Thursday, May 27, 2010

பரிசு

வீட் ப்ரெட் ஹல்வால நான் செய்த ஒரு சின்ன குளறுபடியை கரெக்ட்டா கண்டுபிடித்த ப்ரியாவுக்கு இந்த ஸ்பெஷல் சாக்லட் கேக்!
ஆர்வமுடன் பங்கேற்ற தோழமைகள் ஆசியாக்கா,மேனகா,மிஸ்.சிட்சாட்,நிது,கீதா,வானதி,வேணி,இமா இவர்களுக்கு இந்த மார்பிள் கேக்!
ஊக்கம் தரும் பின்னூட்டம் தரும் அனைவருக்கும் என் நன்றிகள்!

இந்த லெமன் ஜூஸ் யாருக்குன்னு சொல்லணுமா என்ன? :)
'லெமன் ஜூஸ்' புகழ் ஜெய்லானி அண்ணா,என்னைப் பின்தொடர்வதற்கு நன்றி! :) :) :)

15 comments:

  1. எனக்கேஏஏஏஏஏ லெமன் ஜூஸாஆஆ...

    ReplyDelete
  2. நல்வரவு ஜெய்லானி அண்ணா!
    முதல் முறையா துபா...ஆ..ஆ..ய்ல இருந்து இவ்ளோ தூரம் வந்திருக்கீங்கள்ல! விருந்தாளிகளுக்கு தாகத்துக்கு தண்ணி குடுக்கோணுங்க..உங்களுக்கு பழரசம் புடிக்குமேன்னு லெமன் ஜூஸாவே குடுத்துப் போட்டனுங்கோ! :) :)

    ReplyDelete
  3. Cake-ku nandri..arumaya irukku..

    ReplyDelete
  4. cake super dear,very tempting...lovely presentation too.

    ReplyDelete
  5. cake romba pramaathamaa irukku mahi. Thanks for sharing with me

    ReplyDelete
  6. Mahi...

    Can I have that table cloth & place mat please! ;)

    ReplyDelete
  7. oh thank u so much mahi.
    chummave neenga panra cake yendral yennakku romba pidikkum.
    aduvum spl ChocolateCake.mmmmmm lovely....

    ReplyDelete
  8. நன்றி மகி!! கேக் சூப்பராகயிருக்கு....

    ReplyDelete
  9. நிது, பிரேமா,வேணி,இமா,ப்ரியா,மேனகா எல்லாருக்கும் நன்றிங்க!
    இமா, கூடிய விரைவில் அனுப்பிடறேன். :)

    ReplyDelete
  10. அதெப்படி நாங்கள் இவ்வளவு நாட்களாக பின் தொடர்கிறோம்.... ஜெய்லானிக்கு மட்டும் லெமன் ஜூஸ். கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

    ReplyDelete
  11. அதானே வானதி.. நல்லாக் கேளுங்க...

    கேக்கெல்லாம் ஜூப்பரு மஹி..

    ReplyDelete
  12. நன்றி மகி,கேக் சூப்பர்.அய்யே வெறும் லெமன் ஜூஸ் தானா ?ஜெக்கு.

    ReplyDelete
  13. வானதி, சந்தனா நீங்கள்லாம் இந்த ப்ளாக் ஆரம்பிக்கும் முன்பே எனக்கு தோழிகள்.பிரெண்ட்ஸ்-க்கு தனியா கொடுக்கணுமான்னு இருந்தேன்.இப்படி, பிரித்து பேசிட்டீங்களே ரெண்டு பேரும்? கர்ர்ர்ர்..ர்ர்ர்ர்!
    இனிமே இப்படி தனியா ஒருவருக்கு மட்டும் கொடுத்து மத்தவங்க கிட்ட மாட்டிக்கக் கூடாது,எச்சரிக்கையா இருக்கோணும்..(இது என் மனசுக்குள்ளே நானே பேசிகிட்டது..ஹிஹி!!:) )

    ஆசியாக்கா, நீங்க வேற..அவரே லெமன் ஜூஸ் குடிச்சிட்டு சந்தோஷமா இருக்காரு, கிளப்பி விடறீங்களே? உங்களுக்கும் ஒரு கர்ர்ர்..ர்ர்!

    ReplyDelete
  14. ஏன் மகி நான் என்னைக்காவது ஒரு நாள் தான் வரேன் என்று என்னை விட்டுட்டீங்களா?

    ReplyDelete
  15. ஜலீலாக்கா,என்னது இப்படி சொல்லிட்டீங்க? நீங்க குடுத்த ரெசிப்பியைப் பாத்துதானே நானே செய்தேன்..அதுல நான் செய்த குளறுபடிய கண்டுபிடித்தவங்களுக்குன்னு தான் அடுத்த பதிவு போட்டிருந்தேன்..உங்களுக்கிலாத கேக்கா? தாராளமா எடுத்துக்கோங்க! :)

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails