காலை
இளவெயில் நேரம்..
காலை இளவெயில் நேரம்னு தவறா எழுதிருக்கேன்னு நினைக்காதீங்க,எல்லாப் படங்களும் ஒரு காலைப்பொழுதில் எடுத்ததுதான்..மாலை நேரம் இல்ல.:)
அழகான
இலையுதிர்
காலம்..
உதிரும் இலைகளைப் பார்க்கையில் என் மனதில் ஒரு இனப் புரியாத வெறுமை ஏற்படும். இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும் துளிர்களைப் பார்க்கையில் அந்த வெறுமை அகன்று இதயத்தில் நம்பிக்கை துளிர்க்கும்..:)
கடைசி மூன்று படங்களும் சமீபத்தில் ஒரு மழைநாளின் காலைப்பொழுதில் காமெராவில் சிறைபிடித்தது. கடந்தவருட இலையுதிர்காலத்தை காண, இங்கே க்ளிக் பண்ணுங்க.:)
பி.கு.
நேரத்தை எப்படி வெட்டியா செலவு பண்ணலாம்னு யோசிச்சு(ரூம் போட்டு யோசிக்கறது அந்தக்காலம்,நாங்க ஒரு வீடெடுத்தே யோசிக்கிறோம் :))இப்படி ஒரு போஸ்ட்டை போட்டுட்டு, வெறுமை-நம்பிக்கை-துளிர்னு தத்துவம் வேற பேசறியா?ன்னு நீங்க அடிக்க வருமுன்னே மீ த எஸ்கேப்ப்ப்ப்பூ! ஹிஹி!
இங்கு வந்து,படங்களை ரசித்ததுக்கு நன்றி&இனிய வார இறுதி!
photos super mahi!!
ReplyDeletenice pics, Mahi.
ReplyDelete:-)thathuvamum nalla irukku..padankalum nalla irukku...
ReplyDeletePozhudu pogala appadi elai ellam adukki vachu edukalaye??? (Sembaruthikku kezha irukkum padathai parthaal appadi thonuthu!)
மிக மிக அழகு மஹி!!
ReplyDeleteThat snap was taken on fall 2009 nithu! correct-a kandupudichitteenga,leaves ellaam kaaththula appadi sernthirunthathu!:)
ReplyDeletemee the first....
ReplyDeleteமகிமா உங்க
ReplyDeleteநேம் உங்க வெந்தைய தோசை என் ப்ளோக்ல பயன் படுத்தி இருக்கேன்.
நன்றி...
எந்த புகைப்படங்கள் சூப்பர்,
எனக்கு செம்பர்த்திபூதான் பிடித்து இருக்கு ரொம்ப..
padangal super......
ReplyDeleteபடங்கள் 6,7 மேஃபில் லீவ்ஸ் அழகான இலையுதிர் காலம் அருமை.
ReplyDeletephotos ellam super mahi
ReplyDeleteபோட்டோஸ் எல்லாமே சூப்பர் ..!! :-))
ReplyDelete(( திருந்திட்டேன்னு நினைக்காதீங்க ரெண்டு பதிவும் சூப்பர் :-))) ))
dhool pics,super...
ReplyDeleteமகி உருப்படியாத்தான் பொழுது போகுது போல ::-)!
ReplyDeleteபடங்கள் அருமை!
post related to cooking bloggers...:) come and give ur cmmts..:)
ReplyDeletesuper photos & post.
ReplyDeletePhotos super!
ReplyDeleteLovely pictures!! Drop by
ReplyDeletehttp://www.padhuskitchen.com
when u find time
Beautiful clicks...
ReplyDeletePushpa @ simplehomefood.com
beautiful pictures, lovely
ReplyDeleteHonestly, lovely pictures Mahi... I always think of clicking when seeing scenaries like this, then laziness takes its place...ha ha... first picture is so good...
ReplyDeleteHi Mahi,You had asked about watercress,its a green that you can find in the grocery stores look for it near the greens.Thanks for stopping by...
ReplyDeletePushpa
Thanks a bunch for your comments friends!
ReplyDelete