
இந்த ஆப்பிள் தோட்டங்களைக் கடந்து..

மேற்கில் புதையும் சூரியனின் மஞ்சள் ஒளியில் நனைந்த இந்த மலைக்குன்றுகளையும் கடந்து..

இரவு இங்கே தங்கி..
மறுநாள் காலை,ஹைவேயில் கார்களின் வேகத்தைக் குறைத்த மோட்டார் சைக்கிள்களோடு மெதுவே ஊர்ந்து..






தேவையான பொருட்கள்
அரைக்க
அரைக்க வேண்டிய பொருட்களை
கொஞ்சமாகத் தண்ணீர் விட்டு மைய அரைத்துவைக்கவும்.
எண்ணெய் காயவைத்து கடுகு,சீரகம்,கறிவேப்பிலை தாளித்து அரைத்த மசாலாவை சேர்த்து மஞ்சள்தூள்,உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
நன்றாக கொதித்து எண்ணெய் பிரிந்து வந்ததும் சர்க்கரை சேர்த்து வேக வைத்த கிழங்கையும் சேர்த்து பிரட்டிவிடவும்.
மிதமான சூட்டில் மசாலாவின் தண்ணீர் சுண்டும்வரை கிளறி கொத்தமல்லி தூவி இறக்கவும்.
சுவையான சேனைக் கிழங்கு வறுவல் ரெடி.
என்னைக் கவர்ந்த பத்து பெண்கள்..மகளிர் தினத்தின் ஸ்பெஷல் தொடர்பதிவாக துவங்கி சங்கிலித் தொடராய் நீண்டு கொண்டிருக்கிறது..ஒவ்வொருவருக்கும் தன்னைப் பெற்று வளர்த்த தாயிலிருந்துதான் உலகமே தொடங்குகிறது.என் தாயும், என் மூத்த சகோதரியும் எனக்குப் பிடித்த பெண்கள் பட்டியலில் முதலிடம் பெறுவார்கள். ஆனால் உறவினர்கள் இந்த லிஸ்ட்ல வரக்கூடாது என்ற நிபந்தனையுடன் இந்தத் தொடர் பதிவு வந்திருக்கு..எனவே அவர்களை எண்ணிக்கையில் சேர்க்காமல் என்னைக் கவர்ந்த பத்து பெண்கள் பட்டியல்..இப்போதைக்கு நினைவிற்கு வரும் பெண்மணிகள் இவர்கள்..நிறையப் பேர் இந்தப் பதிவை எழுதிட்டாங்க, அவர்கள் பதிவில் வந்தவர்கள் என் பதிவிலும் ரிபீட் ஆகக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு எழுதிருக்கேன்..ஹேப்பி ரீடிங்! :)


இந்தத் தொடர் பதிவு எழுதும்படி என்னை அன்புடன் அழைத்த தோழி விஜிக்கு என் நன்றிகள். தொடர் பதிவைத் தொடருங்கள் என்று நான் அழைப்பது..மசாலா அப்பப்ப ரெடி பண்ணிப்பேன்..நான்வெஜ்-க்கு தயிர் எப்பவுமே சேர்க்கமாட்டேன்..மசாலாக்கு லவங்கம்,ஏலக்காய்,பட்டை,கிராம்பு எல்லாம் சின்ன கிரைண்டர்ல அரைச்சுக்கணும்..வெங்காயம் தாளிச்சு,ஜிஞ்சர் கார்லிக் பேஸ்ட் வதக்கி, அரைத்த மசாலாவை சேர்த்து வதக்கி மட்டன்,உப்பு சேர்த்து அரை மணி நேரம் வதக்கி, அப்புறம் தண்ணி ஊத்தி வேக வைப்பேன்.போன்ல பேசினது இவரேதான்..என்னை பேசவே விடல்ல..அந்தக்கா தெலுங்குகாரங்க, ஸோ எல்லா கான்வர்செஷனுமே இங்கிலிஷ்ல..பேசி முடிச்சிட்டு ஓகே,ஓகே-ன்னு சொல்லி போன்-ஐ கட் பண்ணிட்டார்..என்னங்க சொன்னாங்க?ன்னு கேட்டா ஙே-ன்னு
[நான் வெஜ் சாப்பிடறவங்க யாருக்கும் இந்த ரெசிப்பி யூஸ் ஆகுமேன்னு,விலாவாரியா சொல்லிருக்கேன்...செஞ்சு பாத்து சொல்லுங்க]
