
மலையும்,மலை சார்ந்த இடமும், கடலும்,கடல் சார்ந்த இடமுமான இந்த ஊரில் இருக்கும் அழகுக் கடற்கரையொன்றின் ஓரத்தில் நான் கண்ட கவிதையான காட்சிகள்..
மணலில் தத்தித் தத்தி நடைபழகும் புறா..

கரையிலும் துள்ளிக்குதிக்கும் பச்சை டால்பின்கள்..

சற்றும் பயமின்றி,ஜனத்திரளில் உலவும் பறவைகள்..

கரையோரத்தில் இருந்த கண்ணைக் கவரும் அழகு ரோஜாக்கள்..


பாராசூட்டில் பறக்கும் ஜோடி..

பீச்சிற்கு வந்திருந்த கனவான்கள்:)...

மொத்தத்தில் இந்தக் கடற்கரை,இதுவரை நான் பார்த்த கடற்கரைகளிலேயே மிகவும் அழகான ஒன்று!!

இன்னும் புகைப்படங்கள் காண
இங்கே க்ளிக்குங்கள்!!!!
Lovely Pics, Mahi. Perfect caption too.
ReplyDeletevery cute pics!!
ReplyDeleteஎல்லாமே அழகு மகி. உந்த வெள்ளை மலர்கள்தான் இப்போ இங்கே அநேகமான வீடுகளில் பூத்துக்குலுங்குது. அது ஏனோ தெரியவில்லை, பெரும்பாலான நாட்டிலுள்ள மலர்களெல்லாம் இங்கே வீடுகளில் காட்சிதருகிறது.
ReplyDeleteஇங்கு பார்க் பீச் எல்லாம் தேவையில்லை, வீடுகளே பார்க்போல அழகாக மலர்க்கண்காட்சிபோல இருக்கும்... ஆகஸ்ட் வரை.
அழகா இருக்கு மஹி.. அதிலும் ரோஜாக்கள்.. கொள்ளை கொள்ளுது.. அண்ணாத்த அழகா அண்ணாஆஆஆந்து பாத்திருக்காரு :))
ReplyDeleteஅப்புறம் ஹி ஹி.. கடற்கரைய பாத்துட்டோம்.. கவித எங்க?
//பெரும்பாலான நாட்டிலுள்ள மலர்களெல்லாம் இங்கே வீடுகளில் காட்சிதருகிறது//
எங்கட போட்டோவும் வச்சிருக்கீங்களா அதிரா? :))
beautifull pictures mahi!
ReplyDeleteBeautiful... Beautiful... Beautiful...
ReplyDeleteஒவ்வொரு
ReplyDeleteபுகைப்படமும்
ஒரு
கவிதை.
சல்யூட்..
வந்துட்டேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்
ReplyDelete//,இதுவரை நான் பார்த்த கடற்கரைகளிலேயே மிகவும் அழகான ஒன்று!!//
சென்னையில கூவமுன்னு ஒரு கடற்கரை பாத்திருக்கீங்க்ளா...
@@@ athira //இங்கு பார்க் பீச் எல்லாம் தேவையில்லை,//
ReplyDeleteஆமா பூஸூக்கு மரம் , மொட்டை சுவர் ஒளிச்சிக்க கட்டில் இருந்தா மட்டும் போதும் சரிதானே..!!! க்கி...க்கி...
////பெரும்பாலான நாட்டிலுள்ள மலர்களெல்லாம் இங்கே வீடுகளில் காட்சிதருகிறது//
ReplyDeleteஎங்கட போட்டோவும் வச்சிருக்கீங்களா அதிரா? :))//
சந்தூஊ நீங்களும் பூஸ் மாதிரி ஆக்ஷன் காட்டினால் உடனே கிளிக்
ஒவ்வொரு படமும் ஒரு கவிதையை சொல்லுது சூப்பர் போட்டோஸ் பாக்கவே ரசனையா இருக்கு..அடிக்கடி இப்படி போடுங்க ...
ReplyDeleteமஹி கலக்கலான படங்கள் , எல்லாம் கொள்ளை அழகு....
ReplyDeletebeautiful & colourful pictures. Which beach?
ReplyDeleteMahi madam, super photos! Very nice beach.
ReplyDeleteBeautiful clicks :)
ReplyDeleteHappy to follow you!
இனிய நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்
ReplyDeleteஅன்பாய் நான் கொடுக்கும் விருதை பெற்றுக்கொள்ள வாருங்கள்
http://en-iniyaillam.blogspot.com/2010/08/blog-post.html
சூப்பர் கிளிக்..ரசனையோடு கிளிக்கி இருக்கின்றீர்கள் மகி
ReplyDelete@மஹேஸ்~>வருகைக்கும்,கருத்துக்கும் நன்றிங்க!
ReplyDelete@மேனகா~>நன்றி மேனகா!
@அதிரா~>ஆமாங்க அதிரா.நம்ம ஊர் பூக்களைப்போல வாசனையுடன் இருக்கும் மலர்களைப் பார்க்கமுடியறதில்லை,ஆனா கிட்டத்தட்ட நிறைய வெளிநாடுகள்ல ஒரேமாதிரி பூக்கள்தானிருக்கு.
@சந்தனா~>பிக்காஸா ஆல்பத்தையும் கவனமாகப் பார்த்து:) கருத்து சொன்னதுக்கு நன்றி!
/கடற்கரைய பாத்துட்டோம்.. கவித எங்க?/கடலோரத்தில் இருப்பதெல்லாமே கவிதானுங்கோ!:))
@ப்ரேமா~>நன்றிங்க ப்ரேமா!
@மதுமிதா~>உங்கள் கருத்தைப் பார்க்கையில் சந்தோஷமா இருக்கு.மிக்க நன்றிங்க மதுமிதா!
@ஜெய்லானி~>அண்ணா,நான் சென்னைக்கடற்கரையைப் பார்த்ததில்லைங்க.ஒரே ஒரு முறை அஷ்டலக்ஷ்மி கோயில் போனப்ப,பக்கத்தில இருந்த பீச்-ஐபாத்தேன்.மணலில் கால் வைக்கக்கூட மனம்வரவில்லை! :(
/பூஸ் மாதிரி ஆக்ஷன் காட்டினால் உடனே கிளிக்/ இந்த க்ளிக் சவுண்டு என்ன சவுண்டு? போட்டோ எடுக்கறீங்களா,இல்ல,சந்துவை ஏதானும் கூண்டிலே போட்டு லாக் பண்ணறீங்களா?:)))
@சாரு~>மிக்க நன்றி சாரு!
@விஜி,வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க. இது பஸிஃபிக் மகாசமுத்திரத்தின் ஓரத்திலிருக்கும் ஒரு பீச்.;)
@வானதி~>நன்றிங்க வானதி மேடம்.
@ராஜி~>உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி! நீங்கள் இந்த வலைப்பூவை பின்தொடர்வதில் மிக்க மகிழ்ச்சி!:)
@ஃபாயிஸா,விருதுக்கு நன்றிங்க!
@ஸாதிகாஅக்கா~>வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி!
வெள்ளைப் பூக்கள், பச்சை டால்பின்கள்... பிறகு அது யார் ஜீனோவா? (பக்கத்தில இருக்கிற ஆளைப் பார்த்தால்... புஜ்ஜி மாதிரித் தெரியேல்ல.)
ReplyDeleteகனவான்கள்... அழகு. (எப்பிடிக் கண்ணைச் சுருக்கிப் பார்த்தாலும் ஒரு வான்தான் தெரியுது. முன்னால இருக்கிறது காரெல்லோ!!)
/பிறகு அது யார் ஜீனோவா? /ப்ரீட்-ஐப் பாத்தா உங்க மருமகப்புள்ள மாதிரிதான் தெரியுது!:) ஆனா அவரெங்கேயோ ஆப்புரிக்காலயோ,ஜப்பான்லயோ சுத்திட்டு இருப்பதா கேள்விப்பட்டேன்..அமெரிக்கால எப்படி இமா? நோ சான்ஸ்!:):):)
ReplyDelete/(பக்கத்தில இருக்கிற ஆளைப் பார்த்தால்... புஜ்ஜி மாதிரித் தெரியேல்ல.)/இது பத்தி எனக்கும் தெரியாது.
/எப்பிடிக் கண்ணைச் சுருக்கிப் பார்த்தாலும் ஒரு வான்தான் தெரியுது./ கண்ணைச் சுருக்கி பாத்தா அப்பூடிதான் தெரியும்! கண்ணை நல்லாஆ முழிச்சுப்பாருங்க./வான்தான்/யூ மீன் வானம்,ஸ்கை? இல்ல வான்ஸ் எங்காவது தெரியறாங்களா?;)