இருவருக்கும் நன்றி! (ரெண்டுபேரும் ஒரே அவார்ட குடுத்துப் போட்டீங்களே? இப்போ எனக்கு ஒரு அவார்ட் தான் கிடைச்சிருக்கா? ;) ) ஒரு அவார்டுதான் கிடைத்திருக்கான்னு நான் காமெடியா கேட்ட அன்றே, மேனகா அவர்கள் எனக்கு இந்த அவார்டை குடுத்திருக்காங்க..மிக்க நன்றி மேனகா!
ஸாதிகா அக்கா இந்த ராணி கிரீடத்தை குடுத்திருக்காங்க..மிக்க நன்றி ஸாதிகா அக்கா! :)
இதுவரை நான் பகிர்ந்துகொண்ட ரெசிப்பிகளை/எழுதுகிறேன் பேர்வழி என்று நான் போட்ட மொக்கைகளை தவறாமல் வந்து பார்த்து, பின்னூட்டம் தந்து ஊக்கப்படுத்திய அனைத்து அன்புள்ளங்களுடனும் இந்த விருதுகளைப் பகிர்ந்துகொள்கிறேன்.
ஒரு சிறிய இடைவெளிக்குப் பின்னர் மகி கிச்சனில் புதிய குறிப்புகள் தொடரும். ஆதரவளிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றி.. விரைவில் மீண்டும் சந்திப்போம்!
அப்படியே எடுத்துச்சாப்பிடலாம் போலத்தான் போட்டோ தத்ரூபமாக இருக்கிறது.
ReplyDeleteMahi, looking s....o yummy. I want some.
ReplyDeletecongrats & tkz Mahi. ;)
ReplyDeleteவாழ்த்துக்கள் மஹி
ReplyDeleteவிருதுக்கு வாழ்த்துக்கள்.வித்தியாசமான பளிச் படங்களுடன் கூடிய குறிப்புகள்.ஆசியா "கலக்குறீங்க "என்று குறிப்பிட்டபிறகுதான் உங்கள் பிளாக் தெரிந்தது.நேரம் கிடைக்கும் பொழுது என் பிளாக் பக்கமும் வந்து செல்லுங்கள்.
ReplyDeleteமகி,குலோப்ஜாமுன் ஷேப் சூப்பர்.காலா ஜாமுன் புதுசா இருக்கு.
ReplyDeleteவிருத்துக்கு வாழ்த்துகள் மகி....சூப்பர்ப் குலோப்ஜாமூன்...
ReplyDeleteHi gulab jamun nallaa irukku...saappidanum pola irukku..Thanks ..
ReplyDeletepls collect ur award from my blog
ReplyDeletehttp://sashiga.blogspot.com/2010/03/blog-post_27.html
ரசித்து கருத்து தந்ததுக்கு நன்றிங்க கவுண்டரே!
ReplyDeleteவானதி,உங்களுக்கு பிடிச்ச பவுல்-ஐ எடுத்துக்கோங்க!
ஸாதிகா அக்கா,முதல் முறையாக என் கிச்சனுக்கு வந்திருக்கீங்க,நல்வரவு! விரைவில் உங்கள் பக்கமும் வருகிறேன்.நன்றி!
இமா,ஆசியாக்கா,கீதா,சாரு,கொய்னி அனைவரின் வருகைக்கும் நன்றிங்க!
என்னது? இன்னொரு அவார்டா? நன்றி மேனகா!
Hi Mahi, I'm new here..came here from Viji's blog..congrats on your award..Kala jamun is very delicious and inviting..you have cutely clicked the pictures..drop in at my blog sometime..I'm following you Dear..
ReplyDeleteமுதல் வருகைக்கு நன்றி நித்து.உங்க பாராட்டுகளுக்கும் நன்றிங்க..கட்டாயம் உங்க ப்ளாக் வந்து பார்க்கிறேன்.
ReplyDeleteமீண்டும் பாராட்டுக்கள் மஹி.
ReplyDeleteவிடுமுறையில் நிறையச் சமைத்து எங்களோடு பகிர்ந்து கொள்ளவேண்டும்.
nice sweets. My hubby's favourite. Mahi trust me I can't make like this, so yum..............my.
ReplyDeleteenjoy your vacation.
wow i love sweets. congrats
ReplyDeletemahi, back to blog soon.
ReplyDeleteCongrats on your awards.
ReplyDeleteவிருத்துக்கு வாழ்த்துகள் மகி....சூப்பர்ப் குலோப்ஜாமூன்...
ReplyDeletePerfect jamuns. Do visit my blog when time permits. http://shanthisthaligai.blogspot.com/
ReplyDeleteஇமா,விஜி,ஆசியா அக்கா,சுகந்தி அக்கா,பது,பிரபா எல்லாருக்கும் நன்றிங்க!
ReplyDeleteஷாந்தி,காலைல உங்க ப்ளாக்-ஐப் பாத்தேன்..ரொம்ப அழகா ரெசிப்பிகள் குடுத்திருக்கீங்க..சூப்பரா இருக்குங்க! முதல் வருகைக்கு நன்றி.
ஸாதிகா அக்கா,கண்ணை மூடி திறப்பதற்குள் ராணி கிரீடம் குடுத்துட்டீங்க..மிக்க மகிழ்ச்சி,நன்றி! :D :D
Congrats Mahi. ;)
ReplyDeleteதமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் மகி
ReplyDeleteநன்றி இமா&கொய்னி!
ReplyDeleteம்ம்... எனக்கு ரொம்ப பிடிச்சது குலோப் ஜாமூன்.போட்டோஸ் ரொம்பவும் அழகா இருக்கு. பர்த்ததும் சாப்பிடனும் போலிருக்கு!
ReplyDeleteவிருதுக்கு வாழ்த்துக்கள்! குலோப் ஜாமூன் டீரிட் கொடுத்த உங்களுக்கு மிக பெரிய நன்றி!
வாழ்த்துக்களுக்கு நன்றி ப்ரியா..அடிக்கடி வாங்க! :)
ReplyDeletehey hey
ReplyDeleteam the first..
am the first.
enimey unga samyal ellam padichu patu
enga room mates vachu test panida vendiathuthan..mahi.
thankyou..
daily sambar,puliklumbu,rasam,morekulmbu,
apprum morekulmbu epdi vachulum nannavey erukamathu..konjam epdi panrthunu chollithangley please..
nandri
v.v.ssangam
complan surya