Friday, September 16, 2011

சாம்பார் இட்லி

இட்லி-சாம்பார் தனித்தனியாச் சாப்பிட்ட காலம் போய், ஒரு கிண்ணத்தில் சாம்பாரை ஊத்தி,அதிலே மினி இட்லிய மிதக்கவிட்டு, கோவை அன்னபூர்ணாவில் சாம்பார்இட்லி-ன்னு புதுசா ஒரு டிஷ் வந்தப்ப காமெடியா இருந்து எனக்கு! நேரம் பாருங்க, இப்ப நானே வீட்டில் அதை செய்து ப்ளாக்லயும் போஸ்ட் பண்ணறேன்! ;) ;)

சாம்பார்
+
இட்லி
||

சாம்பார் இட்லி!
:)))))
ஹிஹிஹி..டென்ஷன் ஆவாதீங்க..இட்லி சாம்பார் ரெசிப்பி இங்க இருக்கு, இட்லி ரெசிப்பி இங்க இருக்கு. ஒரு பவுல்ல இட்லிய வச்சு, இட்லி மூழ்கும் அளவு சூடான சாம்பாரை ஊத்தி அஞ்சு நிமிஷம் ஊறவைச்சிருங்க. அவ்ளோதான்!

ஆபீஸ்-ஸ்கூல் கிளம்பற அவசரத்தில் இருப்பவங்களுக்கு இப்படி ரெடி பண்ணி ஒரு ஸ்பூனும் வச்சு குடுத்தா ஈஸியா சாப்ட்டுட்டுப் போவாங்க. ட்ரை பண்ணிப் பாருங்க.


30 comments:

 1. அப்பாடி முதல் ப்ளேட் எனக்கு

  ReplyDelete
 2. நாளைக்கு எங்க வீட்ல இட்லி (அரைச் வெச்சுட்டேன் )சாம்பாருடன்
  ஜமாய்ச்சிடுறேன் .

  ReplyDelete
 3. குட்டியூண்டு போஸ்ட். ரெடிமேடா!! ;)

  ReplyDelete
 4. aavvv idle pochey...:(((

  mudal idle vadai enaku ellaiya????

  ReplyDelete
 5. அட்டகாசமானப் பதிவு . புகைப்படங்கள் ஒவ்வொன்றும் அசத்தல்

  ReplyDelete
 6. ஆரியபவானில ஓடருக்கு, 3 ரூபாக்கு இட்லியும் 50 சதத்துக்கு சட்னியும் எடுத்து, மொபைல்ல படத்தையும் எடுத்து ஓசில புளொக்கில அப்டேட் பண்ண்:)), அது தெரியாம ஓடிவந்து அஞ்சலினும் தனக்காம் கர்ர்ர்ர்ர்ர்ர்:))).

  என்கிட்டயேவா?:))).

  இருந்தாலும்:))) பார்க்கவே சாப்பிடத் தோணுது, சூப்பர். எனக்கு தோசையை விட இட்லிதான் ரேஏஏஏஏஏம்பப் புய்க்கும்.

  ReplyDelete
 7. வற..வற எள்ளோறுக்கும்... டமிள் மரந்து போச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்:)))).

  ReplyDelete
 8. மினி இட்லி சாம்பார் தூள். படங்களும் பதிவும் ரொம்ப டேஸ்ட்

  ReplyDelete
 9. It's time to come back..see you all in a day! BTW,idles are home made, aariya bavan-Anna poorna food items are on their way! ;) :)

  ReplyDelete
 10. karrrrrrrrrrrrr:)) comment No.18..... enkiddayeevaa?:))).

  ஹையோ ஒரு நாள்தானே இருக்காம்.... வழி விடுங்க வழி விடுங்க என் முருங்கை ங்ங்ங்ங்ஙேஏஏஏஏஏஏ:)).

  ஒரு நாள் தான் இருக்கெண்டதை முன்னமே சொல்லியிருக்கப்பூடாதோ? ஸ்மைலி போடும் ஆட்களெண்டாலும் அறிவிச்சிருந்தால், நல்ல பொண்ணாக இருந்திருப்பேனே:))))

  ReplyDelete
 11. அறிவிச்சுப் போட்டு.. இங்க வந்து "மயில் வருது" எண்டும் சொல்ல வேணும். ;)

  ReplyDelete
 12. ரொம்ப சூப்பராக இருக்கு...எனக்கு இப்படி சாப்பிட ரொம்ப பிடிக்கும்..

  ReplyDelete
 13. இன்றைய வலைச்சரத்தில் தங்களை
  அறிமுகம் செய்ய கிடைத்த வாய்ப்புக்காக
  நான் மிகவும் மகிழ்வு கொள்கிறேன்
  http://blogintamil.blogspot.com/2011/09/blog-post_18.html

  ReplyDelete
 14. நல்ல வேளை இட்லிக்கு நம்ப 'கோயமுத்தூர் அம்மணி'யோட ப்ளாக்குக்கு லிங்க் குடுத்துட்டேளோனு பயந்தே போயிட்டேன்!! :))

  ReplyDelete
 15. என்ன இட்லி கேக் போல இருக்கு, நேத்து நானும் சாம்பார் இட்லி தான்

  ReplyDelete
 16. எனக்கும் சாம்பாரில் இட்லி மிதந்தாதா பிடிக்கும் என் பையனுக்கும் அப்படி தான்

  உங்கள் கர்நாடகா ஸ்டைல் லெமன் சாதம் செய்தேன் மனமாக இருந்தது
  நன்றி

  தேடி தேடி கிடைக்காம
  இங்கு பின்னூட்டம்

  ReplyDelete
 17. கொதிக்கும்சாம்பாரில் சூடான இட்லியை ஊற வைத்து ஸ்பூனால் எடுத்து சாப்பிட்டால் ஆஹா...

  ReplyDelete
 18. Enjoying the hospitality of Chhatrapati Shivaji International Airport! :)

  Athira, kanakkila ippadi weak-a iruntha eppudi?!... Grrrrrrrrr! Sariya ennunga, ithu than 25-vathu comment,okkai ?!! ;) ;)

  ReplyDelete
 19. இந்த ஊரு க்ளைமேட்டுக்கு மாவு புளிக்கவே மாட்டேன்குது மகி.... இப்படி உங்க வலைப்பூவில் பார்த்து பெருமூச்சு விட்டுக்க வேண்டியது தான்.. ஹும்ம்ம்ம்

  ReplyDelete
 20. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) மஹி சொன்னதை வச்சுத்தான் கண்டினியூ பண்ணினேன், அது தப்பாப்போச்சே அவ்வ்வ்வ்வ்வ்:))).

  ReplyDelete
 21. Delicious!இட்லி சாம்பார் எப்பவுமே தனி டேஸ்ட் தான்!

  ReplyDelete
 22. உங்களை வலைச்சரத்தில் அறிமுகபடுத்தியுள்ளேன். நேரமிருக்கும் போது பார்வையிடவும் :-)

  http://blogintamil.blogspot.com/2011/10/blog-post_27.html

  ReplyDelete
 23. வலைச்சரத்தில் அறிமுகமாகிருக்கும் தங்களுக்கு வாழ்த்துக்கள்...

  ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails