Friday, January 29, 2010

இனிய வார இறுதி!

மார்பிள் கேக்



நான் ஏற்கனவே தமிழ்குடும்பம்.காம் -இற்கு அனுப்பிய ரெசிப்பி இது ..கோவிச்சிக்காம இந்த கேக்-ஐ சாப்பிட்டுட்டு, ரெசிப்பிய இங்கே போய் பாருங்க,ப்ளீஸ்!! :)


இது கடந்த முறை நான் செய்த மார்பிள் கேக்...

பேக் செய்த கேக் முற்றிலுமாக ஆற சுமார் ஒன்று முதல் ஒன்றரை மணி நேரம் எடுக்கும். அது வரைக்கும் பொறுமையாக :) காத்திருக்கணும்.

இது அவன்-லிருந்து எடுத்தவுடன்...


பொறுமையாக காத்திருந்து கேக்கை பானிலிருந்து எடுத்து கட் செய்து இப்படி அழகாகவும் சாப்பிடலாம்..


இல்லைன்னா..எங்க வீட்டு எலி:) சாப்பிட்டிருக்கு பாருங்க..அப்படியும் சாப்பிடலாம்!

சாப்பிடுவது உங்க வசதி! :)))))))


நன்றி :தமிழ்குடும்பம்.காம்

4 comments:

  1. kochchukkala. poyp paarththaachchu. but.. eppidi saappidurathu!! ;)

    ReplyDelete
  2. பார்த்தாச்சு கேக் ராணி

    ReplyDelete
  3. நல்ல வேளை , பில் கிடையாது.. நன்றி

    ReplyDelete
  4. நன்றி இமா..கையால் எடுத்து வாயிலே போட்டு சாப்பிடுங்க.."எப்படி சாப்பிடறது?" என்பது கூட மறந்து போகும் அளவுக்கா தோட்டத்தில அறுவடை செய்வது?!! :)

    சாரு..நன்றி..நன்றி!

    என்னங்க அண்ணாமலையான், இப்படி சொல்லிட்டீங்க?? நீங்க கோவைப்பக்கம் வந்ததில்லையா? எங்க ஊர்ல விருந்தினர்களிடமெல்லாம் பில் வாங்கும் வழக்கம் இல்லைங்க :)..வந்தவங்களுக்கு வயிறார உணவு படைப்பது மட்டுமே வழக்கம்!
    அடிக்கடி வாங்க..தங்கள் வருகைக்கு நன்றி!

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails