மகி, வாழ்த்துக்கள். உங்கள் பயணம் இனிதே தொடரட்டும். மற்ற ரெஸிப்பிகளையும் காண ஆவலாக இருக்கின்றேன்.வானதி
இப்படி அண்ணாத்த பேர அநியாயமா ”கட்” டிட்டீங்களே மஹீ?? :))வானதி.. நீங்க தான் முதல் விசிட்டரா? :)வாழ்த்துக்கள் மஹீ.. அழகா இருக்கு ப்ளாக். இன்னும் நிறைய செய்யுங்க..
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி வானதி & சந்தனா! அடிக்கடி வாங்க!//இப்படி அண்ணாத்த பேர அநியாயமா ”கட்” டிட்டீங்களே மஹீ?? :))// யார் சமைக்கிறாங்களோ, அவிய பேர்லயே ப்ளாக் இருப்பதுதான் நியாயம்-னு கூகுளே நினைச்சுடுச்சு போல..அதான்!:) :)
யாரை எல் போர்ட் ஃபாலோ பண்றாங்க என்று வந்து பார்த்தா... அட அட அட! அங்க காணாமல் போன அவங்க அண்ணி. :)எப்பிடி இருக்கிறீங்க மஹி? நீங்க வராம தண்ணி திருக்குறள் சொல்றதையே விட்டுட்டாங்க. எனக்கும் எல்லாம் மறந்து போச்சு. ;(ப்ளாக் நல்லா இருக்கு மஹி. ஸ்லைட் ஷோ-ல இருக்கிற எல்லாம் கூட அழகா இருக்கு.கலக்கலா ஆரம்பிச்சு இருக்கிறீங்க. வாழ்த்துக்கள்.
வாங்க இமா,நல்வரவு!எல்போர்ட ஃபாலோ பண்ணி வந்தீங்களா? மகிழ்ச்சி! உங்கள் பாராட்டுகளுக்கும் நன்றி!பாவம் இமா தண்ணி..டைம் இல்லாம, பிஸியாவே இருக்காங்க! திருக்குறள் தானே, இங்கே வாங்க..தினம் ஒரு திருக்குறள் படிப்போம்! :)
அன்பின் தோழி மகிக்கு! உங்களுடைய படைப்புகளை இன்றுதான் பார்த்தேன். வாழ்த்துக்கள். திருவள்ளுவர் ஆண்டில் உங்கள் திறமைகள் வெளி வந்து எங்களுக்கு பயனுள்ள குறிப்புகளை தருவதில் மிக்க மகிழ்ச்சி. தொடரட்டும் உங்கள் பணி. மீண்டும் வாழ்த்துக்கள். நன்றி.
சந்தோஷி அக்கா,வாங்க, நல்வரவு!உங்கள் நேரத்தை ஒதுக்கி இங்கே வருகை தந்ததுக்கு நன்றி..தொடர்ந்து வாங்க. :)
மகி திறப்பு விழாவிற்கு நான் தான் கடைசியா வந்ததா?எனக்கு ஒரு ஸ்பூன் ஸ்வீட் தான் மிஞ்சியது.வாழ்த்துக்கள்.
ஜலீலாக்கா, வாங்க! உங்க பிஸியான வேலைகளுக்கு நடுவிலும் இங்கே வந்து உங்கள் கருத்தைப் பதித்தமைக்கு நன்றி!
Hai mahi , Hearty welcome to blog & cogratulations ...
வாங்க,வாங்க சாரு! வருகைக்கு நன்றி..அடிக்கடி வாங்க! :)
ஹாய் மகி வாழ்த்துக்கள், நீங்க ஒரு ப்லாக் வைத்திருப்பீங்கன்னு நான் இப்பொதான் பார்ர்கிரேன்...ஏதொ ஏதொ தேடிக்கொன்டிருக்கும்போது உங்கல் ப்லாக் மாட்டுச்சு......மகி'ச் கிட்சென் என்ரு பார்த்ததும் நீங்கலாக இருப்பீஙலோனு நினைத்தேன் ஆனால் மகிஅருன் எனதானே இருக்கனும்னு நினைச்சேன் அப்புரம் அந்த மஞ்சள் ரோஜா வைப்ப் பார்த்ததும் இது நம்ம மகி தான்னு உறுதிப்படுதிக்கிட்டேன். பாருங்க உங்க ப்லாகை படித்ததில் நானும் உங்களை மாதிரியேசொல்ல ஆரம்பிச்சுட்டேன்.எல்லா குரிப்புகலும் சூப்பர்ப்....விலே உங்க பாதுஷாவை பார்த்ததிலேயிருந்து பாதுஷா செய்யனும்னு ஆர்வமா இருக்கேன்....செய்து விட்டு வந்து பின்னூட்டம் தரேன்.ur Friend,Koini.
கொய்னி..வாங்க,வாங்க!! நல்வரவு.ப்ளாக் துவங்கி ஒரு மாதந்தான் ஆகுது..கூகுள் உபயத்துல கண்டுபிடிச்சு வந்தீங்களா? நன்றி!அடிக்கடி வாங்க!
hey engium nanthan firstu..valthukal magima..
மகி, வாழ்த்துக்கள். உங்கள் பயணம் இனிதே தொடரட்டும். மற்ற ரெஸிப்பிகளையும் காண ஆவலாக இருக்கின்றேன்.
ReplyDeleteவானதி
இப்படி அண்ணாத்த பேர அநியாயமா ”கட்” டிட்டீங்களே மஹீ?? :))
ReplyDeleteவானதி.. நீங்க தான் முதல் விசிட்டரா? :)
வாழ்த்துக்கள் மஹீ.. அழகா இருக்கு ப்ளாக். இன்னும் நிறைய செய்யுங்க..
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி வானதி & சந்தனா! அடிக்கடி வாங்க!
ReplyDelete//இப்படி அண்ணாத்த பேர அநியாயமா ”கட்” டிட்டீங்களே மஹீ?? :))// யார் சமைக்கிறாங்களோ, அவிய பேர்லயே ப்ளாக் இருப்பதுதான் நியாயம்-னு கூகுளே நினைச்சுடுச்சு போல..அதான்!:) :)
யாரை எல் போர்ட் ஃபாலோ பண்றாங்க என்று வந்து பார்த்தா... அட அட அட! அங்க காணாமல் போன அவங்க அண்ணி. :)
ReplyDeleteஎப்பிடி இருக்கிறீங்க மஹி? நீங்க வராம தண்ணி திருக்குறள் சொல்றதையே விட்டுட்டாங்க. எனக்கும் எல்லாம் மறந்து போச்சு. ;(
ப்ளாக் நல்லா இருக்கு மஹி. ஸ்லைட் ஷோ-ல இருக்கிற எல்லாம் கூட அழகா இருக்கு.
கலக்கலா ஆரம்பிச்சு இருக்கிறீங்க. வாழ்த்துக்கள்.
வாங்க இமா,நல்வரவு!
ReplyDeleteஎல்போர்ட ஃபாலோ பண்ணி வந்தீங்களா? மகிழ்ச்சி! உங்கள் பாராட்டுகளுக்கும் நன்றி!
பாவம் இமா தண்ணி..டைம் இல்லாம, பிஸியாவே இருக்காங்க! திருக்குறள் தானே, இங்கே வாங்க..தினம் ஒரு திருக்குறள் படிப்போம்! :)
அன்பின் தோழி மகிக்கு!
ReplyDeleteஉங்களுடைய படைப்புகளை இன்றுதான் பார்த்தேன். வாழ்த்துக்கள். திருவள்ளுவர் ஆண்டில் உங்கள் திறமைகள் வெளி வந்து எங்களுக்கு பயனுள்ள குறிப்புகளை தருவதில் மிக்க மகிழ்ச்சி. தொடரட்டும் உங்கள் பணி. மீண்டும் வாழ்த்துக்கள். நன்றி.
சந்தோஷி அக்கா,வாங்க, நல்வரவு!
ReplyDeleteஉங்கள் நேரத்தை ஒதுக்கி இங்கே வருகை தந்ததுக்கு நன்றி..தொடர்ந்து வாங்க. :)
மகி திறப்பு விழாவிற்கு நான் தான் கடைசியா வந்ததா?
ReplyDeleteஎனக்கு ஒரு ஸ்பூன் ஸ்வீட் தான் மிஞ்சியது.
வாழ்த்துக்கள்.
ஜலீலாக்கா, வாங்க! உங்க பிஸியான வேலைகளுக்கு நடுவிலும் இங்கே வந்து உங்கள் கருத்தைப் பதித்தமைக்கு நன்றி!
ReplyDeleteHai mahi , Hearty welcome to blog & cogratulations ...
ReplyDeleteவாங்க,வாங்க சாரு! வருகைக்கு நன்றி..அடிக்கடி வாங்க! :)
ReplyDeleteஹாய் மகி வாழ்த்துக்கள்,
ReplyDeleteநீங்க ஒரு ப்லாக் வைத்திருப்பீங்கன்னு நான் இப்பொதான் பார்ர்கிரேன்...ஏதொ ஏதொ தேடிக்கொன்டிருக்கும்போது உங்கல் ப்லாக் மாட்டுச்சு......மகி'ச் கிட்சென் என்ரு பார்த்ததும் நீங்கலாக இருப்பீஙலோனு நினைத்தேன் ஆனால் மகிஅருன் எனதானே இருக்கனும்னு நினைச்சேன் அப்புரம் அந்த மஞ்சள் ரோஜா வைப்ப் பார்த்ததும் இது நம்ம மகி தான்னு உறுதிப்படுதிக்கிட்டேன். பாருங்க உங்க ப்லாகை படித்ததில் நானும் உங்களை மாதிரியே
சொல்ல ஆரம்பிச்சுட்டேன்.எல்லா குரிப்புகலும் சூப்பர்ப்....விலே உங்க பாதுஷாவை பார்த்ததிலேயிருந்து பாதுஷா செய்யனும்னு ஆர்வமா இருக்கேன்....செய்து விட்டு வந்து பின்னூட்டம் தரேன்.
ur Friend,
Koini.
கொய்னி..வாங்க,வாங்க!! நல்வரவு.
ReplyDeleteப்ளாக் துவங்கி ஒரு மாதந்தான் ஆகுது..கூகுள் உபயத்துல கண்டுபிடிச்சு வந்தீங்களா? நன்றி!
அடிக்கடி வாங்க!
hey
ReplyDeleteengium nanthan firstu..
valthukal
magima..