Tuesday, February 23, 2010

தேங்காய் சட்னி


தேவையான பொருட்கள்
தேங்காய்த்துருவல் - 1/2கப்
பொட்டுக்கடலை - 3ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 4
பூண்டு - 2 பல்
புளி - சிறிய நெல்லிக்காயளவு
உப்பு

தாளிக்க
எண்ணெய் - 1ஸ்பூன்
கடுகு - 1/2ஸ்பூன்
உ.பருப்பு -1/2ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
காய்ந்த மிளகாய் - 1

செய்முறை
தேங்காய்,கடலை,மிளகாய், புளி,பூண்டு, உப்பு சேர்த்து தேவையான தண்ணீர் சேர்த்து நைஸாக அரைத்தெடுக்கவும்.

எண்ணெய் காயவைத்து தாளிக்க வேண்டிய பொருட்களை தாளித்து கொட்டவும்.

தேங்காய் சட்னி ரெடி..இது இட்லி,தோசை,சப்பாத்தி,அடை,ஆப்பம் மற்றும் சுடுசாதத்துடன் பிசைந்து சாப்பிட சுவையாய் இருக்கும்.

2 comments:

  1. புளி எல்லாம் சேக்கனுமா?? ம்ம்.. என்னோடது கொஞ்சம் வேற மாதிரி.. இந்த மாதிரி ஒருக்கா செஞ்சு பாக்கரேன்..

    ReplyDelete
  2. /புளி எல்லாம் சேக்கனுமா?? / சேர்க்கணும்னு கட்டாயமில்லை..சும்மா ஒரு சேஞ்சுக்கு..ஒரு முறை புளி சேர்த்து..அடுத்த முறை சேர்க்காம..இப்படி!
    வருகைக்கு நன்றி சந்தனா.

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails