காலிப்ளவர் பூக்கள்-1கப்
சில்லிசிக்கன் மசாலா-1 1/2ஸ்பூன்
தயிர்-1/4 கப்
மிளகாய்த்தூள்-1/2ஸ்பூன்
இஞ்சி-பூண்டு விழுது-1ஸ்பூன்
கடலை மாவு-2ஸ்பூன்
ப்ரெட் க்ரம்ப்ஸ்-1/2கப்
எண்ணெய்
உப்பு
செய்முறை
சுத்தம் செய்த காலிப்ளவர் பூக்கள்,தயிர்,மிளகாய்த்தூள்,
ப்ரிட்ஜில் வைத்த காலிப்ளவர் கலவையை ஒரு மணி நேரம் முன்பாக எடுத்து வெளியே வைக்கவும்.
காலிப்ளவர் கலவை அறைவெப்பநிலைக்கு கலவை வந்தவுடன் கடலைமாவை சேர்த்து பிசறி,
ஒவ்வொரு காலிப்ளவர் பூவையும் ப்ரெட் க்ரம்சில் நன்றாகப் புரட்டி,
பேக்கிங் ட்ரேயில் அடுக்கவும்.
அதன் மீது எண்ணெய் தெளித்து 350F ப்ரீஹீட் செய்யப்பட அவன்-ல் 25 நிமிடங்கள் பேக் செய்யவும். தட்டை வெளியே எடுத்து காலிப்ளவரை புரட்டி வைத்து, மேலும் சிறிது எண்ணெய் தெளித்து 15 நிமிடங்கள் பேக் செய்யவும்.தட்டை மீண்டும் எடுத்து காலிப்ளவரை புரட்டி வைத்து, ப்ராயில் மோடில் ஐந்து நிமிடங்கள் வைத்து எடுக்கவும்.
சுவையான,க்ரிஸ்ப்பி சில்லி காலிப்ளவர் தயார்..ஸ்நாக்-ஆகவும் சாப்பிடலாம்,சாதம் வகைகளுக்கு சைட் டிஷ் ஆகவும் சாப்பிடலாம்.
Loved ur baked version...Too gud.Very tempting....Cauliflower luks crips and yummy.
ReplyDeletesuperb Mahi..looks nice..
ReplyDeletesuperb idea Mahi...baking chili cauliflower...going to try...thanks for sharing
ReplyDeleteமகி, எனக்கு காலிப்ளவர் மிகவும் பிடிக்கும். செய்து பார்த்திட வேண்டியது தான்.
ReplyDeleteமகி சூப்பர்.நிச்சயம் செய்து பார்ப்பேன்.
ReplyDeleteஇதில் எங்க வீட்டில பஜ்ஜி , பகோடா வும் செய்வாங்க .இதில இப்ப சில்லி சேர்த்தா...ம்..ம்... சூப்பர்தான்..!!
ReplyDeletelooks very nice,and colorful.
ReplyDeleteரொம்ப நல்லா இருக்கு....
ReplyDeleteஹாய் மகி ,
ReplyDeleteநான் புதுசா என்னுடைய ப்ளாக் கிரியேட் பண்ணி இருக்கேன்.
டைம் கிடைக்கும் போது பாருங்க.
நல்ல கலரா மொறுமொறுன்னு இருக்கு மகி...
ReplyDeleteகாலிஃப்ளவரில் ஒரு வித்தியாசமான குறிப்பு.
ReplyDeleteசெய்முறை விளக்கங்கள், படங்க்ள் எல்லாம் அழகு!
Superb..Simply delicious...I love your baked version...
ReplyDeleteஅருமை.நான் கூட மஞூரியன் செய்வதற்கு கூட இந்த முறையில்தான் செய்வேன்.(எண்ணெய் இல்லாமல் இருப்பதற்காக)
ReplyDeleteMahi, supera iruku. Prakumbothe moru, morunu irukumnu theriyuthu. Colourum super. Aamam vegetariansku chilli chicken masala kooda enna vela :D pesama chilli cauliflower masalanu podalamla ;)
ReplyDeleteரொமப் சூப்பர்.
ReplyDeleteமகி
@ப்ரேமா,வருகைக்கும்,கருத்துக்கும் நன்றிங்க!
ReplyDelete@நன்றி நிது!
@வேணி,வானதி,ஆசியாக்கா..செய்து பாருங்க,சூப்பரா இருக்கும்.
@ஜெய் அண்ணா,டீப் ப்ரை பண்ணுவதை விட இது ஹெல்த்தி..அடுத்தமுறை இப்படி செய்துதரச் சொல்லுங்க!
@சௌம்யா,உங்க ப்ளாக் பார்த்துட்டேன்..அழகா செய்திருக்கீங்க எல்லா க்ராப்ட்டும்! வருகைக்கு நன்றி!
@சாரு,வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
@மேனகா,நன்றி!
@மனோ மேடம், முதல்வருகைக்கு மிக்க மகிழ்ச்சி..நல்வரவு! பாராட்டிற்கு நன்றி!
@கீதா,நன்றி!
@ஸாதிகாக்கா,நீங்களும் இப்படித்தான் செய்வீங்களா? சேம் பின்ச்!:)
@மஞ்சு,எங்க வீட்டில் நான்(மட்டும்)வெஜிடேரியன்..அவர் நான்வெஜிடேரியன்.சில்லிசிக்கன் மசாலா மட்டும் இல்லை,சிக்கன் மசாலா, பிஷ் கறி மசாலா வரை இருக்குங்க!
@ஜலீலாக்கா,நன்றி!
இத நான் மறக்க மாட்டேன் மஹி :))))
ReplyDeleteவாவ்... பேகிங்ஏ இவ்ளோ சூப்பர்ஆ? ட்ரை பண்றேன்...
ReplyDelete//இத நான் மறக்க மாட்டேன் மஹி :))))//என்ன ஆச்சு சந்தனா? மறக்கமுடியாத நிகழ்வா? ;)
ReplyDeleteபுவனா,ஆமாங்க..டீப் ஃப்ரை செய்ய வேண்டியதெல்லாமே பேக்-ம் பண்ணலாம்,என்ன ஒரே ட்ராபேக்-னா டைம் கொஞ்சம் அதிகமாகும்.
அருமையான காலிஃப்லவர் டிக்கா ..செஞ்சு வச்சா அத்தனையும் காலி தட்டா.க்கிவிடும் போலிருக்கிறதே...
ReplyDeleteஅதிகாலை 5 மணிக்கு வாசித்திருக்கிறேன் ....மதியத்துக்குள் செய்து அசத்திவிட்டு எழுதுகிறேன்...
வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிங்க கோமா! உங்க கமெண்ட் பார்த்து சந்தோஷம்.காலிப்ளவர் செய்து பார்த்திருப்பீங்கன்னு நினைக்கிறேன்.நன்றி!
ReplyDelete