கடவுளின் கைவண்ணத்தில் பூக்கள் மட்டும் இல்லை, நாங்களும் இருக்கிறோம் என்று தலையாட்டும் இலைகள்! இலைக்கு நடுவே அழகாய்ப் பூத்திருக்கும் ஒரு குட்டிப் பூ!!
இத்துணூண்டாய் மூன்று இலைகள்..அதிலே அடுக்கடுக்கடுக்காய் எத்தனையெத்தனை இலைகள்?!
மஞ்சள் நிறப்பூக்களுடன் இருந்த இந்தச் செடிகளில் பூக்களைவிட இலைகள் என்னைக்கவர்ந்தன.
Azhagu and arumai Mahi!
ReplyDeleteLovely photos Mahi.
ReplyDeleteHappy Valentines day to you both.
ஹாய் மஹி...நிஜமாவே இவ்வளவு அழகான இலைகளை நான் பார்த்ததேயில்லை... இலையின் நடுவில் பூத்திருக்கும் பூ...ரொம்ப அழகு...பகிர்ந்ததுக்கு நன்றி மஹி.
ReplyDeleteஇயற்கையில இலைகளும் அழகு தான் அப்படிங்கிற உங்க டீலிங் ரொம்ப பிடிச்சிருக்கு மகி! :)
ReplyDeleteமூன்றாவது படம் மிக அழகு!
lovely clicks
ReplyDeleteவாழ்த்துக்கள்.
ReplyDeleteபசுமை கண்ணிற்கு குளுமை
இலைகள் மண்ணிற்கு இனிமை
என்று சொல்லாமல் சொல்லும் அழகிய காட்சிப்படங்கள்.
So pretty..
ReplyDeleteநீங்கள் சொல்வதுப்போல இலைகளும் அழகுதான்!
ReplyDeleteநான் கூட இலைகள் மிகவும் ரசித்து பார்ப்பதுண்டு.ஒத்த ரசனையுடை தோழியை கண்டதில் மகிழ்ச்சியடைகிறேன். படங்கம் மிக அழகு மஹி!
Happy Valentines Day!
Happy valentine's day, Mahi.
ReplyDeleteஒவ்வொரு இலையும் அழகாக இருக்கு...
ReplyDeleteபச்சப் பசெல்ன்னு இருக்கு.. அதுவும் அந்தக் கடேசி புகைப்படம், நல்ல டைமிங்.. :)
ReplyDeleteஅப்படியே வீட்டு வாசல்ல விளைஞ்சிருக்கற புல்லையும் ஒரு படமெடுத்துப் போட்டிருக்கலாம் :)
Nice clicks Mahi!
ReplyDeletemee the first...
ReplyDeleteஅப்படியே வீட்டு வாசல்ல விளைஞ்சிருக்கற புல்லையும் ஒரு படமெடுத்துப் போட்டிருக்கலாம் :)
ReplyDelete//
next post...will
பச்சைப்பசேல் என்ரு கண்ணுக்கு குளிர்ச்சியாக அருமையான படங்கள்.
ReplyDeleteநன்றிங்க குறிஞ்சி!
ReplyDeleteநன்றி இமா!
பானு,எனக்கும் இந்த படங்கள் ரொம்ப பிடிச்சிருந்ததாலதான் போஸ்ட் பண்ணேன்,உங்களுக்கும் பிடித்திருப்பது சந்தோஷம். :)
பாலா,இயற்கையில் எல்லாமே அழகுதான்..வரவர ரொம்ப இயற்கைய ரசிக்க ஆரம்பிச்சிட்டேன். நன்றிங்க!:)
சாரு,தேங்க்ஸ் சாரு!
ஆசியாக்கா,கவிதையிலேயே கருத்து சொல்லிட்டிங்க,நன்றி!
தேங்க்ஸ் காயத்ரி!
ப்ரியா,உங்க ப்ளாகில் என் முதல் கருத்தே நீங்க சொன்னதுதான். :) தேங்க்ஸ்ங்க!
வானதி,நன்றி!
கீதா,வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
/அப்படியே வீட்டு வாசல்ல விளைஞ்சிருக்கற புல்லையும் ஒரு படமெடுத்துப் போட்டிருக்கலாம் :)/ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்! அதை எங்கே வளர விடறாங்க? வாரம் ஒருமுறை lawn movers வந்து புல்வெளியின் தலைய வெட்டிட்டுப்போயிடறாங்க.
சீக்கிரம் போடறேன் சந்தனா! உங்க ஊர்ல வெள்ளைவெளேர்னு ஸ்னோவை மட்டுமே பாத்து கண்ணு பூத்துப்போச்சு போல? புல்லு-பூண்டெல்லாம் பாக்க ஆசைப்படறது நியாயம்தான். :)
என்சார்பில் பதில் சொன்னதுக்கு நன்றீ சிவா..ரோட்டோரம் இருக்க புல்லையாவது போட்டோ எடுத்து போட்டுடறேன். :)
ஸாதிகாக்கா,நன்றி!