இந்த குழம்பில் மிளகாய்க்கு பதிலா கத்தரிக்காய், குடைமிளகாய் இப்படி ஏதாவது காயும் போட்டுக்கலாம். :) இது ஆந்திரா ஸ்பெஷல் குழம்பு, பிரியாணிக்கு சைட் டிஷாக செய்யப்படுவது.
தேவையான பொருட்கள்
(காரமில்லாத) பெரிய மிளகாய்-3
வெங்காயம்-1
புளிக்கரைசல்-1/4கப்
மிளகாய்த்தூள்-11/2டீஸ்பூன்(மிளகாயின் காரத்துக்கேற்ப குறைத்துக்கொள்ளவும்)
மஞ்சள்தூள்-1/4டீஸ்பூன்
உப்பு
எண்ணெய்
அரைக்க
தேங்காய்-2டேபிள்ஸ்பூன்
எள்ளு-1டேபிள்ஸ்பூன்
வறுத்த வேர்க்கடலை-2டேபிள்ஸ்பூன்
செய்முறை
1.கடாயில் எண்ணெய் காயவைத்து பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் நிறம் மாறியதும், விதைகளை எடுத்து பெரிய துண்டுகளாக நறுக்கிய மிளகாய் சேர்த்து வதக்கவும். (நான் பஜ்ஜி மிளகாயை உபயோகித்ததால் நான்காக கீறிவிட்டு முழுதாக சேர்த்திருக்கேன்.)
2.அரைக்க வேண்டிய பொருட்களை தண்ணீர் சேர்த்து மைய அரைத்துக்கொள்ளவும்.
3.மிளகாய் வதங்கியதும் அரைத்த விழுது +மஞ்சள்தூள் +மிளகாய்த்தூள் + உப்பு சேர்க்கவும்.
4.புளிக்கரைசல் சேர்த்து தேவையான தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும். நன்றாக கொதித்து எண்ணெய் பிரிந்து வந்ததும் கொத்துமல்லி இலைதூவி அடுப்பிலிருந்து இறக்கவும்.
5.காரசாரமான மிர்ச்சி கா சலன் ரெடி. பிரியாணியுடன் சாப்பிட பர்ஃபெக்ட் சைட் டிஷ்.
tempting recipe..
ReplyDeleteHappy Valentine's Day to you, Mahi. The kuzhambu looks wonderfully creamy and tasty. Is it capsicum (the smaller ones) that you have used?
ReplyDeleteThe huggy porcelain dolls look inseparable. :) I guess today is their day after all. ;)
காராசாரமாக சுவையாக இருக்கும் போலிருக்கே!
ReplyDeleteபிரியானியுடந்தான் நல்லா இருக்குமா?
ReplyDeleteசூப்பர்ர் காரசாரமான குழம்பு...உங்களின் தவா புலாவ் செய்தேன்,மிகவும் நன்றாக இருந்தது.விரைவில் போஸ்ட் செய்கிறேன்.நன்றி மகி!!
ReplyDeleteKuzhambu looks superb, I can eat it with just plain rice too..
ReplyDeletekuzhambu romba nalla irukku.
ReplyDeleteHi i am happy to pass you this award "liebster award". Please collect it from my page.
http://hotpotmeal.blogspot.com
WOW..I love this..Thanks for posting it Dear..
ReplyDeleteAarthi
http://www.yummytummyaarthi.com/
மகி நானும் தவா புலாவ் செஞ்சுட்டேன் .ரொம்ப டேஸ்டியா வந்தது
ReplyDeleteநான் நீங்க சொன்ன வெஜ் அதனுடன் கூட மஷ்ரூம்ஸ் /செலரி சேர்த்தேன் .
மிர்ச் மசாலாகுழம்பு செய்துவிட்டு சொல்கிறேன்
குழம்பு பார்க்கவே சூப்பர் ரா, கலர் புல்லா இருக்கு... பஜ்ஜி மிளகாய் எனக்கு ரொம்ப புடிக்கும்.
ReplyDeleteமிளகாய்க் குழம்பு சூப்பர்... எனக்கும் இப்படிப் பெரீஈஈய மிளகாயில் கறி செய்யப்பிடிக்கும். போண்டா போலவும் செய்வதுண்டு.. உள்ளே ஸ்ரவ் பண்ணி.
ReplyDeleteஅபச்சாரம்...அபச்சாரம்.... இனிப்பான பொருட்களுக்குப் பக்கத்திலதான் உருண்டு பிரளுறாங்க எனப் பார்த்தால்... உறைப்பு மிளகாய்க்குப் பக்கத்திலயுமோ? அவ்வ்வ்வ்வ்வ் முடியல்ல சாமி.. என்னை விடுங்கோ.. நான் வள்ளிக்குச் சங்கிலி போட்டாலாவது புண்ணியம் கிடைச்சிடும்.. இதையெல்லாம் பார்ப்பதைக் காட்டிலும்.
ஆஅ.. அதுதான் கீரி சொல்லிடா.. மிளகாய் பஜ்ஜி... அவ்வ்வ்வ் நினைத்தவுடன் பெயர் வரமாட்டுதாம்.
ReplyDelete//(காரமில்லாத) பெரிய மிளகாய்-3 //
ReplyDelete//மிளகாய்த்தூள்-11/2டீஸ்பூன்(மிளகாயின் காரத்துக்கேற்ப குறைத்துக்கொள்ளவும்)//
ஏதோ சதிதிட்டம் போல தெரியுது ...ஹி...ஹி... :-)))
//5.காரசாரமான மிர்ச்சி கா சலன் ரெடி.//
ReplyDeleteவிளங்கிருச்சி....ஏதாவது கேட்டது வாங்கி தரலேன்னா இது மாதிரிதான் நடக்குமுன்னு இப்போ புரியுது ..அவ்வ்வ்வ்வ்வ்வ் :-))))))
//ஸாதிகா said...
ReplyDeleteகாராசாரமாக சுவையாக இருக்கும் போலிருக்கே! //
//Lakshmi said...
பிரியானியுடந்தான் நல்லா இருக்குமா? //
அய்யோ...பாவம் ..நான் என்னைய சொன்னேன் ..ஹா..ஹா... :-)))
//ngelin said...
ReplyDeleteமகி நானும் தவா புலாவ் செஞ்சுட்டேன் .ரொம்ப டேஸ்டியா வந்தது //
சாப்பிட்டவங்க என்ன சொன்னாங்கன்னு சொல்லலையே :-)))).
//மிர்ச் மசாலாகுழம்பு செய்துவிட்டு சொல்கிறேன் //
அப்போ இந்த குழம்பை செய்ய மாட்டீங்களா...ஹா..ஹா... :-))))
//athira said...
ReplyDeleteமிளகாய்க் குழம்பு சூப்பர்... எனக்கும் இப்படிப் பெரீஈஈய மிளகாயில் கறி செய்யப்பிடிக்கும். போண்டா போலவும் செய்வதுண்டு.. உள்ளே ஸ்ரவ் பண்ணி.//
அதிஸ் அப்போ நீங்களும் சாப்பிட மாட்டீங்களா...செய்ய மட்டுமா ..க்கி..க்கி...க்கி..... :-)))))
// அபச்சாரம்...அபச்சாரம்.... இனிப்பான பொருட்களுக்குப் பக்கத்திலதான் உருண்டு பிரளுறாங்க எனப் பார்த்தால்... உறைப்பு மிளகாய்க்குப் பக்கத்திலயுமோ? அவ்வ்வ்வ்வ்வ் முடியல்ல சாமி.. என்னை விடுங்கோ..//
நான் ஆல்ரெடி எஸ்கேப்ப்ப்ப்ப் :-)))
//நான் வள்ளிக்குச் சங்கிலி போட்டாலாவது புண்ணியம் கிடைச்சிடும்.. இதையெல்லாம் பார்ப்பதைக் காட்டிலும். //
நான் அதை இங்கேயும் கேட்கனுமா ஹய்யோ ...ஹய்யோ... :-)))
மீ.ரிடன்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் :-)))
ReplyDeleteமகி, சூப்பர் குழம்பு. பெயரை பார்த்து கொஞ்சம் டெரர் ஆகிட்டேன். இப்ப தெளிவாயிடுச்சு.
ReplyDeleteஜெய்லானிக்கு 100 மிளகாய் போட்டு இப்பவே ஒரு குழம்பு சட்டி பார்சல் பண்ணிடுங்க மகி. அப்படியே பூஸாருக்கும். அவருக்கு 200 மிளகாய் சேர்த்தாலும் பரவாயில்லை.
Heard about this. But never tried on my own. nicely done
ReplyDeleteமிளகாய் என்ற முதல் மிளகாய்த்தூளாக வந்து நிற்பதைப் பாருங்கோவன், நான் வான்ஸ்க்குச் சொல்லலே:)).
ReplyDelete//ஜெய்லானி said...
//athira said...
மிளகாய்க் குழம்பு சூப்பர்... எனக்கும் இப்படிப் பெரீஈஈய மிளகாயில் கறி செய்யப்பிடிக்கும். போண்டா போலவும் செய்வதுண்டு.. உள்ளே ஸ்ரவ் பண்ணி.//
அதிஸ் அப்போ நீங்களும் சாப்பிட மாட்டீங்களா...செய்ய மட்டுமா ..க்கி..க்கி...க்கி..... :-))))//
ஹா..ஹா..ஹா.. சாப்பிட்டால் உறைக்குமெல்லோ.. நாங்க எங்கட “வாயில” வலு பத்திரம்:)))
My previous trials were not good..yours is different.will try this soon.
ReplyDelete//அவருக்கு 200 மிளகாய் சேர்த்தாலும் பரவாயில்லை.//
ReplyDeleteஇருநூறும் குண்டூர் மிளகாய் .ஹா ஹா ஹா
சாப்பிட்டவங்க என்ன சொன்னாங்கன்னு சொல்லலையே :-)))).//
ReplyDeleteஅவுக சாப்பிடறதுக்கு முன்னாலும் வாய் திறக்க மாட்டாக /சாப்பிட்டபின்பும் வாய் திறக்க மாட்டாங்க .ஹா ஹா ஹா
ரொம்ப நன்றாக இருக்கு.
ReplyDeleteபாத்தா காரமா தெறியலே.கலரும் சூப்பர்.எதுக்கு வேண்டுமானாலும் தொட்டுக் கொள்ளலாம்
ReplyDeleteமகி வித்தியாசமான ரெசிபி சொல்லி இருக்கீங்க. நான் இந்த மிளகாய பஜ்ஜி பண்ண மட்டும் தான் யூஸ் பண்ணி இருக்கேன். இனிமே இந்த மாதிரி குழம்பும் செஞ்சு பார்க்கணும் .
ReplyDeleteஹக்கிங் விடுற மாதிரி இல்லே போல இருக்கு. ஏதோ நல்லா இருந்தா சரிதான். ஆனா என்னைய மாதிரி பூச மாதிரி சின்ன புள்ளைங்க :)) எல்லாம் இத பார்த்து கெட்டு போயிடுவோமுல்ல?? அதனால நானும் போய் தெய்வானைக்கு கல்யாணி கோல்ட் கவரிங் இல சங்கிலி வாங்கி போட்டிட்டு வரேன்.
//அதுதான் கீரி சொல்லிடா.. //
ReplyDeleteமிளகாய கீற சொன்னா பூஸ் karrrrrrrrrrrrrrrrrrr
//விளங்கிருச்சி....ஏதாவது கேட்டது வாங்கி தரலேன்னா இது மாதிரிதான் நடக்குமுன்னு இப்போ புரியுது ..அவ்வ்வ்வ்வ்வ்வ் :-))))))//
ReplyDeleteகரீக்ட்டு அதனால உங்க வீட்டுல ஏதுனா கேட்டா ஒடனே வாங்கி கொடுத்துருங்கோ .
//அதிஸ் அப்போ நீங்களும் சாப்பிட மாட்டீங்களா...செய்ய மட்டுமா ..க்கி..க்கி...க்கி..... :-)))))//
ஹை எல்லாரும் என்னைய மாதிரி தான் போல இருக்கு. செஞ்சு மட்டும் தான் பார்ப்பாங்க போல இருக்கு:))
//
மீ.ரிடன்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் :-)))//
அப்போ மேல போட்ட கமெண்ட் எல்லாம் யாரு போட்டது?? இதுக்கெல்லாம் கூட பினாமி வெச்சிருக்காங்களே !!
//ஜெய்லானிக்கு 100 மிளகாய் போட்டு இப்பவே ஒரு குழம்பு சட்டி பார்சல் பண்ணிடுங்க மகி. அப்படியே பூஸாருக்கும். அவருக்கு 200 மிளகாய் சேர்த்தாலும் பரவாயில்லை//
ReplyDelete//இருநூறும் குண்டூர் மிளகாய் .ஹா ஹா ஹா//
என்னா ஒரு போட்டி பூச போட்டு தாக்குறதுல. காஷ்மிரி மிளகாய் தானே விண்டலூ ல சேர்ப்பாங்க? அந்த மிளகாயையும் வேணுமுன்னா சேர்த்து குழம்பு செஞ்சு பார்சல் அனுப்பிடுங்கோ மாத்தி எனக்கு அனுப்பிடாதீங்க .
Kirisha neenga really great person. Kuzambu satti is for jai and poos.
ReplyDelete//vanathy said...ஜெய்லானிக்கு 100 மிளகாய் போட்டு இப்பவே ஒரு குழம்பு சட்டி பார்சல் பண்ணிடுங்க மகி. அப்படியே பூஸாருக்கும். அவருக்கு 200 மிளகாய் சேர்த்தாலும் பரவாயில்லை.//
ReplyDeleteவான்ஸ்...இதை கேட்டு எனக்கு ஆனந்த கண்ணீரே வந்திடுச்சு...பூஸின் நிலையை கேட்டு சிவாஜி பட காமெடிப்போல என்ன ஆகுமோன்னு நினைச்சேன் ...ஆனா பூஸுக்கு இதை கேட்டே அதிர்ச்சியிலேயே ஜுரம் வந்திடுச்சு போல ஹா..ஹா.... :-))))
//
ReplyDeleteஅவுக சாப்பிடறதுக்கு முன்னாலும் வாய் திறக்க மாட்டாக /சாப்பிட்டபின்பும் வாய் திறக்க மாட்டாங்க .ஹா ஹா ஹா//
ஓ..அப்போ வலுகட்டாயமா நீங்க வச்சு தினிக்கிறீங்கப்போல ...பாவம் என்னையப்போல போலிருக்கு அவ்வ்வ்வ் :-))))
எனக்கு 1 கண் போனாலும் பரவாயில்லை என் எனிமிக்கு 2 கண்களும் போகணும் கதையா இருக்கே, jai.
ReplyDelete//vanathy said...
ReplyDeleteKirisha neenga really great person. Kuzambu satti is for jai and poos.//
நான் இன்னைக்கி விரதம் ..எதுவுமே சாப்பிடக்கூடாதாம் டாக்டர் சொல்லி இருக்கார். யப்பா....மீ எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் :-)))
//vanathy said...
ReplyDeleteஎனக்கு 1 கண் போனாலும் பரவாயில்லை என் எனிமிக்கு 2 கண்களும் போகணும் கதையா இருக்கே, jai.//
இதுல எனிமி யாரு ..??? ஐயோ கோத்து விடறாங்க ..மாட்டிக்காதே.. பயபுள்ள மீ கிரேட் எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப் :-)))))))))))))))))
//Kirisha neenga really great person//
ReplyDeleteஆஆவ்வ் நீங்க எல்லாம் என்னைய வெச்சு காமெடி கீமெடி பண்ணலையே ??? இல்லே உள்குத்து கும்மாங்குத்து எல்லாம் இல்லேன்னு மகி முன்னே சொன்னாலும் இந்த பாழா போன மனசு நம்....ப மாட்டேங்குதே ????
நான் இன்னைக்கி விரதம் ..எதுவுமே சாப்பிடக்கூடாதாம் டாக்டர் சொல்லி இருக்கார். யப்பா..//
ReplyDeleteநாங்க நாளைக்கு இல்லேன்னா நாளை ன்னைக்கு அனுப்புறோம் யு டோன்ட் வொர்ரி யா ஜெய்
//
ReplyDelete//ஓ..அப்போ வலுகட்டாயமா நீங்க வச்சு தினிக்கிறீங்கப்போல ...பாவம் என்னையப்போல போலிருக்கு அவ்வ்வ்வ் :-))))//
எதை வலு கட்டாயமா திணிக்கிறாங்க கேசரியா ஜெய் ??
//நாங்க நாளைக்கு இல்லேன்னா நாளை ன்னைக்கு அனுப்புறோம் யு டோன்ட் வொர்ரி யா ஜெய்//
ReplyDeleteஆமா ஆமா .நீங்க ஃப்ரிட்ஜில வச்சி சாப்பிடலாம் ஓகேவா ஜெய் .
கிரிஜா ஜெய் ஓகே சொல்லிட்டார் .சீக்கிரமா மிளகா குழம்பு ரெடி பண்ணலாம்
வாங்க
மகி,
ReplyDeleteமிளகாய் குழம்பு நல்லாருக்கு.நீங்க சொன்னமாதிரி வேறு காய்கள் சேர்த்துதான் செய்ய வேண்டும்.
//ஜெய்லானி said...
ReplyDelete//vanathy said...
எனக்கு 1 கண் போனாலும் பரவாயில்லை என் எனிமிக்கு 2 கண்களும் போகணும் கதையா இருக்கே, jai.//
இதுல எனிமி யாரு ..??? ஐயோ கோத்து விடறாங்க ..மாட்டிக்காதே.. பயபுள்ள மீ கிரேட் எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப் :-))))))))))))))))//
அப்பூடியா சங்கதி?:)) பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன் கதையாயெல்லோ இருக்கு.. நேற்றுக் காய்ச்சலில கண்ணும் ஒழுங்காத் தெரியேல்லை.. அதால எஸ்ஸ்ஸ் ஆகிட்டார் கர்ர்ர்ர்ர்ர்ர்...
கிரிசா..கிரிசா.... அஞ்சு கூப்பிடுறாவெல்லோ.. இன்னும் என்ன மசமச என்று பார்த்துக்கொண்டு கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.. கெதியாப் போய்... நல்ல மிளகாயா வாங்கிக் குழம்பு வச்சு அனுப்பிடுங்க அந்தப் பிஸ் ஃபிரையில தொட்டூஊஊஊஊஊஉத் தொட்டுச் சாப்பிடட்டும்:))... எங்கிட்டயேவா:)).
//En Samaiyal said...
ReplyDeleteஹக்கிங் விடுற மாதிரி இல்லே போல இருக்கு. ஏதோ நல்லா இருந்தா சரிதான். ஆனா என்னைய மாதிரி பூச மாதிரி சின்ன புள்ளைங்க :)) எல்லாம் இத பார்த்து கெட்டு போயிடுவோமுல்ல?? அதனால நானும் போய் தெய்வானைக்கு கல்யாணி கோல்ட் கவரிங் இல சங்கிலி வாங்கி போட்டிட்டு வரேன்////
அவ்வ்வ்வ்வ்வ்வ் சும்மா இருந்த தெய்வானைக்கும்... அடிச்சது யோகம்.. அதிராவால... :)))
ஆஆஆ என்னாது விண்டலூக்கறியா? எனக்கு மட்டின் விண்டலூ ஒரு பார்ஷல் பிளீஸ்ஸ்ஸ்:)).
ReplyDeleteபாருங்க மிளகாய்க்கறி சாப்பிட்டுப் போன மகியை ஒரு கிழமையாக் காணேல்லை:))).. என்னாச்சோ?:) அதைப்பற்றி ஆருக்காவது கவலியிருக்கா... எப்பவும் சாப்பாட்டிலேயேதான் கண்....கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்....
நான் மட்டும்தேன் இப்பூடி எல்லோரையும் ஓடி ஓடி விசாரிக்கிறது.. அதனாலயே பாதி இளைச்சுட்டேன்:).
//
ReplyDeleteEn Samaiyal said...
//
//ஓ..அப்போ வலுகட்டாயமா நீங்க வச்சு தினிக்கிறீங்கப்போல ...பாவம் என்னையப்போல போலிருக்கு அவ்வ்வ்வ் :-))))//
எதை வலு கட்டாயமா திணிக்கிறாங்க கேசரியா ஜெய் ?///
இல்ல...இல்ல.. அது வேற இது வேஏஏஏஏஏஎற... ஹையோ ஹையோ.... என்னை விடுங்க நான் தேம்ஸ் கரையில யோகாச் செய்யப்போறேன்.. வன்... ரூ... த்ரீ.... சொல்லிட்டேன் டோண்ட் டிசுரேப்பு மீ:))
எதை வலு கட்டாயமா திணிக்கிறாங்க கேசரியா ஜெய் ?///
ReplyDeletethava pulav
This comment has been removed by the author.
ReplyDeleteHi Mahi :)
ReplyDeleteSorry for the double post. Thanks for clearing up that Mahi. I only asked because, although I can read Tamil, I can't identify everything written in Tamil. :) I can identify some ingredients in English only and I don't know the names in Tamil. :)
mahi ..nalamthaane
ReplyDeleteHi Mahi tried this today.It came out very good.I guess tamarind gives extra taste to this dish.Thanks for sharing.
ReplyDeleteMahi hope everything is ok. Not to be seen anywhere since Valentines Day. I was thinking you might have gone on a valentine special trip....Come back soon since Poos is on a diet without you:))
ReplyDeleteWow, I love chilli smell in gravies, should be great with pulav and briyani indeed!
ReplyDeleteMahi enga 14th-ku appuram post ethum illai..nice one..have been thinking to prepare this for long..
ReplyDeleteகருத்து தெரிவித்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்!
ReplyDeleteகடந்த சிலநாட்களாக வெளியூர் பயணம்,லாங் வீகென்ட் என்று தொடர்ந்து வந்ததால் வலையுலகிற்கு வர நேரம் கிடைக்கவில்லை. அக்கறையாய் விசாரித்த அன்புள்ளங்களுக்கு நன்றி.
நான் நலமே,இது எனது hibernation time என்று வைச்சுக்குங்களேன்! :)
ஓகே மகி நீங்க நல்லா ஹைபெர்நெட்
ReplyDeleteசெய்துட்டு வாங்க .பூஸை நாங்க நல்லா கவனிச்சிக்கிறோம்
Kuzhambu supera iruku...
ReplyDelete//கடந்த சிலநாட்களாக வெளியூர் பயணம்,லாங் வீகென்ட் என்று தொடர்ந்து வந்ததால் வலையுலகிற்கு வர நேரம் கிடைக்கவில்லை//
ReplyDeleteI was right guessing well done to me ! Sorry work la yaaru senja sathiyo theriyala tamizhla type panna mudiyala.
Enjoy and come back soon
இந்தகுழம்பிற்கு கமெண்ட் போட்டேன்.கமென்ட் இல்லை. மிக அருமை.நான் கொஞ்சம் மாறுதலாக செய்தேன்.
ReplyDeleteகருத்து தெரிவித்த அன்புள்ளங்களுக்கு மீண்டும் ஒருமுறை நன்றி!
ReplyDelete@ஆசியாக்கா,லேட்டஸ்ட் பதிவுகளுக்கு கமென்ட் மாடரேஷன் போடலையே,உங்க கமென்ட் ஆட்டோமேடிக்-ஆ பப்ளிஷ் ஆகியிருக்கணும்,என்னாச்சுனு தெரிலையே!
உங்க ரெசிப்பிய பார்க்கிறேன்!:)