Wednesday, September 8, 2010

பூப்பூவா பூத்திருக்கு..

வானத்தில் நொடிக்கொரு உருவமெடுக்கும் மேகக்கூட்டங்களும், பூமியில் பூத்திருக்கும் பூக்களின் வடிவங்களும்,நிறங்களும்,நிறக்கலவைகளும் எப்பொழுதும் என்னை பிரம்மிக்க வைக்கும். அப்படி என்னைக் கொள்ளை கொண்ட சில மலர்கள்,இங்கே...
இந்த மலர்களைப் பார்க்கையில்தான் ஆண்டவன் எப்பேர்ப்பட்ட ஓவியன் என்று தெரிகிறது!





பூப்பூவாப் பூத்திருக்கும் பூக்களைப் பார்க்க இங்கே வாங்க!

20 comments:

  1. கண்ணுக்கு அருமையான விருந்து மகி.மலர்களை பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல் உள்ளது.

    ReplyDelete
  2. Thanks for sharing those beautiful snaps :)

    ReplyDelete
  3. wounderfull pics,really beautifull.

    ReplyDelete
  4. மலர்கள் என்றால் அழகு, அழகு என்றால் மகிழ்ச்சி.

    ஒவ்வொரு பூவும் அழகாக ஒரு கதை சொல்கின்றது.
    1. மஞ்சள் மகிமை.. மகி போல ;)
    2. கொத்தாய் அழகு
    3. மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளாது தனக்குள் மூடி வைத்தால் இப்படி இருக்கும்.
    4. மலர்ந்து நிற்கும் அழகு
    5. சாரலும் மழையும்
    6. ;)) வேறு என்ன!! மகி மலர் ;))

    ReplyDelete
  5. Beautiful flowers... nice clicks mahi....

    ReplyDelete
  6. Beautiful pics..thxs for sharing it...

    ReplyDelete
  7. இறைவனின் கிரியேட்டிவிட்டியை பார்க்கும் போது எல்லையற்ற மகிழ்ச்சிதான். அனைத்தும் அழகு.

    வாழ்க வளமுடன்

    ReplyDelete
  8. பூக்கள் எல்லாம் அருமையாக இருக்கின்றன.

    ReplyDelete
  9. beautiful flowers, from your garden?

    ReplyDelete
  10. நாள் பூரா பார்த்துகிட்டே இருக்கலாம் போல அவ்வளவு அழகு :-))

    ReplyDelete
  11. எல்லா பூக்களுமே கொள்ளை அழகு.
    மஹி கெதியா வந்து தொடர்பதிவை தொடருங்கோ கேள்விகள் எல்லாம் முதலியே கொடுத்துட்டோம், அதை அப்படியே வினா மட்டும் போடுங்கோ,
    மார்க் போட எல்லாரும் காத்திருக்காங்க.
    வருவிங்க என்று நம்புகிறேன் ஆல் தி பெஸ்ட் மஹி.

    ReplyDelete
  12. Very beautiful and colourful flowers. I liked the first two pictures of the flower as they are very unique and the colour is uncommon. Gorgeous pictures.

    ReplyDelete
  13. Hi Mahi,

    beautiful pics...beautiful photography...i love gardening...have written about gardening in my home blog..

    Dr.Sameena@

    www.myeasytocookrecipes.blogspot.com
    www.lovelypriyanka.blogspot.com

    ReplyDelete
  14. Excellent photograpy & beautiful flowers!

    ReplyDelete
  15. எல்லாமே அழகா இருக்கு.. இதுல தலைய குனிஞ்சிட்டு இருக்கற பூ ரொம்ப பிடிச்சிருக்கு..

    ReplyDelete
  16. நன்றி ப்ரியா..நன்றி சந்தனா!எனக்கும் அந்தப்பூ ரொம்பப் பிடிச்சிருந்தது.:)

    ReplyDelete
  17. படங்களை ரசித்து,கருத்துக்கள் தந்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி!இவை எல்லாமே கடந்த முறை நான் போன ட்ரிப்பில் கண்டு ரசித்தவை.நான் ரசித்ததை நீங்களனைவரும் ரசித்ததில் மிக்க மகிழ்ச்சி!:)

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails