 10 நாளா கானோம் மரத்தை விட்டு இன்னும் இறங்கல அதனால் காலாய்தல் கம்மியா இருக்கு ((தமாசு தப்பா நினைக்காதீங்க :-))) ))
// vanathy .
ReplyDeleteமகின்னா மகி தான். என்ன பொறுமையா படத்துடன் விளக்கம் சொல்லி..... இனி ச.ச. தலீவருக்கு சந்தேகமே வராது. //
வான்ஸ் ... திரும்ப வந்து படிங்க..இன்னும் 56 சந்தேகம் பாக்கி இருக்கு.. ஆனா நித்துபாலா ஆண்ட்டி (ஆண்ட்டிதானே நீங்க ))மாதிரி யாரும் ஓடிடாம புடிச்சு வைக்கிற பொறுப்பை நீங்க ஏத்துகிட்டா அந்த மீதி 56 ஐயும் இன்னைக்கே இப்பவே கேட்டுடறேன்
/ஆனா நித்துபாலா ஆன்ட்டி/கர்ர்ர்ர்ர்ர்ர்! அவங்க ஆன்ட்டின்னா நீங்க தாத்தாவா?
ReplyDeleteஸ்ஸ்ஸ்ஸ்..அப்பா!கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் சொல்லியே என் தொண்டை கட்டிடும்.
/இதுல நான் டாக்டர் பட்டம் , பேஷண்ட் பட்டம் , நர்ஸ் பட்டம் எல்லாம் வாங்கி வச்சிருக்கேன் ./ஹஹ்..ஹஹ்..ஹா!! சிரிக்க முடியல!!
// கமண்ட் 7. ட்யூலிப் குமிழ்களை வெண்காயம் போலப் பயன்படுத்தலாமாம். ;)//
ReplyDeleteமாமீ அதுல கொஞ்சமா டிஞ்சர் அயோடின் சேர்த்தா நம்ம மஹிக்கு நீல கலர் வெங்காயமும் கிடச்சுடும் நல்ல அவதார் பட நாயகி கலர்ல ஹி..ஹி.. (( என்னா ஒன்னு நாயகிக்கு காது நீளம் படத்துல.. இதுல வாலு நீலம் ட்யூலிப்ல ))
யாருங்க இது மஹி.....மகி...ஒரு சின்ன புள்ளய இப்பிடியா ரெண்டு பேருல வந்து மிரட்டுறது..அவ்வ்வ்வ்..அடிக்கிறதா இருந்தா சொல்லிட்டு அடிங்க ..இப்படி முதுகில வந்து பட்டுன்னு அடிக்க கூடாது ..இப்பவே சொல்லிட்டேன் ஆமா..அவ்வ்வ்வ்
ReplyDeleteMahi, enna nenka Jailani-ya poi thathaa appadinu sollarenka...avarukku eppo thaan naalu vayasu aguthunu nenikaren..pacha pulla..athaan aunty appadinu kupidarar!
ReplyDeleteஆஜர்.
ReplyDeleteமகி நான் தான் மாறிவந்துட்டேனோன்னு நெனச்சேன் சந்தேகமேயில்ல இது மகி கிச்சன் தான்னு வெங்காயம் தக்காளியை வச்சி புரிஞ்சிகிட்டேன்.
ReplyDeleteஎன்னா ஒரு விளக்கம் அப்பப்பா தாங்கமுடியல..
//இப்ப எனக்கு ஒரு சந்தேகம்... மளிகைச் சாமானோடு வெண்காய விதைகள் விற்கிறாங்களே,//
ReplyDeleteமாமீ வெங்காயத்துக்கு விதை இருக்கா ? அப்படி இருந்தா அது வெங்காயமா..?
Nice reply post :)
ReplyDeleteமகி, //Blogger இமா// டைட்டில் எல்லாம் போட்டு... எவ்ளோ மரியாதை. ஹும். ;) ஒரு சந்தேகம்... அந்த சின்ன வெங்காயம் தெரியுது. ;) பெரீ..ய வெங்காயமும் யார் என்று புரியுது. ;)))) மீடியம்... குவியலாத் தெரியுதே!!! இதுல யாருங்க!!
ReplyDelete//இப்படி முதுகில வந்து பட்டுன்னு அடிக்க கூடாது// ம். அடிக்கக்கூடாது. ;) V
~~~~~~~~~~
மருமகனே! இப்புடியே தொடர்ந்து கேட்டுட்டு இருந்தீங்க... தொக்கு டொக்குனு தவறி விழுந்துரும், பார்த்து. ;)))
சந்தேகம் 1. //பேஷண்ட் பட்டம்// எந்த ஹாஸ்பிட்டல்ல வாங்கினீங்க!!! ;))
2. //இதுல வாலு நீலம் ட்யூலிப்ல// ;(!!!!
தாட்பூட் என்று சந்தேகம் கேட்கிறீங்க. க்ர்ர்ர்ர் கைல இருக்கிறதை டேபிள்ல வச்சுட்டு வரேன் பொறுங்க. (தவறி விழுந்துரும்ல.)
சீரியஸா கேட்கிறீங்களா! ம். வெண்காயப்பூ முதிர்ந்து குட்டிக் குட்டி காப்ஸ்யூல்கள் வளரும். அதனுள் கருப்புநிற வித்துக்கள் இருக்கும். ஒரு வித வெண்காயத்தில் பூ சிறிய வெண்காயங்களாகவே முதிர்ந்து வரும். அதை உதிர்த்துப் போட்டால் புதிய தாவரமாக வளரும். போட்டோஸ் எடுத்து வைத்திருந்தேன். எங்கேயேன்று தெரியவில்லை. ;( பூ மட்டும் ஒரு படம் ஆல்பத்தில் (my garden) இருக்கிறது. மீதி கிடைத்ததும் சேர்த்து விடுகிறேன்.
நிதுபாலா, ரொம்பப் புத்திசாலியா இருக்கீங்க. ;)))
எப்படி மகி..இப்படி எல்லாம்...தாங்கமுடியவில்லை..வெங்காயம், தக்காளி சைஸ் வாரியாக அடுக்கி தூள்கிளப்பிட்டிங்க...
ReplyDeleteஆஹா.. இனிமே ஜெய்லானிக்கு சந்தேகமே வராத அளவு பண்ணிட்டீங்க..!!
ReplyDeleteவெங்காயமும், தக்காளியும்...சைஸ் வாரியா.. விளக்கம்.. சூப்பர் போங்க.. :-)))
வடைக்கும், பாயசத்திற்கும் நன்றிங்க.. :-))
ReplyDeleteஇப்ப ஜெய்லானி பின்னாடியே வந்து....ஹலோ மேல இருக்குற கமெண்ட்ஸ் எல்லாம் படிங்க முதல்லன்னு சொல்ல போறார்...!!! ஹா ஹா ஹா :-))))
ReplyDelete// இப்ப ஜெய்லானி பின்னாடியே வந்து....ஹலோ மேல இருக்குற கமெண்ட்ஸ் எல்லாம் படிங்க முதல்லன்னு சொல்ல போறார்//
ReplyDeleteபுத்திசாலி பிள்ளை முன்னாடியே சொல்லி தப்பிச்சிட்டீங்க ...ஹா..ஹா..
//வெண்காயப்பூ முதிர்ந்து குட்டிக் குட்டி காப்ஸ்யூல்கள் வளரும்.//
ReplyDeleteநான் கேட்டது ...//மாமீ வெங்காயத்துக்கு விதை இருக்கா ? அப்படி இருந்தா அது வெங்காயமா..? //
வெங்காயப்பூஊஊஊ வெங்காயம் ரெண்டும் ஒன்னாஆஆஆ...?
(( எத்தனை வாத்தியார சுத்தல்ல விட்டிருப்போம் .. !!எத்தனை வாத்தியாருகிட்ட இப்பிடி கே
ள்வி கேட்டே அடி வாங்கியிருப்போம் ஹா..ஹா..!! :-))))) ))
//Mahi, enna nenka Jailani-ya poi thathaa appadinu sollarenka...avarukku eppo thaan naalu vayasu aguthunu nenikaren..pacha pulla..athaan aunty appadinu kupidarar!//
ReplyDeleteஆஹா என்ன நல்ல மனசு உங்களுக்கு..!! பச்ச ரோஸாவை ( நா பச்சை கொயந்தை )பாத்துமா (லோகோ )மஹி உங்களுக்கு சந்தேகம் அவ்வ்வ்வ்
//எத்தனை வாத்தியாருகிட்ட இப்பிடி கேள்வி கேட்டே அடி வாங்கியிருப்போம்// அப்பிடியும் இன்னும் திருந்தல. வாழ்க்கை பூரா இப்பிடியே வாங்கிட்டு இருக்கிற ப்ளானா!! பாவம் தமிழ் கூறு வலையுலகம். ;(
ReplyDeleteலேட்டா எட்டிப் பாத்தது நல்லாதாப் போச்சு.. இல்லாட்டி இத்தன லொள்ளுகளையும் மிஸ் பண்ணியிருப்பேன்.. அஞ்சு நிமிஷமா சிரிச்சிட்டு இருக்கேன்..
ReplyDeleteஜுப்பர் மஹி.. அசத்திட்டீங்க.. இனிமே சந்தேகத் தலைவருக்கு சந்தேகம் வரும்ன்கறீங்க? (அப்படின்னு கேட்டுபுட்டு அத்தோட நான் எஸ் ஆகிட்டேன்)
அரைசதம் அடிச்சாச்சு.50வது கமெண்ட்டை நானே போடடுக்கறேன்.:))))))))))
ReplyDeleteஆஹா!! ;))
ReplyDeleteபதிவு ரொம்ப comedy யா இருக்குது
ReplyDeleteSunitha @ http://tamiltospokenenglish.blogspot.com/
மாமீ&மருமகன் அலப்பற தூள் பறக்குது!டீச்சரும் ஸ்டூடண்டும் மாத்தி,மாத்தி சந்தேகம் கேட்டுட்டே இருந்தீங்கன்னா விரைவில் கின்னஸ் புக்ல உங்க பேரு வந்துடும்.அட்வான்ஸ் வாழ்த்துக்கள்! :):)
ReplyDeleteஆனந்தி,வாங்க!வெங்காயம்-தக்காளி டவுட்டை க்ளியர் பண்ண ட்ரை பண்ணேன்,ஆனா அவங்க டவுட்டு கன்னித்தீவு மாதிரி நீண்டுட்டே போகுது.:) நன்றிங்க,வருகைக்கும் கருத்துக்கும்.
நித்து,நான் உங்களுக்கு சப்போர்ட் பண்ணா,நீங்க ஸேம்சைட் கோல் அடிச்சிட்டீங்க?கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!
ராஜி,கீதா,மலிக்கா,மேனகா,லாவண்யா,ஆசியாக்கா,ஸாதிகாக்கா,வானதி,வேணி,சந்தனா,கவுண்டரய்யா உங்கள் அனைவரின் கருத்துக்களுக்கும் நன்றி!
சுனிதா,முதல்வருகைக்கு நன்றிங்க.காமெடி கலாட்டாதான்..அதுக்காகத்தான் இந்த போஸ்ட் போட்டதே! :)
vadai enakuthan...
ReplyDeletenanthan fisttuu
பாவம்ங்க நீங்க. எத்தனை கேள்விகளை சமாளிச்சிருக்கீங்க. :)
ReplyDelete@சிவா,வடையா? ம்ம்..உங்களுக்கேதான்!சந்தோஷமா சாப்பிடுங்க.
ReplyDelete@விக்னேஷ்வரி,/எத்தனை கேள்விகளை சமாளிச்சிருக்கீங்க. :)/ஹிஹி!எல்லாம் உங்கள மாதிரி நண்பர்கள் ஆதரவு இருக்கறதாலதான் சமாளிக்க முடியுது.முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றீங்க!