அந்திவானம்... சிலிர்த்து ஓடிப்பிடிக்கும் அலைகள்... அணைக்குள் அடங்கிய சமுத்திரம்... இயற்கையை ரசிக்க உலாப் போய்விட்ட படத்தில் இல்லாத இருவர்... வான் இட்ட தங்க முட்டை! அது தூர தூரமாய்ச் சிறுத்து...
அனைத்தும் அருமை.
'அலையோசை' இனிமை. பொறுமையாகத் துரத்திப் படம் பிடித்த மகிக்கு என் பாராட்டுக்கள். சிறப்பாக வந்திருக்கிறது.
Very,very pretty views...
ReplyDeleteVery nice photos Mahi
ReplyDeleteஏகாந்தமான இயற்கையின் ஓசையை என் எழுத்துக்களால் சிதிலப்படுத்தாமல் ஒரு பதிவு!//என்னே தன்னடக்கம்!!!!!!
ReplyDeleteellam neenga edutha photova??
ReplyDeletealai osai migavum arumai... loved and njoyed ur clicks...iyarkaiyin azhaguku eedu inaiye illai.....
ReplyDeleteVery serene pictures, and I can almost hear the sound of the waves..
ReplyDeleteNice pictures and really a wonderful post:-)
ReplyDeleteBeautiful pics!!
ReplyDeleteபதிவின் கடைசியில் இருப்பது ஒரு வீடியோ,அதையும் பார்த்துவிட்டுத்தான் கருத்துக்கள் சொல்லியிருக்கிறீர்கள் என்ற நம்பிக்கையுடன், நன்றி! :):)
ReplyDeleteஅலை ஓசை நன்றாகத்தான் இருக்கு.
ReplyDelete//பதிவின் கடைசியில் இருப்பது ஒரு வீடியோ,அதையும் பார்த்துவிட்டுத்தான் கருத்துக்கள் சொல்லியிருக்கிறீர்கள் என்ற நம்பிக்கையுடன், நன்றி! :):)///
இதுவரை ஆரும் பார்த்தமாதிரித் தெரியேல்லை, ஆனா நான் பார்த்டிட்டுத்தான் பதிலிடுகிறேன்:).. அதில தொட முந்தி, அலைபோல டக்கென ஓடி முடியுதே:)
//siva sankar said...
ReplyDeleteellam neenga edutha photova??//
ஊருக்குப் போய் வந்ததிலிருந்து கிட்னி நல்ல ஃபிரெஷா வேர்க் பண்ணுது:)) கீப் இட் அப்:).
அந்திவானம்...
ReplyDeleteசிலிர்த்து ஓடிப்பிடிக்கும் அலைகள்...
அணைக்குள் அடங்கிய சமுத்திரம்...
இயற்கையை ரசிக்க உலாப் போய்விட்ட
படத்தில் இல்லாத இருவர்...
வான் இட்ட தங்க முட்டை!
அது தூர தூரமாய்ச் சிறுத்து...
அனைத்தும் அருமை.
'அலையோசை' இனிமை. பொறுமையாகத் துரத்திப் படம் பிடித்த மகிக்கு என் பாராட்டுக்கள். சிறப்பாக வந்திருக்கிறது.
மகி,
ReplyDeleteஎல்லா படங்களும், வீடியோ காட்சியும் நல்லாருக்கு.கடற்கரையோரம் பைக் ரைடிங்கா!
2o வயசு... ஆனா நாலாவது பிறந்தநாள்.. அது என்ன!!
ReplyDeleteஉங்க போஸ்ட்ல இருக்கிற எல்லா படங்களும் அழகா இருக்கு மகிமா.
@உஷா ஸ்ரீகுமார்,வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!
ReplyDelete@கிரிஜா,தேங்க்ஸ்ங்க!
@ஸாதிகாக்கா,படங்கள்/வீடியோவைப் பத்தி எதுவுமே சொல்லலை??;)
@சிவா,பாதி நான் எடுத்தது..சூரியன் படங்கள் என்னவர் எடுத்தது. நன்றி சிவா!
@வித்யா,ஆமாங்க.இயற்கையில் பிரம்மாண்டத்துக்கு முன் நமக்கு வாயடைத்துப் போவது இயற்கைதானே? :)
நன்றி வித்யா!
@ஹேமா,வீடியோ பாத்தீங்கள்ல? ;) தேங்க்ஸ்ங்க!
@நித்து,நன்றிங்க!
@மேனகா,நன்றிங்க!
@அதிரா,//அதில தொட முந்தி, அலைபோல டக்கென ஓடி முடியுதே:)//அதிரா.அது நான் cliff நுனியில நின்னு வீடியோ எடுத்தேனா,அலை வந்து என் மேல விழற மாதிரியே வந்தது. பயந்துட்டு டக்னு நகர்ந்துட்டேன்,அதான்! :))))
@punitha,கவிதை மழையாப் பொழிஞ்சுட்டீங்க! அருமையான கவிதை! :)
நன்றிங்க!
@சித்ராமேடம்,ஆமாம்,பைக்ரைடேதான்! :)நன்றிங்க!
@அனானி,உங்க அன்பை என்னென்று சொல்ல?! :)))))
/2o வயசு... ஆனா நாலாவது பிறந்தநாள்.. அது என்ன!!/நான் சொன்னதையே திருப்பி எனக்கு பாடம் படிக்கிறீங்க..சரி!! அது பிப்ரவரி29 வரும் பிறந்தநாள்!!
arumayana pugaipada padhivu, Mahi. thanks for bringing this wonderful feast to my eyes.
ReplyDeleteவீடியோ படத்தை பார்க்கும் போது உடனே நினைவுக்கு வந்தது... “”என்ன விலை அழகே “” காதலர் தினம் படப்பாட்டுதான் :-))
ReplyDeleteஅதே ஆங்கிள் , அதே சவுண்ட் ...மஹிக்குள் ஒரு மணி ரத்தன , ஏ ஆர் ரஹ்மான் ஒளிஞ்சிகிட்டு இருக்கார் :-))
அழகாய் இருக்குதம்மா மஹி அருணின் அலைஓசை அமைதியாய் ஒலிக்குதம்மா
ReplyDeleteபார்க்கப் பரவசமாகும் படங்கள் பலகொண்டபதிப்பு படிக்கப் படிக்க
இனிமையாய் இருக்குதம்மா
Simply Superb... "Mahi's Kadalora Kavithaigal" topic suits well I suppose... Wonderful... I don't want to spoil it saying more either...;)
ReplyDeleteWant to quote those lines from "மொழி" movie song... "இயற்கையின் மொழிகள் புரிந்து விடின் மனிதர்க்கு மொழியே தேவையில்லை"... so true right?
ReplyDeleteYes, I saw the video as well Mahi... closed my eyes and heard alai osai repeatedly, superb
Beautiful, Mahi! :) I am quite jealous you live close to the beach and got to enjoy all that. Spectacular view and pictures!
ReplyDeleteமீரா,ஜெய்,காமாட்சிம்மா,அப்பாவி,ராதை..அனைவரின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மனமார்ந்த நன்றி!
ReplyDelete