தேவையான பொருட்கள்
மில்க் பவுடர்-1கப்
வெண்ணெய்-1/4கப்
ஸ்வீட்டன்ட் கண்டென்ஸ்ட் மில்க்-1கேன்(396கிராம்)
செய்முறை
ஒரு மைக்ரோவேவ் ஸேஃப் பாத்திரத்தில் வெண்ணையை உருக்கிகொண்டு அதனுடன் பால்பவுடர் சேர்த்து கலக்கவும்.அதனுடன் கண்டென்ஸ்ட் மில்க் சேர்த்துஎல்லாம் ஒன்றாக சேரும்படி நன்றாக ஸ்பூனால் கலக்கவும்.
மைக்ரோவேவில் 2 நிமிடங்கள் வைக்கவும். கலவை சற்றே இறுகியிருக்கும். மீண்டும் ஸ்பூனால் கலந்து,1நிமிடம் மைக்ரோவேவில் வைக்கவும். பால் கலவை நன்றாக இறுகி,உருட்டும் பதத்தில் இருக்கும். சற்றே சூடாக இருக்கும்போதே விருப்பமான வடிவங்கள் செய்யவும்.
கலவை ஆறினால் ஷேப் செய்ய வராது,.துணைக்கு வேணும்னா ஆத்துக்காரரை கூப்ட்டுக்கோங்க.:) சூடாக இருக்கும்போதே கடகடன்னு செய்துடுங்க.)
லர்னிங்-டு-குக் அகிலா எனக்கு இன்னொரு விருது குடுத்திருக்காங்க. மிக்க நன்றி அகிலா!
இந்த விருதும் 15 பேருடன் பகிர்ந்துகொள்ளவேண்டும் என்ற கண்டிஷனோடு வந்திருக்கிறது!! இதே அவார்டை தருவதற்கு பதிலாக, புதுசா,ப்ரெஷ்ஷா எங்க ஊரு ரோஜாவுடன்...
ஆசியா அக்கா,ஸாதிகா அக்கா ,விஜி சத்யா,கிருஷ்ணவேணி, ப்ரேமலதா, வானதி,ராஜி,நித்துபாலா,காயத்ரி,மேனகா,சாருஸ்ரீராஜ், ஃபாயிஸா,தெய்வசுகந்தி,கீதா,ப்ரியா இவர்களுடன் இந்த விருதினை பகிர்ந்துகொள்கிறேன்.மக்களே,நீங்கள் விரும்பிய வலைப்பூக்களுடன் இந்த விருதினைப் பகிர்ந்துகொள்ளுங்க!
பேடா பார்க்க நல்லா அழகா இருக்கு மகி...சூப்பர்ர்!! விருதுக்கு மிக்க மகிழ்ச்சி..உங்களுக்கும் விருது பெற்ற மற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்....
ReplyDeleteஐ!! பேடா எனக்குதான்..பங்குக்கு யாரும் கேட்கக்கூடாது...
ReplyDeleteTempting peda:-) Congrats on your award..thanks for sharing it with me..
ReplyDeleteகடைசிப் படம் அழகா இருக்கு.. செய்முறையும் எளிது தான் போல.. ஆனா குளிருக்கு காரசாரமா சூடா சாப்பிடனும் போல இருக்கு..
ReplyDeleteநாளை இல்ல நாளன்னைக்கு நிபிட் செய்யலாமான்னு யோசிச்சிட்டு இருக்கேன்.. பண்டமெல்லாம் பாத்து வாங்கணும்.. பார்க்கலாம்..
பேர்தான் யாரையோ திட்டுவது மாதிரி இருக்கு ..!!
ReplyDeleteஈஸீயாதான் இருக்கும் போல . செய்முறையை சொல்லல சாப்பிடறதை சொன்னேன் ஹா..ஹா..!!
விருதுக்கு வாழ்த்துக்கள்..!! அதை ஸுவீட்டுடன் பெற்ற அனைவருக்கும் ..!! :-))
ReplyDeleteவிருதிற்கு மகிழ்ச்சி,விருது பெற்ற அனைவருக்கும் அன்பான வாழ்த்துக்கள்.லவ்லி ப்ளாக் அவார்ட் மில்க் பேடா,ரியலி லவ்லி.நன்றி மகி.ஈசியான சூப்பர் ரெசிப்பி.
ReplyDeleteமஹி பேடா சூப்பரா இருக்கு எனக்கு ரொம்ப பிடிச்ச ஸ்வீட் . வாழ்த்துக்கள். விருதுக்கு நன்றி
ReplyDeleteThis Microwave version is too simple and easy,thanks for the idea...Lovely step vise pictures.
ReplyDeleteCongrats and Thanks for sharing the award...
பேடா பார்க்க ரொம்ப நல்லாருக்கு., அப்படியே சாப்பிடலாம் போல இருக்கே.. நன்றி..
ReplyDeleteவிருதுபெற்ற உங்களுக்கும் உங்களால் விருது வாங்கியவர்களுக்கும் என் வாழ்த்துகள்.
பேடா ரொம்ப நல்லா இருக்கு.. மேனகா நானும் உங்களுடன் கூட்டு சேர்ந்துக்கொள்கிறேன்,.. வேறு யாருக்கும் கிடையாது
ReplyDeleteஅவார்டு வாங்கிய உங்களுக்கு வாழ்த்துக்கள்.. தந்தமைக்கு நன்றிகள்... மற்ற நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்
மகி பால் பேடா ரொம்ப நல்ல இருக்கு. எனக்கு மிகவும் பிடித்தது. சீக்கிரமே செய்து பார்க்கணும் . அவார்ட்க்கு வாழ்த்துக்கள்! தீபாவளி என்னும் முடியலையோ!!!
ReplyDeleteSweet Surprise Mahi. Thank you so much for sharing. Awardum koduthu pedavum kodukkindreergal. Thanks a lot..
ReplyDeletesuper sweet mahi. Thanks for the award.
ReplyDeleteரொம்ப ஈஸியா இருக்கு மஹி. செஞ்சுப் பாக்கணும். நன்றி.
ReplyDeleteமைக்ரோஓவனில் செய்யக்கூடிய அருமையான பேடா.கூடவே அழகிய மணமிக்க விருது.இனிப்பு விருந்துடன் மலர் விருது எனக்கும் அளித்து அன்புத்த்ங்கை மகிக்கு என் மகிழ்சச்சி கலந்த நன்றிகள்.
ReplyDeleteபேடா சூப்பரா இருக்கு!
ReplyDeleteவிருதுபெற்ற உங்களுக்கு வாழ்த்துக்கள் மகி!
விருதுக்கு மிக்க நன்றி!
Wow looks so simple n yummy
ReplyDeleteI love the smooth texture you have got mahi,I am going to try this out and thanks so much for sharing the award with me :)
ReplyDeleteமகி, போட்டோ, ரெசிப்பி எல்லாமே சூப்பர். வாழ்த்துக்கள்.
ReplyDeleteWow, such an easy recipe, Mahi. Will surely try it.
ReplyDeletemee the first..
ReplyDeleteeankuthan..
easy and simple receipy..
trypanren.
hm viruthu vaanginathuku
ReplyDeletekoduthathuku elathukum vallthukkal.
cholla marnthuten..
anaivarukum vanakkangal.
(vaaltha vaythillai enbathal)
எனக்கு மிகவும் பிடிதத்து...அக்ஷ்தாவிற்கு மிகவும் விருப்பம்...அதனால அடிக்கடி செய்வதுண்டு...நன்றி..விருதுக்கு நன்றி & வாழ்த்துகள்...
ReplyDeleteCongrats on your award.Wow ... Like to grab the pedas now...
ReplyDeleteஎல்லா ரெசிப்பியுமே சூப்பர் மஹி.
ReplyDeleteஎன் குறிப்பை பார்த்து செய்து அசத்திட்டிங்க. மிக்க மிக்க நன்றி. மஹி.
நானும் உங்களோட இரு குறிப்புகள் பார்த்து வைத்து இருக்கேன். செய்ததும் வந்து பார்த்து உங்க சர்டிப்பிக்கேட் குடுங்க.
கல்க்கிட்டிங்க பாட் லக்.
என் தோழி வீட்டிலும் நாங்களும் போய் இதே போல் கலந்து கொண்டோம்.