Monday, November 24, 2014

இது என்ன?...- "ஆப்பிள்" கூடை

ஆப்பிள் கூடை
இது என்ன?
கண்டுபிடிங்களேன்...
பதில்களைப் பார்த்தபிறகு இது என்னவென்று அப்டேட் பண்ணுகிறேன்!
நன்றி, வணக்கம்!
~~~
முதலில் தாமதமான அப்டேட்டிற்கு ஒரு சாரி...கண்டுபிடியுங்கள் பதிவைப் போட்ட மறுநாளே பழக்கூடையை வெளியிடவேண்டும் என்று நினைத்திருந்தேன், ஆனால் லயாவின் அம்மாவால் நினைத்ததை எல்லாம் நினைத்த நேரத்தில் செய்ய முடிவதில்லை..ஹிஹி! ;)

கருத்துப்பெட்டியில் பலர் சரியான விடையைக் கூறியிருந்தீங்க..அனானி ஒருவர் இமேஜ் சர்ச் செய்து படங்களின் லிங்கையே இணைத்திருந்தார். பாராட்டுக்கள்! :)
கோவையில் ராஜஸ்தானி எக்ஸிபிஷனில் வாங்கிவந்தது இந்த ஆப்பிள் வடிவிலான ஆப்பிள் பழக்கூடை இது. முதலில் நான் பார்த்தது கட்டிங் போர்ட் மாதிரியான வடிவில்தான், கூடையில் கைப்பிடியைப் பிடித்து ஒரு உதறு உதறினால் அழகான பழக்கூடையாகிவிடுகின்றது. :)

மரத்தாலான அழகழகான கைவினைப்பொருட்கள் அங்கே இருந்தன. என்னவர் இங்கே வரும் நாளன்று அவசரமாகச் சென்று வாங்கிவந்த பொருட்களில் சில இவை..இன்னும் சில எழிலான விநாயகர் சிலைகளை இங்கே நண்பர்களுக்குக் கொடுத்தோம்.
 உப்பு-மிளகு தூவிகள், சந்தனம்-குங்கும கிண்ணங்கள்..
 காந்தித் தாத்தா பொம்மைகள் மற்றும் விநாயகர் சிலைகள்!

நன்றி, மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்! 

18 comments:

  1. I hope,this is wooden vegetable cutting board, nice.

    ReplyDelete
  2. Yes, this is wooden vegetable cutting board, nice.

    ReplyDelete
  3. வந்து சொல்கிறேன்.... ஹிஹி...

    ReplyDelete
  4. எப்படியும் லயாவுக்கான விளையாட்டுப் பொருளாகத்தான் இருக்க வேண்டும். கடைக்குப் போனால் குட்டீஸ் செஷனுக்குப் போகாததால் கண்டுபிடிக்க முடியவில்லையோ !

    அவ்வ்வ், எத்தன தடவதான் வந்துவந்து போவது ?

    ReplyDelete
  5. ஃப்ருட் பாஸ்கட். ;)) பார்த்து வியந்திருக்கிறேன். செய்து பார்க்க நினைத்திருக்கிறேன். :-)

    ReplyDelete
  6. ஸ்க்ரூ எல்லாம் இருக்கு. என்னனு புரியலையே....:))

    சீக்கிரம் சொல்லிடுங்க....

    குட்டி பாப்பா எப்படி இருக்கிறாள். அவளோட அப்டேட்ஸ் எதாவது போட்டீங்களா? நானும் ரொம்ப நாளா வலைப்பக்கமே வரலை....:))

    ReplyDelete
  7. Kind of basket. Do not know its name. but I have one.

    ReplyDelete
  8. http://i00.i.aliimg.com/photo/v0/109099950/Rosewood_Collapsible_Wooden_Basket.jpg

    ReplyDelete
  9. மிதியடிமாதிரி இருக்கே!!!!!!!!!!!!!

    ReplyDelete
  10. பழக்கூடை அழகா இருக்கே.... என்ன இருந்தாலும் நம்ம ஊர் பொருட்களுக்கே ஒரு தனிச்சிறப்பு இல்லையா.....:))

    ReplyDelete
  11. ஆஆ ப்பிள் கூடையா !!லவ்லி

    ReplyDelete
  12. அனைத்துப் பொருட்களும் மிக அழகு.

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails