Monday, March 11, 2013

ரசித்த பாடல்கள்..


எல்லாப் பாடல்களையும் கேட்டீங்கனா ஒரு விஷயம் கவனிச்சிருப்பீங்க..என்னன்னு கருத்துப் பெட்டில சொல்லுங்க, நன்றி!:) -----> என்று 2 நாட்களுக்கு முன்னர் எழுதினேன். ஒண்ணும் பெரீஈய்ய விஷயமெல்லாம் இல்லீங்க, பாடல்கள் எல்லாமே இளையராஜா குரலில் வந்தவை. அதிலும் நாயகன் படப் பாடல் கமல் குரலில் இருந்ததை கவனிக்காமல் சேர்த்துமிருக்கிறேன். :))
இது போன்ற பொழுதுபோக்குப் பதிவுகளையெல்லாம் வந்து பார்ப்பதே பெரிய விஷயம், அதிலே பாட்டுக் கேட்டு கருத்தும் வேறு சொல்லணுமா என்றே மேற்கண்ட படம் சொல்வதுபோல எனக்கு ஒரு பிரம்மை! ;) :)

பாடல்களை ரசித்து, கருத்துக்கள் தந்த அன்புள்ளங்கள் இளமதி, சித்ராக்கா, சங்கீதாநம்பி, ஏஞ்சல் அக்கா அனைவருக்கும் என் இதயம் நிறைந்த நன்றிகள்! இங்கே வந்து, வலைப்பூவைப் பார்வையிட்டு "ரசித்த பாடல்கள்" பதிவிற்கு 170+ page views தந்த அனைவரும் நன்றிகள். இப்போதைக்கு கருத்துப் பெட்டியைப் பூட்டிவைக்கிறேன். மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம். அதுவரை 'வழக்கம் போல' வந்து போங்க. ;) :)

13 comments:

  1. ம்.. அருமையான பாடல்கள் மகி. முதலாவது பாடல் நான் கேட்டதில்லை.
    3ஸ்வர நோட் பாடல் நிகழ்ச்சி மிக அருமை.
    என்னதொடர்புன்னா எல்லாமே இளையராஜாவின் குரலில் பாடல்கள்.
    2 பாடல்களில் ரேவதி.
    இவ்வளவுதான் இப்போதைக்கு தெரிகிறது...:)
    மற்றவர்களுக்கு வழிவிட்டு ஓரமாக நின்று பார்க்கிறேன். வேறு யாராவது இன்னும் சொல்லுவார்கள்தானே...:)

    ReplyDelete
  2. மஹி,

    ஐந்து பாடல்களுமே இளையராஜா பாடியிருந்தாலும், இங்குள்ள‌ கடைசி பாடலில் இளையராஜாவின் குரல் இல்லாமல் கமலின் குரலில் ஒலிக்கிறது.சரிதானே.

    ReplyDelete
  3. இளமதி&சித்ராக்கா, கருத்துக்களுக்கு நன்றி!

    நானும் //மற்றவர்களுக்கு வழிவிட்டு ஓரமாக நின்று பார்க்கிறேன். வேறு யாராவது இன்னும் சொல்லுவார்கள்தானே...:) // :)))

    ReplyDelete
  4. Even i love all these evergreen songs mahi... Thanks for this post...
    http://recipe-excavator.blogspot.com

    ReplyDelete
  5. அனைத்துமே இளையராஜாவின் இசையில் வந்த பாடல்கள் .....AND எல்லாமே மகியின் ஃபேவரிட் பாடல்கள் :)))

    ReplyDelete
  6. சங்கீதா, ரசித்து கருத்துச் சொன்னதுக்கு நன்றீங்க!

    ஏஞ்சல் அக்கா, பின்னீட்டீங்க! அதே, அதே,அதே! இளையராஜா இசை-என்னோட ஃபேவரிட் பாடல்கள், அன்ட் எல்லாமே இளையராஜாவே பாடியது. :)
    கருத்துக்கு நன்றி!

    ReplyDelete
  7. Mahi, came a little late, so the cat is out of the bag, all time favorite songs, love to listen to them, especially at night..

    ReplyDelete
  8. அருமையான பாடல் பகிர்வுகள்.எங்க காலத்திற்கு அழைச்சிட்டு போயிட்டீங்க..

    ReplyDelete
  9. ஹேமா & ஆசியாக்கா, நன்றி!

    ReplyDelete
  10. :-) enjoyed hearing the songs Mahi. Yeah it is good to hear the old songs.

    ReplyDelete
  11. Thanks for the comment Mira! :)

    ReplyDelete
  12. அனைத்தும் எனக்குப் பிடித்த பாடல்கள்.

    ReplyDelete
  13. எனக்குப் பிடித்த பாடல்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சிங்க புனிதா! :) வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி!

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails