வறுத்த வேர்க்கடலை-1கப்
கடலைமாவு-1/4கப்
அரிசிமாவு-1/4கப்
மிளகாய்த்தூள்- 2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள்-1/4டீஸ்பூன்
பூண்டு-2பற்கள்
உப்பு
எண்ணெய்

ஒரு கிண்ணத்தில் கடலைமாவு-அரிசிமாவு-பெருங்காயம்
மிதமான சூட்டில் எண்ணெய் காயவைத்து கடலைகளை உதிர்த்து விடவும்.
எண்ணெய் சலசலப்பு அடங்கியதும் கடலையை எடுத்து,பேப்பர் டவலில் வைக்கவும்.
காற்றுப்புகாத பாட்டிலில் எடுத்துவைக்கவும்.
காரத்துக்கு மிளகாத்தூள் மற்றும் பூண்டு உங்க விருப்பப்படி சேர்த்துக்கோங்க. கலர்ஃபுல்லா வேணும்னா மாவு கலக்கும்போது ஒரு துளி சிவப்பு/ஆரஞ்ச் ஃபுட்கலர் சேர்க்கலாம்.
Hi mee first!!!
ReplyDeleteகாரகடலை சாப்புட வந்திட்டேன்ன்ன்னன் இது எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ம்ம்ப புடிக்கும் அப்பவே கேட்டேன் பாட்டில் ல தள்ளுங்கோ ன்னு இன்னும் வந்து சேரலே வெரி பாட்:))
ReplyDeleteஇந்த கடலை இங்கு கடையில வாங்கி தான் சாப்புடுவோம். வெள்ளிகிழமை நைட் சினிமா பார்க்கும் போது எங்க வீட்டுல இதுதான் கொறிக்க இருக்கும். வீட்டுல எல்லாம் பண்ணுவாங்கன்னு நெஜம்மா இன்னிக்குத்தான் தெரியும் ஏன்னா ஊரிலையும் கடையில தான் வாங்குவோம். பார்த்தாலே வாய் ஊறுதே ...இருங்க போய் ஒரு தட்டுல எடுத்துகிட்டு வரேன் :))
ReplyDeleteநானும் இதான் முதல்முறை வீட்டில் செய்தது கிரிஜா! ஊரில் கூட கடைலதான் வாங்குவோம். என்னவருக்கு வேர்க்கடலை ரொம்ப பிடிக்கும், அதனால கடைகடையாத் தேடி நல்ல கடலையா கண்டுபுடிச்சு வாங்கி வறுத்து வைப்பேன். இந்த முறை திடீர்னு காரக்கடலை வேணும்னு சொன்னார், ட்ரை பண்ணியாச்சு! :)
ReplyDeleteகடலை போட்டு ரெண்டு மணி நேரமாகியும் "கடலை போட" யாரையும் காணம், சரி லன்ச் முடிச்சிட்டு வருவோம்னு போனேன், நீங்க வந்து தட்டோட தள்ளிட்டுப் போயிட்டீங்க! ;)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கிரிஜா!
En Samaiyal said...
ReplyDeleteHi mee first!!!///
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) இதை நான் ஒத்துக்க மாட்டேன்ன்ன்.. இது அநீதி .. இது அபச்சாரம்:))).. இனிப்பெண்டால் வாணாம் என விட்டிடுவேன்.. இதை எப்பூடி விடுவேன் என் பேவரிட் ஆச்சே:))) அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. மகீஈஈஈஈஈஈஈஈஈஈ:))
//கடலை போட்டு ரெண்டு மணி நேரமாகியும் "கடலை போட" யாரையும் காணம், சரி லன்ச் முடிச்சிட்டு வருவோம்னு போனேன், நீங்க வந்து தட்டோட தள்ளிட்டுப் போயிட்டீங்க! ;)///
ReplyDeleteநோ..நோ.. தட்டுமட்டும்தான் கீரிக்கு.. கடலை எல்லாம் எனக்கு.. இது என் பேவரிட் ஆச்சே... ஐ மீன் கச்சானைச் சொன்னேன்.
இப்படி எனக்குத் தெரியாது மகி... இதுவரை சாப்பிட்டதில்லை... இனி ட்ரை பண்ண வேண்டும்... சூப்பராக இருக்கு பார்க்கவே.. நல்ல மொறுமொறுப்பாக இருக்குமென நினைக்கிறேன்...
ReplyDelete/இனிப்பெண்டால் வாணாம் என விட்டிடுவேன்.. இதை எப்பூடி விடுவேன் என் பேவரிட் ஆச்சே:))) / ஆமாம் அதிரா, மழைப் பதிவில் நீங்க கேட்ட "குட்டிக்குட்டி உருண்டையாக இருப்பது சிக்கின் பக்கோராவோ? எனக்கு அதுமட்டும்தான் வேணும்ம்ம்ம்ம்ம்..." அதேஏஏஏ சிக்கின் பக்கோராவேதான்! :) இதை எப்படி நீங்க வாணாம் என விடலாம்? விடாதீங்க, புடிங்கோ கிரிஜாவை..pot முழுக்க கடலையை நிரப்பிக்கொண்டு கம்பி நீட்டிவிட்டார்! கமான்,க்விக்,பிடிங்க,பிடிங்க! ;);)
ReplyDeleteஉஸ்ஸ்ஸ் நல்லவேளை அஞ்சு இன்னும் வரேல்லை..
ReplyDeleteஊரில் இந்தக் கடலை பெட்டிக்கடைகள்ல கண்ணாடி ஜாடிகளில் போட்டு விற்பனைக்கு இருக்கும் அதிரா! சூப்ப்ப்பரா இருக்கும்,காரமா, மொறுமொறுப்பா...கொறிக்க கொறிக்க, கொறிச்சுட்டே இருக்கலாம்! செய்து பாருங்க, நிச்சயம் உங்களுக்கும் பிடிக்கும்!
ReplyDeleteகீரி வீட்டில எப்பவுமே காரக்கடலை ஸ்டாக் இருக்குமாம், அதனால இங்க இருக்க கடலைய நீங்க எடுத்துக்கோங்க! :)
//மழைப் பதிவில் நீங்க கேட்ட "குட்டிக்குட்டி உருண்டையாக இருப்பது சிக்கின் பக்கோராவோ? எனக்கு அதுமட்டும்தான் வேணும்ம்ம்ம்ம்ம்..." அதேஏஏஏ சிக்கின் பக்கோராவேதான்! :) ///
ReplyDeleteஓ அதுவா இது? சூப்பர்.. கீரி ......ஓடாதீங்க நில்லுங்க.. அங்கின ஹேல் ஸ்ரோனாமே வழுக்கி விழுந்திடப் போறீங்க ஓடாதீங்க...:)))
paarkave supera irukku..
ReplyDelete//கீரி வீட்டில எப்பவுமே காரக்கடலை ஸ்டாக் இருக்குமாம், அதனால இங்க இருக்க கடலைய நீங்க எடுத்துக்கோங்க! :)///
ReplyDeleteஅது..அது..அது...:))
நான் கூப்பிட்டாலும் வரமாட்டா.. பயங்ங்ன்கர பிஸியாம்:)) இப்போ கடலை எடுக்க மட்டும்.. வயதான பொஸ் விட்டுக்கொடுத்திட்டாராக்கும் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))..
ஒருவேளை சிக்லீவில நிக்கிறாவோ? மகி ஒருக்கால் கேட்டுச் சொல்லுவீங்களோ?:))).. ஹையோ மீ எஸ்ஸ்ஸ்ஸ்:))
/ஒருக்கால் கேட்டுச் சொல்லுவீங்களோ?:)/ என்னது..ஒரு காலா? ச்சே,பாவம் அதிரா, நான் சும்மாவே கேட்டுச் சொல்றேன். நம்ம ஒரு காலை கேட்டு வாங்கிட்டம்னா கிரிஜா ஜாலியா உட்கார்ந்துருவாங்க. பாவம், அவங்க வீட்டுல டாக்ட்டரும், பையனும்தான் படாதபாடு படணும்! ;))))))
ReplyDelete~~
ஹேமா,செய்து பாருங்க, சுவையும் சூப்பரா இருக்கும்! வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க!
நிட்சயம் செய்வன் மகி. இப்பகூட கச்சான் வாங்கி வந்து, எண்ணெயில் பொரிச்சு.. உப்பும் தூளும் போட்டு ரின்ல அடைச்சு வச்சிருக்கிறேன்:)).. சரி சரி நான் போட்டுப் பிறகு வாறேன்ன்ன்... வான்ஸ் வந்தால் நான் பாம்.... சே..சே.. சோம்... சே...சே.. சுகம் கேட்டதாகச் சொல்லிடுங்கோ:)).. நல்லிரவு:).
ReplyDelete/வான்ஸ் வந்தால் நான் பாம்.... சே..சே.. சோம்... சே...சே.. சுகம் கேட்டதாகச் சொல்லிடுங்கோ:)).. / வான்ஸ் அரைமணிக் கூறு முன்னமே வந்து எட்டிப் பார்த்துட்டு;)ப் போயிட்டாங்கோ..இனி வரைல கண்டிப்பா நீங்க"அதை" கேட்டதாச் சொல்லிடறேன் அதிரா! ;) நீங்க உறங்கி எழுந்து பிறகு வாங்கோ.நல்லிரவு!
ReplyDeleteமகி,
ReplyDeleteநானும்கூட இது செய்வேன்.ஆனால் பூண்டு சேர்த்ததில்லை.சேர்த்து செய்திட்டாப்போச்சு.இந்த முறையிலேயே முந்திரியிலும் செஞ்சி பாருங்க. நல்லாருக்கும்.
மழை பெய்யும்போது எங்க வீட்டு ஸ்னாக்ஸே இந்த க்கடலைதான்.
ReplyDeletewow delicious kadai,loved it...healthy snacks.
ReplyDeleteWow my fav snack, never tried at home
ReplyDeleteKaara kadalai arumai..:)
ReplyDeleteReva
/வான்ஸ் வந்தால் நான் பாம்.... சே..சே.. சோம்... சே...சே.. சுகம் கேட்டதாகச் சொல்லிடுங்கோ:)).. /
ReplyDeleteROFL:)))))
THANKS FOR THE CRUNCHY SPICY PEANUTS MAHI .
;))) லேட்டா வந்தால் கமண்ட் போடுற மூட் போய்ருது மகி. ;) வேற ஒன்றும் இல்லை. கெ.கி கூத்தைப் பார்த்ததும் சொல்ல வந்தது மறந்து போய்ருது. ;)
ReplyDeleteஎப்போவாச்சும் ட்ரை பண்ணுறேன். குறிப்புக்கு நன்றி.
மகி, சூப்பர் ரெசிப்பி. நானும் ட்ரை பண்றேன். கடலையில் மசாலா ஒட்டுமா?? இந்தியன் கடையில் தான் கடலை வாங்கணும். வெள்ளிக்கிழமை வாங்கி செய்து பார்த்து, நானும், கிரியும், அஞ்சுவும் சாப்பிடுவோம். புஷ்ஸூக்கு குடுக்கவே மாட்டேன்.
ReplyDeleteகர்ர்......பயங்கர துப்பறியும் சாம்பி ( சாம்பு ஆண்பால் ) ஆஆ இருப்பிங்க போல. நான் வந்தது, கமன்ட் போடாம போனது எல்லாம் பப்ளிக்ல சொல்லப்படாது.
என் பக்கம் வந்து சுகம் கேட்டவர்களுக்கு மட்டும் நான் பதில் சொல்வேன். அதுவும் அந்த "அது" பெயர் சொன்னா எனக்கு கெட்ட கோபம் வரும்.
ReplyDeleteடீச்சருக்கு எல்லாம் மறந்து வேறு போகுதாம். என்ன பிரச்சினையோ? என்னவோ?
Mahi, my favourite snack. But my trials at home didn't come out so tasty like the store bought one. Will give this method a try.
ReplyDeleteAre you in facebook? My google friend message is not reaching you. :)
காரக்கடலை சூப்பர். அதுவும் வீட்டில் செய்து தந்தால் யாராவது வேண்டாம்னு சொல்வாங்களா?
ReplyDelete// நானும், கிரியும், அஞ்சுவும் சாப்பிடுவோம். புஷ்ஸூக்கு குடுக்கவே மாட்டேன். //
ReplyDeleteநீங்க கவலைபடாதீங்க வான்ஸ் .
பூசுக்கு தமிழில் ழ ல ள சொல்லி கொடுத்திட்டு வந்தேன் இப்பதான்
மயக்கத்திலிருந்து எழும்ப எப்படியும் பத்து நாளாகும் :))))))))))))))))))))))))))))))))))
ஓ அப்படியா???!!!! பூஸார் திரும்ப திருவி"ளா" என்று எழுதிட்டு நிற்குதே!!!!
ReplyDeleteமகி காரக்கடலை சூப்பர்....
ReplyDelete//athira said...
ReplyDeleteஇப்படி எனக்குத் தெரியாது மகி... இதுவரை சாப்பிட்டதில்லை... இனி ட்ரை பண்ண வேண்டும்... சூப்பராக இருக்கு பார்க்கவே.. நல்ல மொறுமொறுப்பாக இருக்குமென நினைக்கிறேன் //
இதே டைப்பில வேற ஒரு ஹெல்த்தி ரெசிபி இருக்கு உங்களுக்கு மட்டும் அனுப்பவா..??? சில சமயம் கரப்பான் பூச்சி தலை மட்டும் போட வேண்டி வரும் அதிஸ் ரெடியா ஹி...ஹி... :-)))
இதுல மாவுடன் கொஞ்சமா தக்காளி சாஸ் போட்டு செஞ்சிப்பாருங்க வித்தியாசமான டேஸ்டா இருக்கும் :-)
ReplyDeleteஎன் குட்டீஸுக்கு குடுத்தா மேலே இருக்கும் மாவை பிச்சி போடுட்டு வெறும் கடலையை மட்டும் சாப்பிடும் . என் அம்மாவிடம் கேட்டதுக்கு சின்னதுல நானும் அப்படிதானாம்..அவ்வ்வ்வ் :-)))
ReplyDeleteமுந்திரி சும்மாவே நல்லா இருக்கும், இதிலே இப்படி பொரிச்செடுத்தா கேக்கவே வேண்டாம், சூப்பர் ரிச் ஸ்னாக்! :) எப்பவாவது செய்துபார்க்கிறேன் சித்ராக்கா! வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
ReplyDelete~~
லக்ஷ்மிம்மா, மழை-காரக்கடலை-டீ/காபி!! சூப்பர் காம்பினேஷன்! வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
~~
ப்ரேமா,வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
~~
ஜெயஸ்ரீ.வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
~~
ரேவா,வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
~~
ஏஞ்சல் அக்கா, உருண்டு பிரண்டு சிரிச்சு முடிச்சுட்டீங்களா? :)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
~~
இமா,நிறைய வெண்டைக்காய் சாப்பிடுங்க! கிருமிங்க தொந்தரவுல எல்லாம் மறதி வந்தா அதுதான் மருந்தாம்! ;)
எப்பவாச்சும்//// கண்டிப்பா செய்துபாருங்க.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
~~
கடலையில் மசாலா ஒட்டுமா?? /// கண்டிப்பா ஒட்டும் வானதி! மாவு கொஞ்சம் கெட்டியா கலந்து கடலையில் பிரட்டுங்க.
இந்தியன் கடையில் தான் கடலை வாங்கணும்.// அமெரிக்கன் கடைகளிலும் raw peanuts என்று கிடைக்கும், நான் அங்கேதான் வாங்கினேன்,சூப்பரா இருக்கு.
நானும், கிரியும், அஞ்சுவும் சாப்பிடுவோம். புஷ்ஸூக்கு குடுக்கவே மாட்டேன்./// மியாவ்-க்கு குடுக்க மாட்டீங்க சரி, எனக்கும் கிடையாதா? கர்ர்ர்ர்ர்!
/பயங்கர துப்பறியும் சாம்பி /ஹாஹா! கிரிசாவைப் பயமுறுத்திட்டேன், இப்ப நீங்களுமா? :))))
என் பக்கம் வந்து சுகம் கேட்டவர்களுக்கு மட்டும் நான் பதில் சொல்வேன்.///சரி,சொல்லவேணாம்,டென்ஷன் ஆகாதீங்க!
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வானதி!
~~
மீரா,செய்து பாருங்க மீரா,வருகைக்கும் கருத்துக்கும் நன்றி! நான் ஃபேஸ்புக்கில் இல்லை,தேடியதுக்கு மிக்க நன்றி! :)
ReplyDelete~~
ஆசியாக்கா,வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
~~
ஏஞ்சல் அக்கா & வானதி, பூஸாருக்கு தமிழ் சொல்லிக் குடுத்து முடிச்சுட்டீங்களா? குட் லக்!
~~
யாஸ்மின், வருகைக்கும்கருத்துக்கும் நன்றிங்க!
~~
ஜெய், கரப்பான் பூச்சி கடலையா? ...அவ்வ்வ்வ்!! அது பூஸ் ஸ்பெஷல் தானே? நமக்கெல்லாம் இல்லையா?
கொஞ்சமா தக்காளி சாஸ் போட்டு செஞ்சிப்பாருங்க // புது ஐடியாவா இருக்கே, அடுத்தமுறை செய்துபார்க்கிறேன்.
உங்க பசங்களும் உங்களைப் போலவே இருக்காங்க போல! :)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!
~~
பூஸாருக்கு தமிழ் சொல்லிக் குடுத்து முடிச்சுட்டீங்களா?//me not doing that job.
ReplyDeleteHi First time here .Lovely blog. Love the kadalai too .
ReplyDeleteCheck out my blog in ur spare time.
http://followfoodie.blogspot.com/