Saturday, May 1, 2010

பால் காய்ச்சியாச்சு..


அனைவருக்கும் வணக்கம்..புது வீட்டுல இன்று காலை பால் காய்ச்சிட்டோம்..:)
காபி குடிக்கலாம்,வாங்க!!

16 comments:

  1. இதோ வந்துவிட்டேன் மகி...எனக்கும் ஒரு கிளால் ப்ரூ காபி...நன்றி

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள் மகி.
    ரெண்டாவது கப் எனக்கு.
    இன்னும் நிறைய சமையல் பண்ணி இங்க ஷேர் பண்ணிக்கணும்.

    ReplyDelete
  3. Best wishes Mahi. Moonravathu cup enakku.Bru kudichu romba naal agiradhu. Pudhu veedu enge irukku???Sonnal oru visit adikkalaam :):)

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள் மகி,நானும் வந்திட்டேன்.தொடர்ந்து சமைத்து அசத்தலாம் தானே !

    ReplyDelete
  5. வாழ்த்துக்கள் மகி!!

    ReplyDelete
  6. Vazhthukkal Mahi:-) Enakum coffee..

    ReplyDelete
  7. எனக்கு காப்பியோட ஒரு மசால் வடையும் வேணும் :))

    ReplyDelete
  8. கீதா..வாங்க,வாங்க..காபிய அப்படியே எடுத்துக்கோங்க. :)
    நன்றி!

    நன்றிங்க சிட்சாட்..புது வீடு பழைய வீட்டுல இருந்து ஒரு ஆயிரம் மைல்தாங்க..:) எப்ப வரீங்கன்னு சொல்லுங்க. அட்ரஸ் அனுப்பிடறேன்.

    நன்றி மேனகா!

    நன்றிங்க கவுண்டரே!

    நிது,நன்றி! காபி-ய அப்படியே போட்டோல இருந்து எடுத்துக்கோங்க.:)

    LK,முதல் முறையா என் கிச்சனில் நுழைஞ்சிருக்கீங்க..நன்றி! இப்போதைக்கு ப்ரூ காபியை அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க. அப்படியே ஸ்வீட்டும் எடுத்துக்கோங்க.:)

    இன்னும் கிச்சன் முழுவதுமா அரேஞ் பண்ணி முடிக்கலை..அதுக்குள்ளே மசால் வடை கேட்டா???!! கொஞ்சம் பொறுமை அம்மணி..சீக்கிரமா 'சுட்டு' தரேன்.;)

    இமா,நன்றி..ஆசியாக்கா நன்றி ! /இன்னும் நிறைய சமையல் பண்ணி இங்க ஷேர் பண்ணிக்கணும்./ /தொடர்ந்து சமைத்து அசத்தலாம் தானே ! / ஒரு மாசமா சரியா சமைக்கலையா..கொஞ்சம் டச்சு விட்டுப் போச்சு..ஹி,ஹி! கொஞ்சம் வெயிட் பண்ணுங்க..சீக்கிரமா சமைக்க ஆரம்பிச்சிடறேன்.

    ReplyDelete
  9. வாழ்த்துக்கள். மகி. மேடம் அதுதான் ஆப்சண்ட்.
    இந்த மாசமும் காணவில்லை என்றால் கேடக்லாம் என்று நினைத்திருந்தேன். வந்துட்டிங்க சந்தோஷாமா இருக்கு. என்ன ஸ்விட் இருக்கு நானும் ஒரு காபிக்கு ப்ரசண்ட் ஆகிட்டேன்.

    ReplyDelete
  10. விஜி, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
    ஸ்வீட் இதோ,இங்கே இருக்கு..எடுத்துக்கோங்க! :)
    http://mahiarunskitchen.blogspot.com/2010/05/opputtucoconut-poli.html

    ReplyDelete
  11. Hearty wishes on your new home:)

    ReplyDelete
  12. நல்வரவு மலர்..அடிக்கடி உங்க ப்ளாக் வந்து பாத்திருக்கேன்.. :)
    வாழ்த்துக்கு நன்றி! உங்களை என் ப்ளாக்ல பார்த்தது ஒரு ஸ்வீட் ஷாக்!

    ReplyDelete
  13. புது வீட்டில் பால் காய்ச்சியாசா
    அட ஃபுரு காபியா பேஷ் பேஷ் ப்ரமாதம்

    ReplyDelete
  14. ஜலீலாக்கா,வருகைக்கு நன்றி!

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails