Thursday, February 14, 2013

காதல், காதல், காதல்!








காதலிக்கும் அனைவருக்கும் காதலர் தின வாழ்த்துக்கள்!
பூக்களுக்குள்ளே தேனுள்ள வரையும் காதல் வாழ்க!
பூமிக்கு மேலே வானுள்ள வரையும் காதல் வாழ்க!
~~

இயற்கையன்னை செதுக்கிய இதயங்கள் யாவும் யாஹூ முதல் பக்கத்தில் வந்தவை. பிடித்ததால் இங்கே பகிர்ந்திருக்கிறேன். :)

11 comments:

  1. அருமை... எல்லாமே நல்லாயிருக்கு...
    மகி! உங்களுக்கும் இனிய வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. இதுவல்லவோ காதல்...! சூப்பர்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. மிக அழகான படங்கள் மகி. நன்றி

    ReplyDelete
  4. காதல் சின்னம் இயற்கையே அமைத்திருக்கிறது.


    ReplyDelete
  5. ஆஹா வந்திடிச்சி ஆசையில் ஓடிவந்தேன்ன்..:) காதல் காதல் காதல்... க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).

    வாழ்த்துக்கள் மகி, அழகான படங்கள்.. குதிரையின் காதல் சூப்பர்... டட்டூ குத்தியிருக்குமோ குதிரை:)

    ReplyDelete
  6. Superb pictures Mahi, thanks for sharing it here..

    ReplyDelete
  7. லேட் வருகைக்கு மன்னிக்கவும்!
    தினமும் காதலர் தினம் கொண்டாடுபவள் நான். அதனால எப்ப வாழ்த்துகள் சொன்ன என்ன, இல்லையா?
    லேட் ஆ வந்தாலும் லேட்டஸ்ட் ஆ வாழ்த்து சொல்றேன்!
    காதலர் தின வாழ்த்துகள் சொல்லும் இந்தப் புகைப்படங்கள் அருமை!

    ReplyDelete
  8. இப்படியெல்லாம்கூட‌ இருக்குமா என ஆச்சரியமாக உள்ளது.உங்களுக்கும் காதலர் தின வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. வாவ்! வாவ்! வாவ்! வாவ்! வாவ்! வாவ்! வாவ்!வாவ்!
    அத்தனைக்கும் வாவ்! நல்வாழ்த்துக்கள்..!

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails