கீதா..வாங்க,வாங்க..காபிய அப்படியே எடுத்துக்கோங்க. :) நன்றி!
நன்றிங்க சிட்சாட்..புது வீடு பழைய வீட்டுல இருந்து ஒரு ஆயிரம் மைல்தாங்க..:) எப்ப வரீங்கன்னு சொல்லுங்க. அட்ரஸ் அனுப்பிடறேன்.
நன்றி மேனகா!
நன்றிங்க கவுண்டரே!
நிது,நன்றி! காபி-ய அப்படியே போட்டோல இருந்து எடுத்துக்கோங்க.:)
LK,முதல் முறையா என் கிச்சனில் நுழைஞ்சிருக்கீங்க..நன்றி! இப்போதைக்கு ப்ரூ காபியை அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க. அப்படியே ஸ்வீட்டும் எடுத்துக்கோங்க.:)
இன்னும் கிச்சன் முழுவதுமா அரேஞ் பண்ணி முடிக்கலை..அதுக்குள்ளே மசால் வடை கேட்டா???!! கொஞ்சம் பொறுமை அம்மணி..சீக்கிரமா 'சுட்டு' தரேன்.;)
இமா,நன்றி..ஆசியாக்கா நன்றி ! /இன்னும் நிறைய சமையல் பண்ணி இங்க ஷேர் பண்ணிக்கணும்./ /தொடர்ந்து சமைத்து அசத்தலாம் தானே ! / ஒரு மாசமா சரியா சமைக்கலையா..கொஞ்சம் டச்சு விட்டுப் போச்சு..ஹி,ஹி! கொஞ்சம் வெயிட் பண்ணுங்க..சீக்கிரமா சமைக்க ஆரம்பிச்சிடறேன்.
வாழ்த்துக்கள். மகி. மேடம் அதுதான் ஆப்சண்ட். இந்த மாசமும் காணவில்லை என்றால் கேடக்லாம் என்று நினைத்திருந்தேன். வந்துட்டிங்க சந்தோஷாமா இருக்கு. என்ன ஸ்விட் இருக்கு நானும் ஒரு காபிக்கு ப்ரசண்ட் ஆகிட்டேன்.
இதோ வந்துவிட்டேன் மகி...எனக்கும் ஒரு கிளால் ப்ரூ காபி...நன்றி
ReplyDeleteவாழ்த்துக்கள் மகி.
ReplyDeleteரெண்டாவது கப் எனக்கு.
இன்னும் நிறைய சமையல் பண்ணி இங்க ஷேர் பண்ணிக்கணும்.
Best wishes Mahi. Moonravathu cup enakku.Bru kudichu romba naal agiradhu. Pudhu veedu enge irukku???Sonnal oru visit adikkalaam :):)
ReplyDeleteவாழ்த்துக்கள் மகி,நானும் வந்திட்டேன்.தொடர்ந்து சமைத்து அசத்தலாம் தானே !
ReplyDeleteவாழ்த்துக்கள் மகி!!
ReplyDeleteVazhthukkal Mahi:-) Enakum coffee..
ReplyDeleteஆஜர்
ReplyDeleteenaku oru filter coffee
ReplyDeleteஎனக்கு காப்பியோட ஒரு மசால் வடையும் வேணும் :))
ReplyDeleteகீதா..வாங்க,வாங்க..காபிய அப்படியே எடுத்துக்கோங்க. :)
ReplyDeleteநன்றி!
நன்றிங்க சிட்சாட்..புது வீடு பழைய வீட்டுல இருந்து ஒரு ஆயிரம் மைல்தாங்க..:) எப்ப வரீங்கன்னு சொல்லுங்க. அட்ரஸ் அனுப்பிடறேன்.
நன்றி மேனகா!
நன்றிங்க கவுண்டரே!
நிது,நன்றி! காபி-ய அப்படியே போட்டோல இருந்து எடுத்துக்கோங்க.:)
LK,முதல் முறையா என் கிச்சனில் நுழைஞ்சிருக்கீங்க..நன்றி! இப்போதைக்கு ப்ரூ காபியை அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க. அப்படியே ஸ்வீட்டும் எடுத்துக்கோங்க.:)
இன்னும் கிச்சன் முழுவதுமா அரேஞ் பண்ணி முடிக்கலை..அதுக்குள்ளே மசால் வடை கேட்டா???!! கொஞ்சம் பொறுமை அம்மணி..சீக்கிரமா 'சுட்டு' தரேன்.;)
இமா,நன்றி..ஆசியாக்கா நன்றி ! /இன்னும் நிறைய சமையல் பண்ணி இங்க ஷேர் பண்ணிக்கணும்./ /தொடர்ந்து சமைத்து அசத்தலாம் தானே ! / ஒரு மாசமா சரியா சமைக்கலையா..கொஞ்சம் டச்சு விட்டுப் போச்சு..ஹி,ஹி! கொஞ்சம் வெயிட் பண்ணுங்க..சீக்கிரமா சமைக்க ஆரம்பிச்சிடறேன்.
வாழ்த்துக்கள். மகி. மேடம் அதுதான் ஆப்சண்ட்.
ReplyDeleteஇந்த மாசமும் காணவில்லை என்றால் கேடக்லாம் என்று நினைத்திருந்தேன். வந்துட்டிங்க சந்தோஷாமா இருக்கு. என்ன ஸ்விட் இருக்கு நானும் ஒரு காபிக்கு ப்ரசண்ட் ஆகிட்டேன்.
விஜி, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
ReplyDeleteஸ்வீட் இதோ,இங்கே இருக்கு..எடுத்துக்கோங்க! :)
http://mahiarunskitchen.blogspot.com/2010/05/opputtucoconut-poli.html
Hearty wishes on your new home:)
ReplyDeleteநல்வரவு மலர்..அடிக்கடி உங்க ப்ளாக் வந்து பாத்திருக்கேன்.. :)
ReplyDeleteவாழ்த்துக்கு நன்றி! உங்களை என் ப்ளாக்ல பார்த்தது ஒரு ஸ்வீட் ஷாக்!
புது வீட்டில் பால் காய்ச்சியாசா
ReplyDeleteஅட ஃபுரு காபியா பேஷ் பேஷ் ப்ரமாதம்
ஜலீலாக்கா,வருகைக்கு நன்றி!
ReplyDelete