Monday, August 27, 2012

அழகு மயிலாட...


அனைவரும் நலம்தானே? கோவை வந்து சேர்ந்து நாட்கள் பறப்பது தெரியாமல் பறக்கின்றன. :)

இங்கே வீட்டருகில் மயில்களின் நடமாட்டம் அதிகமாய் இருக்கிறது. முதலில் பெண்மயில்களை மட்டுமே பார்க்க முடிந்தது. அடுத்து வந்த ஒரு நாளின் மப்பும் மந்தாரமுமான காலைப் பொழுதில் அழகு மயிலின் ஆட்டம் காணும் வாய்ப்புக் கிடைத்தது.

தோகையை விரிக்கத் தயாராகும் மயிலார்! :)




வார்த்தைகள் தேவையில்லாத அழகு மயிலின் ஆட்டம் உங்களின் பார்வைக்கும்..



மயில் கழுத்தின் அற்புதமான வண்ணம்..மந்தகாசமான ஆட்டம்..அதைக் கண்டு ரசித்து கடந்து செல்லும் பெண்மயில்கள்..சீனியர் :) மயிலின் ஆட்டத்தை கண்டு இம்ப்ரெஸ் ஆகி தத்தம் குட்டித் தோகையை விரிக்கும் குட்டி ஆண்மயில்கள்.. என்று மயில் கூட்டத்தின் performance கிட்டத்தட்ட 1/2 மணி நேரம் தொடர்ந்தது. பிறகு மதியமும் ஒரு முறை ஆண்மயில் ஆடினார். வீடியோக்கள்-படங்கள் நிறைய இருகின்றன. சந்தர்ப்பம் கிடைக்கையில் இணைக்க முயல்கிறேன். :)

நன்றி!

31 comments:

  1. கு மயில் ஆட்டம் ம்ம்ம்ம் அங்கேயும் போய் மயில் குயில் ன்னு படம் எடுத்துகிட்டு கெளம்பிட்டீங்க ? நல்லா இருக்கீங்களா?

    ReplyDelete
  2. ஹா ஆஅ :)) மகி ..நலமா ..
    படங்கள் அழகோ அழகு..என் தங்கை எடுத்தா அப்படிதான் அழகா இருக்கும் .

    வீடியோ வந்து பாக்கிறேன் ..டேக் கேர் .
    i am lil busy counting currencies

    ReplyDelete
  3. Wow Mahi lovely pictures, kann kola kaatchi, enjoy your vacation..

    ReplyDelete
  4. ஆஆஆஆஆஆ மானாட மயிலாட.. மகியாட. பூஸாட,,, பிஸ்ஸாட.. கீரியாட.... அவ்வ்வ்வ்வ்வ்வ் உலகமே ஆடிச்சாம்ம்ம்ம்:)

    ReplyDelete
  5. தோகை விரித்தாடும் அழகு மயில்கள் போலவே அழகான பதிவு இது. பாராட்டுக்கள்.

    ReplyDelete
  6. சூப்பர்... ஊரில நேரில பார்க்கக் கொடுத்து வச்சிருக்கோணும். குட்டிக் குட்டி வாழைகளும் அழகு.

    ReplyDelete
  7. வீடியோ பார்த்தேன் சூப்பர், நானும் நேரில் பார்த்திருக்கிறேன் முன்பு.

    ReplyDelete
  8. WOW!!! enjoyed the video .....thanks for posting :)

    ReplyDelete
  9. ஊரில் எங்க வீட்டு மடியில் வந்து நிற்க்கும் ஆனால் தோகை விரித்து பக்கத்தில் பார்க்கவில்லை.. உங்கள் போட்டோ ரொம்ப அழகாக இருக்கு. Ongoing event " Party snacks",more detais : http://en-iniyaillam.blogspot.co.uk/2012/08/party-snacks-event-announcement.html

    ReplyDelete
  10. அழகு... அழகு... என்னை மாதிரியே!

    ReplyDelete
  11. //ramya anand said...Are u in arcadia?//
    ரம்யா, சீரியஸ்-ஆ கேட்கறீங்களா? ;)

    படங்களில் இருக்கும் இடத்தைப் பார்த்தால் 'ஆர்க்கேடியா' மாதிரியா இருக்கு? அவ்வ்வ்வவ்வ்வ்வ்!:)

    இது கோயமுத்தூருங்க! :)

    ReplyDelete
  12. கிரிஜா, வீட்டுப் பக்கத்தில மயில் வந்து இவ்வளவு அழகா ஆடும்போது போட்டோ எடுக்காம இருக்க முடியுமா? நீங்களே சொல்லுங்க! ;) :)
    நான் நல்லா இருக்கேன், நீங்க நலமா?
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!
    ~~
    ஏஞ்சல் அக்கா, எண்ண எண்ண தீராத அளவுக்கு காசு வந்து கொட்டிருக்கா? சூப்பர் போங்க. முடிஞ்சா இங்கயும் கொஞ்சம் அனுப்புங்க, நானும் எண்ணி தரேன். :)
    மயில் நேரில் பார்க்க இன்னும் அழகு..அதை கேமராவில் பிடிக்க முடியலை, முடிந்த அளவு ஷூட் ;) பண்ணிருக்கேன்.
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!
    ~~

    ReplyDelete
  13. Super post Mahi..Enjoyed reading and seeing the videos.

    ReplyDelete
  14. அருமை... தொடர வாழ்த்துக்கள்... நன்றி...

    ReplyDelete
  15. அழகு... அழகு... மயில்கள் அழகு...

    ReplyDelete
  16. வீடியோ பார்த்தேன்... ரொம்ப அழகா இருக்கு மயில் டான்ஸ்...

    ReplyDelete
  17. ஹேமா, வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!
    ~~
    என்னது? உலகமே ஆடிச்சாமா? :)))) மானாட-மயிலாட எல்லாம் நான் பார்த்ததே இல்ல அதிரா..மயிலாட்டம் மட்டும்தான் நான் பார்த்த்தது.
    வாழைத்தோட்டம் அழிந்து போச்..பெரிய வழிகள் எல்லாம் வெட்டிட்டாங்க, அதான் குட்டி வாழை மரங்கள் மட்டும் இருக்குது.
    நான் இவ்வளவு பக்கத்தில் மயில் ஆட்டம் பார்த்தது இதுவே முதல் முறை! :)

    இன்னும் சில வீடியோஸ் இருக்கு..அப்லோட் பண்ண டைம் இல்லை! இல்லன்னா உங்க பொறுமைய சோதிக்கிற மாதிரி நீளமான போஸ்ட் போட்டிருப்பேன்! ;)
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அதிரா!
    ~~
    கோபு சார், வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!
    ~~
    Follow Foodie, வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க!
    ~~

    ReplyDelete
  18. Very nice post..Love the pictures.

    ReplyDelete
  19. வீட்டுக்குப் பக்கத்தில் மயில் கூட்டம் வந்து ஆடுகின்ற அளவுக்கு இன்னும் விட்டு வச்சிருக்காங்களா!கொடுத்து வச்சவங்கதான்(நீங்க)போங்க.நம்பவே முடியல.இங்கு ஒரு ஃபார்மில் மயில் ஆடுவதைப் பார்த்திருக்கேன். அழகான காட்சியைப் பகிர்ந்துகொண்டதற்கு மகிழ்ச்சி.

    ReplyDelete
  20. மகி! வர்ணிப்பதற்கு வார்த்தைகளே இல்லை. போட்டோக்களும் வீடியோ காட்சிகளும் அருமை. திரும்பத்திரும்ப அந்த வீடியோவை பார்க்கத்தூண்டும் அழகு மயிலின் தோகைவிரித்தாடும் நாட்டியம். அற்புதமாய் இருக்கிறது.
    பகிர்வுக்கு மிக்க நன்றி!

    ReplyDelete
  21. உங்க background music + தோகையை விரித்து லேசாக குனிந்து எழுவது கொள்ளை அழகு.

    ReplyDelete
  22. நேரமின்மை, இன்டர்நெட் கனெக்டிவிட்டி இப்படி பல காரணங்களால் எல்லாருக்கும் தனித்தனியே பதில் சொல்ல நான் எடுத்த முயற்சிகள் வெற்றி பெறவில்லை. கருத்துக்கள் தெரிவித்த அனைவருக்கும் என் அன்பான நன்றிகள்! :) :)

    ReplyDelete
  23. நலமா மகி.சூப்பரா இருக்கு. இதெல்லாம் ஊருலதான் சாத்தியப்படும்.

    ReplyDelete
  24. Beautiful pics, Mahi. Have fun in namma ooru :)

    ReplyDelete
  25. Beautiful pics, Mahi. Have fun in namma ooru :)

    ReplyDelete
  26. Beautiful pics, Mahi. Have fun in namma ooru :)

    ReplyDelete
  27. Beautiful pics, Mahi. Have fun in namma ooru :)

    ReplyDelete
  28. பதிவை இப்போதுதான் பார்த்தேன். மயில்கள் சூப்பர். சும்மா உன் எழுத்தையும் பார்க்க முடிந்தது. மஹி இல்லாமல் விரிச்சென்று இருக்கிறது சொல்லுகிறேன்.
    எல்லோரும் நலமா. அன்புடன்

    ReplyDelete
  29. Hi Mahi, have tagged you on my space please visit the link for more details....
    YOU ARE TAGGED BY ME
    VIRUNTHU UNNA VAANGA

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails