~~~















சமையல் இணைய தளங்கள்,வலைப்பூக்கள் இவையெல்லாம் எனக்கு அறிமுகமான நேரத்தில்,எனது ரெசிப்பிகளை அனுப்பிய அன்றே தங்கள் தளத்தில் வெளியிட்டு,இன்று வரை அன்பான ஆதரவு அளித்துவரும் சகோதரர்.தமிழ்நேசன் மற்றும் தமிழ் குடும்பம் குழுவினருக்கு என் மனம் கனிந்த நன்றிகளை உரித்தாக்குகிறேன்..பல நாட்களாக இதை ஒரு தனி பதிவாகப் போடவேண்டும் என்ற அவா...அது இன்று கை கூடி வந்திருப்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.
இது வரையில் தமிழ்குடும்பம்.காமில் வெளிவந்த எனது ரெசிப்பிகள்..ஒரு விஷூவல் ட்ரீட்!
இது வரையில் தமிழ்குடும்பம்.காமில் வெளிவந்த எனது ரெசிப்பிகள்..ஒரு விஷூவல் ட்ரீட்!




wow...fantastic job Mahi....excellent recipe photos... Congratulations on your award as well.
ReplyDeleteவாழ்த்துகள் மகி...
ReplyDeleteCongrats Mahi. Shall visit TK soon to c ur recipes.
ReplyDeleteVazhthukal Mahi..recipes ellamey roombha nalla irukku..
ReplyDeletecongrats mahi!!
ReplyDeleteமகி, வாழ்த்துக்கள். அங்கும் பார்த்தேன். இங்கே வாழ்த்துக்கள் சொல்லி விடுகிறேன்.
ReplyDeleteDrool, all the pictures are too gud:)
ReplyDeleteமகி மிக்க மகிழ்ச்சி,இனிப்பு அரசின்னு நிருபிச்சீட்டீங்க,இனிப்பாவே நன்றியா?அதுவும் உங்களுக்கு பிடித்த மஞ்சள் கலர்.ஒரு சூப்பர் புஃப்ஃபெ சாப்பிட்ட திருப்தி.அத்தனை சமையலும் சூப்பர்.
ReplyDeleteவாழ்த்துக்கள்.வெளிவந்த எல்லாக்குறிப்புகளின் படங்களையும் மொத்தமாக பார்க்கும் பொழுது மகிழ்வாக உள்ளது.
ReplyDeleteவாழ்த்துக்கள்!! வாழ்த்துக்கள் !!! வாழ்த்துக்கள்!!!
ReplyDeleteகிருஷ்ணவேணி
ReplyDeleteகீதா
இமா
நிது
புவனா
மேனகா
வானதி
மலர்
ஆசியா அக்கா
ஸாதிகா அக்கா
ஜெய்லானி அண்ணா
அனைவருக்கும் நன்றி!
இத்தனை போட்டோக்களை ஒன்றாகப் பார்க்கும்போது நான்தான் இத்தனையும் சமைத்தேனான்னு எனக்கே ஆச்சரியமா இருக்கு.:)
உங்கள் அன்பான வாழ்த்துகள் மகிழ்ச்சியை அதிகப் படுத்துகிறது.
நன்றி,நன்றி!!!