இட்லி அரிசி/புழுங்கலரிசி-2டம்ளர்(~1/
வெந்தயம்-11/2 டேபிள்ஸ்பூன்
உப்பு
செய்முறை
வெந்தயம்-அரிசியை களைந்து தனித்தனியாக 6மணி நேரம் ஊறவைக்கவும்.
முதலில் வெந்தயத்தை க்ரைண்டர்/மிக்ஸியில் போட்டு,கொஞ்சமாகத் தண்ணீர் தெளித்து அரைக்கவும்.அரைபட்டதும், வெந்தயம் உளுந்து மாவு போல பொங்கி வரும்.
அத்துடன் அரிசியையும் போட்டு,தேவையான அளவு நீர் விட்டு அரைத்துவைக்கவும்.
அரைத்தமாவுடன் உப்பு சேர்த்து நன்றாக கலந்து 12மணிநேரம் வைக்கவும். (இது உங்க ஊர் க்ளைமேட்டுக்கு ஏற்ப கூடக்குறைய ஆகும்.:))
நன்றாக பொங்கிய மாவைக் கரண்டியால் கலக்கினால் படத்திலிருப்பதுபோல காற்றுகுமிழ்கள் வரும்.அதுதான் மாவு சரியான பதம்.
மாவை இட்லித்தட்டில் ஊற்றி வேகவைத்து எடுக்கவும்.இட்லிகுக்கரில் இருந்து தட்டுகளை எடுத்து 6-7 நிமிடங்கள் ஆறவைத்து இட்லிகளை எடுத்தால் இட்லி பிய்ந்து போகாமல் முழுதாகவரும்.
வழக்கமாக செய்யும் இட்லி,தோசைக்கு பதிலாக அவ்வப்பொழுது இப்படி செய்யலாம்.வெந்தயம் உடலுக்கு நல்ல குளிர்ச்சி தரும்.வெயில் காலங்களில் அடிக்கடி செய்யலாம்.
really mouthwatering.shhh...
ReplyDeleteஇதே பொழப்பாப்போச்சு.இப்படி தோசையும் பக்கத்தில் தொட்டுக்க சிவப்பாய்(குழம்பா?சாம்பாரா -இது கூட தெரியலயே)வைத்தால் எப்படி ப்ளாக்கை விட்டு போவது?
ஆசியாக்கா,இட்லியும் கொண்டைகடலை குழம்பும் & தோசையும் சாம்பாரும்.
ReplyDelete/எப்படி ப்ளாக்கை விட்டு போவது?/வேணாம்,இங்கேயே இருங்கோ.போகாதீங்கோ!:):):)
வாவ்வ் எனக்கு பிடித்த இட்லி,தோசை,சாம்பார் எல்லாம் இருக்கு,சூப்பர்ர் ஒரு பிடி பிடிக்க வேண்டியதுதான்...
ReplyDeleteமகி சூப்பர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!!
ReplyDeleteகொடுமை பண்ணறீங்கோ மகி. ;P
ReplyDeleteventhaya dosai maavula idly oothalam appadinu enakku thoninathey illai..kandipa seidhu pakkaren..eppadi padam ellam pottu tempt pannatheenka..
ReplyDeleteentha edliya nan engio paathu eruken....
ReplyDeleteidle APPAVI THANGAMANI KADAI EDLEE POLAVEY ERUKKU???
Pattha panjupola therialey...
vendaiyam nalla marunthu...
//வாவ்வ் எனக்கு பிடித்த இட்லி,தோசை,சாம்பார் எல்லாம் இருக்கு,சூப்பர்ர் ஒரு பிடி பிடிக்க வேண்டியதுதான்.....//
ReplyDeleteeppadi ellam usupethinalaum..neenga blog elutharatha neruthava porenga?..hehehe
enaku 12 idle parcel...16thosai+keti satni.
Both idly and dosa luks very soft,using Venthayam is too gud idea...Healthy also.
ReplyDeleteஇட்லி + கடலை குழம்பு ஹா வாய் ஊறுது மகி . நான் வெந்தைய தேசை செய்தது இல்லை செஞ்சு பார்கிறேன்.
ReplyDeleteWe make only vendhaya dosai,idly is new to me,we make dosa without flipping (cook covered). I will try making idlies next time :)
ReplyDeleteHi mahi Idly Dosainu kalakkitteenga...Ulunthu illaamale idly seyyamudiyumnu ippadhan theriyudhu enakku...Ventayame ivvalo nalla ulunthu maadhiri araiyumaa??? Thanks mahi inimel seythu paarkkiren ithumaadhiri..
ReplyDeleteidly+kadalaikulambu kaaminetion ilukkudhu....dosai+sambar superb.Thanks.
நல்ல கடலை குழம்பு+ நல்ல குளிர்ச்சியான ஸ்பான்ஞ் இட்லி,தோடை.
ReplyDeleteவாவ் நேர அங்க கிளம்பி வந்துடறேன் மகி.
சீக்கிரமா தீபாவளி ஸ்வீட்ஸ் எல்லாம் எடுத்து போடுங்க மகி.
kovai special idly dosai kalakkalaa irukku Mahi
ReplyDeletewow lovely one....
ReplyDeleteThere is a surprise waiting for you at my blog dear....
Regards,
Akila
மகி, நல்லா இருக்கு ரெசிப்பி, படங்கள் & விளக்கம்.
ReplyDeleteசந்தேகம்.. ஒன்னரை ஸ்பூன் வெந்தயம் மட்டும் போதுமா ரெண்டு கிளாஸ் அரிசிக்கு? உளுந்து எதுவுமே போடத் தேவையில்லையா?
ReplyDeleteமஹி............ சூப்பர் போங்க..
ReplyDeleteஅடடா.. எனக்கு லஞ்ச் டைம்-ல வந்தா இதை படிக்கணும்...
அவ்வ்வ்வவ்வ்வ்வ்... ரெண்டு தோசை.. ரெண்டு இட்லி..கொஞ்சமா கடலை குழம்பு...கொஞ்சமா சாம்பார்... இது போதும்பா... :-)))
சீக்கிரம் அனுப்புங்க பா.. பசிக்குது... :-))
யக்காவ் ..சந்தேகமுன்னு கேக்கமுடியாம ஒரு பதிவு போட்டுட்டீங்க ..!! :-)))))))))))
ReplyDelete((எதுக்கும் இன்னொரு தடவை படிச்சிட்டு வரேன் ))
:-)))))))))))))))))))))))))))))))))
ReplyDeletekik kik
ReplyDeleteஉளுந்து காலியான நேரத்தில் சரியான குறிப்பு குடுத்திருக்கீங்க...Next week, வெந்தய தோசை & இட்லி தான். Thanks for the recipe.
ReplyDeleteEnrenrum16
வாங்க என்றென்றும்16! /உளுந்து காலியான நேரத்தில் சரியான குறிப்பு குடுத்திருக்கீங்க.../ம்ம்..அப்ப நீங்க சமையல் பண்ணற ஆளுதான்,அதுவும் உளுந்து தீர்ந்ததையெல்லாம் பொறுப்பா கவனிக்கிற இல்லத்தரசின்னு க்ளூ குடுத்துட்டீங்க.:)
ReplyDeleteநான் என்றும்16-னு நிகழ்காலத்துல சொல்லிட்டிருந்தேன்,நீங்க காலங்களைக் கடந்து என்றென்றும்16-ன்னு சொல்லிருக்கீங்க.அப்படியே இருக்க வாழ்த்துக்கள்!
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!
////Blogger இமா said...
ReplyDeletekik kik///////
ஜெய் அண்ணா,உங்க மாமிக்கு விக்கலெடுக்குது,லெமன் ஜூஸ் கொண்டாங்கோ!:)
சந்தேகமே வரலையா ஜெய்அண்ணா? ஸோஓஓஓ ஸேட்! :):)
~~~
ஆனந்தி,உங்க கமெண்ட்டைப் பார்த்த உடனே யுஎஸ்பிஎஸ்-ல ஸ்பீட் போஸ்ட்ல ஸ்பீடா அனுப்பினேனே,பார்சல் கிடைத்ததா?:)
நன்றிங்க வருகைக்கும்,கருத்துக்கும்!
~~~
உளுந்து தேவையில்ல சந்தனா!நான் சொல்லிருக்க அளவு அரிசி-வெந்தயம் போதும்.
~~~
வானதி,நன்றி!
~~~
அகிலா,திருப்பியும் சர்ப்ரைஸுக்கு நன்றி! 15ங்கறது உங்களுக்கு புடிச்ச நம்பராங்க அகிலா?? அடுத்ததடவை ஒற்றைஇலக்க நம்பரா இருக்கணும்,இப்பவே சொல்லிட்டேன்.கர்ர்ர்!:)
~~~
வேணி,நன்றீங்க!
~~~
விஜி,வாங்க,வாங்க! நீங்களே ஒரு இட்லி ஸ்பெஷலிஸ்ட் ஆச்சே.:) தீபாவளிக்கு இன்னும் எதுவும் செய்ய ஆரம்பிக்கல விஜி.செஞ்சா கட்டாயம் போஸ்ட் பண்ணுவேன்.
~~~
கொயினி,வெந்தயமே உளுந்து மாதிரி ஆகும்,அதுக்குதான் போட்டோ எடுத்து போட்டேன்.செய்து பாருங்க.நன்றி கொயினி!
~~~
ராஜி,நெக்ஸ்ட் டைம் இட்லி செஞ்சு பாருங்க.சூப்பரா இருக்கும்.
நன்றி ராஜி!
~~~
சாரு,சீக்கிரமா செய்து சாப்பிடுங்க.நன்றி சாரு!!
~~~
ப்ரேமா,வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!
~~~
சிவா தம்பி,வீட்டுக்கு வந்தா இட்லி எப்படி இருக்குன்னு நேர்ல பார்க்கலாம்,எப்ப வரீங்க?:)
ReplyDeleteநன்றி சிவா!
~~~
நித்து,இட்லி செஞ்சு பாருங்க.உங்க கொள்ளுஇட்லி செய்யணும்னு நினைச்சுட்டே இருக்கேன்.:)
நன்றி நித்து!
~~~
இமா,நான் பண்ண கொடுமைல பாவம்,உங்களுக்கு விக்கலே வந்துடுச்சு! கொஞ்சம்இருங்க,லெமன்ஜூஸ் ஆன் த வே!!:)))
~~~
சுகந்திக்கா&மேனகா,வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
சிவா தம்பி,வீட்டுக்கு வந்தா இட்லி எப்படி இருக்குன்னு நேர்ல பார்க்கலாம்,எப்ப வரீங்க?:)
ReplyDeleteநன்றி சிவா!///
very soon kondippa varuven,,
enakku 12 idle,apram thoasi ,sapathi ellaum suthu tharuvengala...
@@@இமா
ReplyDeletekik kik///////
ஜெய் அண்ணா,உங்க மாமிக்கு விக்கலெடுக்குது,லெமன் ஜூஸ் கொண்டாங்கோ!:)//
மாமீக்கு ஜுஸ் பேரை கேட்டதுமே விக்கல் நின்னிருக்குமே ..!! ஹி..ஹி..
m. ;)
ReplyDelete//siva said...
ReplyDeleteentha edliya nan engio paathu eruken....idle APPAVI THANGAMANI KADAI EDLEE POLAVEY ERUKKU???//
wow...really? thanks..
Mahi Venthaya idly seythu paarthuttenpa...last week.nalla vanthadhu dosaiyum seythen adhe maavil irandume superaadhan irunthadhu....Thanks mahi.
ReplyDelete//அப்ப நீங்க சமையல் பண்ணற ஆளுதான்,அதுவும் உளுந்து தீர்ந்ததையெல்லாம் பொறுப்பா கவனிக்கிற இல்லத்தரசின்னு க்ளூ குடுத்துட்டீங்க.:) //
ReplyDeleteஹ்..ம்...நான் இதுவரை குடுத்த ஆறே ஆறு கமெண்ட்டை வச்சு உங்களுக்கு புரியுது...என்னோட ஆறு வருஷமா குடும்பம் நடத்தறவருக்கு இன்னும் புரியமாட்டேங்குது...:(..ஆனாலும் நீங்க ரொம்ப ப்ரைட்டுங்க...
/ஆனாலும் நீங்க ரொம்ப ப்ரைட்டுங்க.../இதுல ஏதோ உள்குத்து இருக்கறா மாதிரியே டவுட்டா இருக்குது எனக்கு! :)
ReplyDeleteம்ம்..உங்களுக்கு ஒரு குட்டிப்பொண்ணு இருக்கணுமே,கரெக்ட்டா என்றென்றும்16? ;)
புவனா,கொயினி,சிவா,ஜெய்அண்ணா,இமா,நன்றி!