மகி இப்போதான் நேரம் கிடைச்சது. இங்கே தீபாவளி முடிய இன்னும் அரை மணி நேரம் இருக்கு:)) உங்களுக்கும் அருணுக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள். சீக்கிரம் தீபாவளி ஸ்வீட்ஸ் ரெசிபி போடுங்க.
நாங்க வந்து போனபிறகு முறுக்கு வந்திருக்கு. இடையில் ஒரு சின்ன சந்துகூட இல்லாம,எல்லாம் ஒரே மாதிரி,அச்சில் வைத்து எடுத்த மாதிரி அழகா வந்திருக்கு.மீண்டும் தீபாவளி வாழ்த்துக்கள்.
இளமதி, அம்முலு,ரஞ்சனி மேடம், ஏஞ்சல் அக்கா, தனபாலன், இமா, கிரிஜா,அதிரா, கே.பி.ஜனா, சித்ராக்கா, அனு அனைவரின் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றிகள்! உங்கள் அனைவருக்கும் தீபாவளி இனிமையாய்க் கழிந்திருக்கும் என்ற நம்பிக்கையுடன், மீண்டும் நன்றிகள்! :)
@ அதிரா, //னியும் இப்படி ஒரு பின்னூட்டத்தை எங்காயும் பார்த்தேன்ன்ன்ன்:)))... ஜொள்ளிட்டேன்ன் பொயிங்கிடுவேன்ன்ன்ன்:). // மீ டூ பொயிங்கிடுவேன்ன்ன்ன்ன் யு நோ?! ;)
மகி,உங்களுக்கும் குடும்பத்தினர் மற்றும் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.தீபாவளி ஸ்வீட்ஸ் எங்கே!
ReplyDelete//தீபாவளி ஸ்வீட்ஸ் எங்கே! // இப்போதைக்கு கேமராலயும் பென்ட்ரைவ்-லயும் இருக்கு ஆசியாக்கா! நாளைக்கு ரிலீஸ் பண்ணிடறேன்! :)
ReplyDeleteவாழ்த்துக்களுக்கு நன்றி!
அன்பு மகி! உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் யாவருக்கும் தித்திக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள்!!!
ReplyDeleteஉங்கள் வாழ்த்திற்கும் மிக்க நன்றி..:)
மகி உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
ReplyDeleteஉங்களுடைய வாழ்த்திற்கும் மிக்க நன்றி.
இனிய தீபாவளி வாழ்த்துக்கள், மஹி!
ReplyDeleteHappy Diwali Mahi !
ReplyDeleteHappy Diwali
ReplyDeleteமகி இப்போதான் நேரம் கிடைச்சது. இங்கே தீபாவளி முடிய இன்னும் அரை மணி நேரம் இருக்கு:)) உங்களுக்கும் அருணுக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள். சீக்கிரம் தீபாவளி ஸ்வீட்ஸ் ரெசிபி போடுங்க.
ReplyDeleteஉங்களுக்கும் உங்க குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
ReplyDelete//இப்போதைக்கு கேமராலயும் பென்ட்ரைவ்-லயும் இருக்கு// சீக்கிரம் போஸ்ட் பண்ணுங்க மகி. ;)
ReplyDeleteபூக்கள் எல்லாம் சாயம் போயிருக்கா? எதுவும் மஞ்சளாகக் காணோமே! ;)
அடடா இங்கேயும் முறுக்கோ? ரெடிமேட் மாவில் செய்தீங்களோ மகி?.
ReplyDeleteவாழ்த்துக்களுக்கு நன்றி.. அத்தோடு உங்களுக்கும் குடும்பத்தில் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
போன தலைப்பை எட்டிப் பார்க்க தவறிட்டேன்ன்.. கோபிக்க வேண்டாம் மீண்டும் வருவேன்.
En Samaiyal said...
ReplyDeleteமகி இப்போதான் நேரம் கிடைச்சது. இங்கே தீபாவளி முடிய இன்னும் அரை மணி நேரம் இருக்கு:))///
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) இனியும் இப்படி ஒரு பின்னூட்டத்தை எங்காயும் பார்த்தேன்ன்ன்ன்:)))... ஜொள்ளிட்டேன்ன் பொயிங்கிடுவேன்ன்ன்ன்:).
Thanks for the muRukS. ;)
ReplyDeleteஇனிய தீபாவளி வாழ்த்துக்கள்!
ReplyDeleteநாங்க வந்து போனபிறகு முறுக்கு வந்திருக்கு. இடையில் ஒரு சின்ன சந்துகூட இல்லாம,எல்லாம் ஒரே மாதிரி,அச்சில் வைத்து எடுத்த மாதிரி அழகா வந்திருக்கு.மீண்டும் தீபாவளி வாழ்த்துக்கள்.
ReplyDeleteஇளமதி, அம்முலு,ரஞ்சனி மேடம், ஏஞ்சல் அக்கா, தனபாலன், இமா, கிரிஜா,அதிரா, கே.பி.ஜனா, சித்ராக்கா, அனு அனைவரின் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றிகள்! உங்கள் அனைவருக்கும் தீபாவளி இனிமையாய்க் கழிந்திருக்கும் என்ற நம்பிக்கையுடன், மீண்டும் நன்றிகள்! :)
ReplyDelete@ அதிரா, //னியும் இப்படி ஒரு பின்னூட்டத்தை எங்காயும் பார்த்தேன்ன்ன்ன்:)))... ஜொள்ளிட்டேன்ன் பொயிங்கிடுவேன்ன்ன்ன்:). // மீ டூ பொயிங்கிடுவேன்ன்ன்ன்ன் யு நோ?! ;)