கடந்த பதிவில் இந்த வலைப்பூவின் பிறந்தநாளுக்கு வாழ்த்துத் தெரிவித்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி!
மாட்டுப்பொங்கலன்று ( ஊர்ல காணும் பொங்கல் ஆகிட்டது:)) நண்பர்களுடன் இதோ,இந்தப் பனிமலைக்கு போயிட்டு வந்தோம்.பனி அந்தளவுக்கு இல்லை என்றாலும் பெரிய கும்பலா போனதால ட்ரிப் மிகவும் நல்லா இருந்தது.எல்லாரும் கொண்டுவந்திருந்த உணவு வகைகளை ஒரு கை பார்த்தோம்.. :)
குளிர்ல இந்த டேங்கி லெமன் ரைஸ் சூப்பரா இருந்தது. முதல் படமும் கேக்கை நண்பர்கள் எல்லாருக்கும் கொடுக்கும்பொழுது எடுத்ததுதான்.
அப்புறம் இந்த ரெஸார்ட்டில் போய் கொஞ்சம் ஸ்னோ கேம்ஸ் விளையாடிவிட்டு வீடுவந்து சேர்ந்தோம்.
~~~
பொங்கலுக்கு கேக்கோட விட்டுட்டேனான்னுதானே கேக்க வந்தீங்க? இல்லல்ல,பொங்கலும் பண்ணிட்டேன். :)ஓட்ஸ் வெண்பொங்கலும்,பார்லி சர்க்கரைப் பொங்கலும் செய்தேன், நீங்களும் செய்து பாருங்க.அவற்றின் ரெசிப்பி இங்கே..
~~~
பொங்கல் என்றதும் என்னவருக்கு இந்த வீடியோவின் நினைவு வந்துவிட்டது..இது ஏஷியன் பெயிண்ட்டின் விளம்பரம்..சிலபல வருஷங்களின் முன்பு பொங்கல் சமயத்தில் வந்தது..ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் மிகவும் நன்றாக இருக்கும். நாங்கள் ரசித்தது,நீங்களும் ரசிக்க..
Congrats on the 1 year mark, Mahi. I love that commercial.
ReplyDeleteவாழ்த்துகள் மகி...சூப்பராக ஊர் சுற்றி வந்து இருக்கின்றிங்க...
ReplyDeleteசாப்பிட வாங்க!
ReplyDeleteஇதோ வந்துட்டேன் ....
இதோ வந்துட்டேன் ....
இதோ வந்துட்டேன் ....
Thanks for inviting & nice ads
ReplyDeletevery tasty and interesting.
ReplyDeleteஅவ்வ்வ்வ்வ்...நல்லாயிருங்க....
ReplyDeleteஅவ்வ்வ்வ்வ்...நல்லாயிருங்க....
ReplyDeleteipadi ellam koopita...naanga saapida vanthuduvom...
ReplyDeleteReva
கேக்க பார்க்கும் போதே சாப்பிடணும்னு தோணுதே மகி! :)
ReplyDeleteவாவ்..சூப்பர்.கேக் பார்க்கவே அருமையாக இருக்கு.
ReplyDeleteMahi, Congrats on your blog anniversary:-)
ReplyDeleteThe cake looks too good...looks like you guys had a great time during Pongal...
சாப்பிட ரெடி. தினுஸுதிநுஸான பொங்கல். கமென்ட் கொடுக்கமுடியாத அளவு நன்றாக உள்ளது.
ReplyDeletedelicious cake, hope you guys had a great time
ReplyDeleteஹாய் மஹி,
ReplyDeleteநல்லாஇருக்கீங்க்களா?
போட்டோஸ் அருமையாஇருக்கு
அன்புடன்
சித்திஷா
looking yummy!
ReplyDeleteyour dish pic was good but i dont know whats ur lug dear.... keep smile
ReplyDeleteKeep Visiting Dear Friends....Thanx
Lyrics Mantra
Music Bol
nice cake
ReplyDeletenice ad
superb mahi
Thanks for sharing the cake Mahi :)
ReplyDeletenice cake, pls pass it...
ReplyDeletekurinji kathambam
Event : Healthy Recipe Hunt - Aval/Poha/Riceflakes
kurinjikudil
@மஹேஸ்,வாழ்த்துக்கு நன்றிங்க!அந்த கமர்ஷியல் உங்களுக்கும் பிடிச்சதா? :)
ReplyDelete@கீதா,தேங்க்ஸ் கீதா!
@சிவா,3 தடவை வந்தாச்சா? நன்றி! :)
@சரஸ்,வருகைக்கு நன்றிங்க!
@ஆசியாக்கா,நன்றி!
@பானு,/அவ்வ்வ்வ்வ்...நல்லாயிருங்க..../கேக் சாப்பிடும்போது நாக்கைக் கடிச்சிட்டீங்களா? தடுமாறி 2 தடவை கமெண்ட் போட்டுட்டீங்க? பாத்து சாப்பிடுங்க!;)
@ரேவா,நீங்க வரணும்னுதானே கூப்பிட்டேன்,வருகைக்கு நன்றிங்க!:)
@பாலாஜி,வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
@ஸாதிகாக்கா,நன்றி!
@நித்து,வாழ்த்துக்கு நன்றிப்பா!ஆமாம்,சண்டே முழுக்க டைம் போனதே தெரில.
@காமாட்சி அம்மா,/கமென்ட் கொடுக்கமுடியாத அளவு நன்றாக உள்ளது./இப்படி சொல்லீட்டீங்க? :):))))
தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி!
@வேணி,வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
@சித்திஷா,வாங்க,வாங்க! வெகு நாளைக்கப்புறம் உங்களை பாத்ததில் சந்தோஷம்.நான் நலம்,நீங்க எப்படி இருக்கீங்க?
ReplyDelete@வானதி,நன்றி வானதி!
@ManPreet,thanks for stopping by! I do have an English blog,there you can see the recipes. Thangs again!
@மஹா,வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
@ராஜி,நன்றி ராஜி!
@குறிஞ்சி,ஊர்ல இருந்து வந்தாச்சா? நன்றிங்க!
mahi kachchaayam superb.....seythu paakkalaam but kodhumai araikkira neram yosichaadhaan oree bayamaa irukku......wheat flourla seyyalaamaa...???unga alavirku poruamai illainga enakku...vaalthukkal.
ReplyDelete