உங்க வீட்டு பூக்களா!!எல்லாப் பூக்களுமே ஃப்ரெஷ்ஷாக,அழகாக உள்ளன. செம்பருத்தியும் வச்சிருக்கீங்களா!!இங்கும் நிறைய வீடுகளில் கலர்கலரான செம்பருத்தி பூக்கள் உள்ளன்.
WoW.. The flowers are soo sooo fresh.. its a feast to our eyes... you have a great garden.. jealous on you.. and i must say about the video songs.. Most of them are my favorite... thanks a lot dear..
I request yout to visit my blog and give your likes and valuable comments there.. Thanks in advance darlz. http://acolorfulbutterfly-riya.blogspot.in/
//உங்க வீட்டு பூக்களா!!//ஆமாம் சித்ராக்கா! :) //எல்லாப் பூக்களுமே ஃப்ரெஷ்ஷாக,அழகாக உள்ளன.// நன்றி, நன்றி! :) // செம்பருத்தியும் வச்சிருக்கீங்களா!!//ஆமாம்! //இங்கும் நிறைய வீடுகளில் கலர்கலரான செம்பருத்தி பூக்கள் உள்ளன.// இங்கும் உள்ளன! ஆனால் என்னவர் இந்த டிரெடிஷனல் சிவப்பு செம்பருத்திதான் வாங்கணும் என அடம் பிடித்து வாங்கிட்டார். போன ஸ்ப்ரிங்ல வாங்கிய செடி! :)
//சூரிய உதயம் சூப்பர் மகி.// ;) மிக்க நன்றிங்க..ரசித்து கருத்து சொன்னதற்கும், புத்தம்புது-வை உருவாக்க ஒரு விதை போட்டதற்கும்! ~~ தனபாலன், வருகைக்கும் பாடல்களை ரசித்தமைக்கும் மிக்க நன்றிங்க! ~~ ஸாதிகாக்கா, நன்றி! ~~ அம்முலு, உங்க வீட்டுப் பூக்களையும் படமெடுத்து ப்ளாகில் போடுங்களேன், பார்க்க ஆவலாக இருக்கு. உங்களுக்கும் பாடல்கள் பிடித்தமைக்கும் மகிழ்ச்சி! கருத்துக்கு நன்றின்க்க! ~~ விஜி, நன்றிங்க! ~~ வானதி, நன்றி! ~~ ஹேமா, நன்றி! ~~ கொயினி, எல்லாப் பாட்டையும் ரசித்துக் கேட்டிருக்கீங்கன்னு தெரியுது, ரொம்ப சந்தோஷம்! கருத்துக்கு நன்றிங்க! ~~ ஏஞ்சல் அக்கா, பூக்களையும் சூரியன் சாப்ட்டுட்டாரா? ஆஹா! :) நன்றி அக்கா! ~~ சூர்யா, முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க. என்னோடது சின்னஞ் சிறிய பால்கனித் தோட்டம்தான், நீங்க பொறாமைப் படற அளவுக்கெல்லாம் எதுவும் இல்லைங்க. ;) பாடல்கள் உங்களுக்குப் பிடித்தது என அறிந்து சந்தோஷம். விரைவில் உங்க வலைப்பூவுக்கு வருகிறேன். மிக்க நன்றிங்க! ~~
'புத்தம்புது காலை'___பாடலை அடிக்கடி கேட்பேன்.
ReplyDeleteஉங்க வீட்டு பூக்களா!!எல்லாப் பூக்களுமே ஃப்ரெஷ்ஷாக,அழகாக உள்ளன. செம்பருத்தியும் வச்சிருக்கீங்களா!!இங்கும் நிறைய வீடுகளில் கலர்கலரான செம்பருத்தி பூக்கள் உள்ளன்.
சூரிய உதயம் சூப்பர் மகி.
அனைத்தும் இனிமையான பாடல்கள்...
ReplyDeleteவாழ்த்துக்கள்... நல்லதொரு தொகுப்பிற்கு நன்றி...
அருமையான தொகுப்[பு.
ReplyDeleteஎல்லாப்பாட்டுக்களுமே இனிமையான பாட்டுக்கள் மகி.மிக அழகாக இருக்கு பூக்கள்.நல்லதொரு பகிர்வு. நன்றி.
ReplyDeleteஅருமையான பாடல்களுடன் அழகான பூக்களும் அருமை... அழகு...
ReplyDeleteSuper songs.
ReplyDeletesuperb songs..
ReplyDeletenice photos mahi...pookal ellam alagaga irukiradhu...mahiyoda colections of songs arumaipa..intha patellam kettu evalo varusham aachu-... adhuvum amaravathi pattuku romba thanks mahi..alagana ponnira velai clik.. :-)
ReplyDeleteபொன்னிற வேளை படம் மற்ற அனைத்தையும் தூக்கி சாப்பிட்டு விட்டது அழகோ அழகு
ReplyDeleteWoW.. The flowers are soo sooo fresh.. its a feast to our eyes... you have a great garden.. jealous on you.. and i must say about the video songs.. Most of them are my favorite... thanks a lot dear..
ReplyDeleteI request yout to visit my blog and give your likes and valuable comments there.. Thanks in advance darlz. http://acolorfulbutterfly-riya.blogspot.in/
//உங்க வீட்டு பூக்களா!!//ஆமாம் சித்ராக்கா! :)
ReplyDelete//எல்லாப் பூக்களுமே ஃப்ரெஷ்ஷாக,அழகாக உள்ளன.// நன்றி, நன்றி! :)
// செம்பருத்தியும் வச்சிருக்கீங்களா!!//ஆமாம்!
//இங்கும் நிறைய வீடுகளில் கலர்கலரான செம்பருத்தி பூக்கள் உள்ளன.// இங்கும் உள்ளன! ஆனால் என்னவர் இந்த டிரெடிஷனல் சிவப்பு செம்பருத்திதான் வாங்கணும் என அடம் பிடித்து வாங்கிட்டார். போன ஸ்ப்ரிங்ல வாங்கிய செடி! :)
//சூரிய உதயம் சூப்பர் மகி.// ;) மிக்க நன்றிங்க..ரசித்து கருத்து சொன்னதற்கும், புத்தம்புது-வை உருவாக்க ஒரு விதை போட்டதற்கும்!
~~
தனபாலன், வருகைக்கும் பாடல்களை ரசித்தமைக்கும் மிக்க நன்றிங்க!
~~
ஸாதிகாக்கா, நன்றி!
~~
அம்முலு, உங்க வீட்டுப் பூக்களையும் படமெடுத்து ப்ளாகில் போடுங்களேன், பார்க்க ஆவலாக இருக்கு. உங்களுக்கும் பாடல்கள் பிடித்தமைக்கும் மகிழ்ச்சி! கருத்துக்கு நன்றின்க்க!
~~
விஜி, நன்றிங்க!
~~
வானதி, நன்றி!
~~
ஹேமா, நன்றி!
~~
கொயினி, எல்லாப் பாட்டையும் ரசித்துக் கேட்டிருக்கீங்கன்னு தெரியுது, ரொம்ப சந்தோஷம்! கருத்துக்கு நன்றிங்க!
~~
ஏஞ்சல் அக்கா, பூக்களையும் சூரியன் சாப்ட்டுட்டாரா? ஆஹா! :)
நன்றி அக்கா!
~~
சூர்யா, முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க. என்னோடது சின்னஞ் சிறிய பால்கனித் தோட்டம்தான், நீங்க பொறாமைப் படற அளவுக்கெல்லாம் எதுவும் இல்லைங்க. ;) பாடல்கள் உங்களுக்குப் பிடித்தது என அறிந்து சந்தோஷம். விரைவில் உங்க வலைப்பூவுக்கு வருகிறேன்.
மிக்க நன்றிங்க!
~~
Absolutely love Putham puthu kalai, gives me goosebumps, thanks for sharing!
ReplyDelete