Monday, January 31, 2011

ஓ..பட்டர்ஃப்ளை!

சமீபத்தில் ஒரு நாள்,என் கேமராவில் சிறைப்பட்ட வண்ணத்துப்பூச்சி...வயலட் பூக்கூட்டத்தில் கொஞ்சம் தேனை ருசித்துவிட்டு..
மற்றொரு மலரைத் தேடித் திரும்புகையில் ஒரு நொடி..
அடடா...அவுட் ஆப் ஃபோகஸ்! பூவை விட்டு புல்லை ஃபோகஸ் பண்ணிட்டேன். :)
மனம்தளராமல்,பொறுமையாகக் காத்திருந்ததில்..


மனிதனின் மறுபக்கம் போல, வண்ணத்துப்பூச்சியின் மறுபக்கம்.. :)

எந்தப்பக்கம் பார்த்தாலும் அழகு அழகுதான்! நீங்க என்ன சொல்லறீங்க?!

24 comments:

  1. முதலும் கடைசிக்கு முந்தின ஃபோட்டோவும் ஃபெண்டாஸ்டிக் மகி! :)

    ReplyDelete
  2. தேங்க்ஸ் பாலா! அவையிரண்டும் எனக்கும் மிகவும் பிடித்த போட்டோஸ்.மற்ற படங்களில் பட்டாம்பூச்சியைப் பின்தொடர்ந்தது த்ரில்லிங்-ஆ இருந்தது,அதான் அதையும் போஸ்ட் பண்ணிட்டேன். :)

    ReplyDelete
  3. உங்களுக்கு ரொம்ப பொருமை மஹி! மிகவும் அழகாக இருக்கின்றது.

    Kurinji Kathambam

    Event : Healthy Recipe Hunt - 1 (Aval/Poha/Riceflakes)

    குறிஞ்சி குடில்

    ReplyDelete
  4. மிகவும் பொறுமைக்காத்து படம் பிடித்து இருக்கீங்க மகி.அருமையான படங்கள்.

    ReplyDelete
  5. படங்கள் எல்லாமே வெகு அழகு.

    ReplyDelete
  6. மஹி இது போன்ற அழகா ரசிச்சு ஃபோட்டொவெல்லாம் எடுக்க ரொம்ப பொறுமை வேணும்ங்க...
    ஃபோட்டோ எல்லாம் பார்க்க அழகாக இருக்கு.அதிலும் பச்சை பசேல் என்றிருக்கும் இரண்டு ஃபோட்டோக்கள் மிகவும் அழகு...
    உங்கள் திறமைக்கு எனது வாழ்த்துக்கள்.

    அன்புடன்,
    அப்சரா.

    ReplyDelete
  7. இப்படி பட்டர்ஃப்ளையை படம் எடுக்க மூச்சு பிடிச்சி நின்று எடுக்க தெரியனுமே.மூச்சு விட்டாலும் பறந்துடுமே.பொறுமை ப்ளஸ் அருமை.

    ReplyDelete
  8. butterfly super... unga photography supero super. u have an award waiting for u in my blog... do collect it.. u deserve a lot more for ur good work.
    Reva

    ReplyDelete
  9. சிலது மேக்ரோ எஃபெக்ட் தெரியுது ரசிச்சி எடுத்து இருக்கீங்கன்னு புரியுது :-))

    ReplyDelete
  10. //எந்தப்பக்கம் பார்த்தாலும் அழகு அழகுதான்! நீங்க என்ன சொல்லறீங்க?! //

    :-) X 14678

    ReplyDelete
  11. excellent photos Mahi

    ReplyDelete
  12. mahi excellent photos like a professional photographer

    ReplyDelete
  13. அழகு எப்பவும் அழகூஊஊஊஊஊதான்:).

    உங்க ஊர்லயும் பட்டாம்பூச்சியெல்லாம் பறக்குதே.... ம்ம்ம் கொடுத்துவச்சனீங்கள்.

    ReplyDelete
  14. எப்படி மகி...இப்படி எல்லாம்...கலக்குறிங்க...வாழ்த்துகள்...அருமையான அழகான படங்கள்...

    ReplyDelete
  15. ரசனையாக படம் பிடித்திருக்கீங்க....அனைத்து படங்களும் அழகுதான்!

    ReplyDelete
  16. :-) X 14678

    படங்கள் எல்லாம் கலக்கலா இருக்கு மகி. ரசித்தேன். ;)
    இங்க அந்த "மொனார்க்" மட்டும் தான் வரார். ;(

    ReplyDelete
  17. பொறுமையா நீங்க காத்திருந்த பலன் எங்களுக்கும் கண்ணுக்கு விருந்தாய்...

    கலர்புல் வண்ணத்துப் பூச்சி... :-))

    அழகான படம்.. நல்ல ரசனை உங்களுக்கு.. :) தேங்க்ஸ்..

    ReplyDelete
  18. I know how patient we have to be to click butterflies,still I am trying but could not :) Lovely captures Mahi!

    ReplyDelete
  19. குறிஞ்சி,ஸாதிகா அக்கா,லஷ்மி அம்மா,காயத்ரி,ஆசியா அக்கா,அப்ஸரா,ப்ரியா,ரேவா,ஜெய் அண்ணா,மேனகா,மஹா,சாரு,அதிரா,கீதா,ப்ரியா,இமா,ஆனந்தி,சுகந்திக்கா,ராஜி அனைவரின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்!

    நிறையப்பேர் என் பொறுமையப் பாராட்டிருக்கீங்க,ரொம்ப தேங்க்ஸ்! உண்மையில் பட்டாம்பூச்சியை க்ளிக் பண்ணியது ஒரு நிமிஷம் கூட இருக்காது..பூவை போகஸ் பண்ணிட்டு காத்திருந்தேன்,பட்டாம்பூச்சி வந்ததும்,க்ளிக் பண்ணியாச்சு.சில விநாடிகள்னாலும், அந்தப்பொறுமைதான் கஷ்டமா இருந்தது! :)

    /:-) X 14678/ இதுக்கு என்ன அர்த்தம்னு மாமியும் மருமகனும் சீக்கிரம் வந்து சொல்லுங்க.

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails