~~~~~
இங்கே செல்லப்பிராணிகள் மனிதருக்கு சமமாக நடத்தப்படுகின்றன..பிள்ளைகளை விட்டு தனியே வசிக்கும் முதியவர்களுக்கு உற்ற தோழனாக இருப்பது இந்த நான்குகால் மிருகங்கள்தான். அவர்களுக்கு வேண்டிய உதவிகள் எல்லாம் செய்யும் வகையில் நாய்களுக்கு கோச்சிங் தர பயிற்சியாளர்களும் உண்டு.மனநலம் குன்றியவர்களுடன் விளையாடவும்,அவர்களை உற்சாகப்படுத்தவும் இந்த ஜீவன்கள் முக்கியபங்கு வகிக்கின்றன.baby sitting போல pet sitting,dog walkers இப்படி பல்வேறு வசதிகளும் இருக்கு! :)இந்த வீடியோவில் வரும் dazzle செய்யும் வேலைகள் ஆச்சர்யத்தில் நம்மை வாயைப் பிளக்கவைக்கிறது!
~~~~~~~~~~
இது மின்னஞ்சலில் வந்த ஒரு டச்சிங்கான விஷயம்...பென்சிலையும் ரப்பரையும் அழகா நம் வாழ்வுடன் இணைத்து நம் பெற்றோரின் அருமையைப் புரியவைக்கிறது.Pencil: I'm sorry....
Eraser: For what? You didn't do anything wrong.
Pencil: I'm sorry cos you get hurt bcos of me. Whenever I made a mistake, you're always there to erase it. But as you make my mistakes vanish, you lose a part of yourself. You get smaller and smaller each time.
Eraser: That's true. But I don't really mind. You see, I was made to do this. I was made to help you whenever you do something wrong. Even though one day, I know I'll be gone and you'll replace me with a new one, I'm actually happy with my job. So please, stop worrying. I hate seeing you sad. :)
I found this conversation between the pencil and the eraser very inspirational. Parents are like the eraser whereas their children are the pencil. They're always there for their children, cleaning up their mistakes. Sometimes along the way... they get hurt, and become smaller (older, and eventually pass on). Though their children will eventually find someone new (spouse), but parents are still happy with what they do for their children, and will always hate seeing their precious ones worrying, or sad.
…….ALWAYS RESPECT & TAKE CARE of Your PARENTS……
வீடியோ சூப்பர்! அந்தக் சின்னக் கதை பெரிய விஷயத்த சுலபமா விளக்கிடுச்சு! :)
ReplyDeleteமிகவும் அருமை....கடைசியில் இருக்கும் பென்சில் ரப்பர் உரையாடல் அருமை...சூப்பர்ப்...அனைவரும் புரிந்து கொண்டால் நன்மை....
ReplyDeleteஇந்த இடுகை அருமை.பென்சில் எரேசர் உரையாடல் சிந்திக்க வைத்தது.
ReplyDeleteஅருமையான வீடியோ கிளிப்பிங்.பென்சில் ரப்பர் உரையாடிடலை ரசித்தேன்.
ReplyDeletepencil eraser dialogue superb....videos also super...
ReplyDeleteகுறிஞ்சி குடில்
வீடியோக்கள் நன்றாகயிருந்தது.
ReplyDeleteகதை மனதைத் தொட்டுவிட்டது மஹி..நாம் நம் பெற்றோரையும் நம் குழந்தைகள் நம்மையும் அனுசரித்துப் போகும் பொறுமையை இறைவன் தான் தர வேண்டும்.
lovely post Mahi-- especially the pencil-eraser dialogue , too good !!
ReplyDelete;)
ReplyDeleteமகி...அந்த பென்சில்,eraser உரையாடல் படிச்சு கண்ணுல தண்ணி வந்துருச்சு...எவ்ளவு பெரிய விஷயத்தை இவ்வளவு எளிதாய் புரிய வச்ச உரையாடல் அற்புதம்..நிஜமான பக்குவமான வாழ்க்கை நெறி இல்லையா..ம்ம்..அந்த செல்ல பிராணிகளின் தொகுப்பும் புதுசு எனக்கு...அருமையான பதிவு மகி...
ReplyDeleteவீடியோக்கள் அனைத்து நன்றாக இருந்தது மஹி.(அதுவும் அந்த டேஸலோட திறமை சூப்பர்)
ReplyDeleteஉரையாடல் பகுதியும் அருமை மஹி..
ungal thoguppai vivarikka vaarthaigalai thedikondu irukiren....
ReplyDeleteஅந்த வீடியோ அருமையாக இருந்தது மகி.
ReplyDeleteகதையம் அற்புதம்.
மிகவும் அருமையானபதிவு. அதிலும் பென்சில் ரப்பர் உரையாடலும் மிக அருமை.
ReplyDeleteகிளிப்பேச்சுக் கேட்க வந்தேன் மஹி. பென்சில் ரேஷர்... உரையாடல்.. சூப்பர்.
ReplyDeleteஅதிரா,வாங்க,வாங்க!
ReplyDeleteஐன்ஸ்டீன் உங்களை இங்கே அழைத்துவந்துடுச்சா? மிக்க மகிழ்ச்சி அதிரா,வருகைக்கும் கருத்துக்கும்! :) :)
Nice post, Mahi. What happened to your trip?
ReplyDeleteமகி, நல்லா இருக்கு. சோகக் கதை நான் படிப்பதில்லை!!!!!
ReplyDelete