தோட்டம்...பெரிய அளவில் இல்லைன்னாலும், ஆசைக்கு ஏதோ கொஞ்சம் செடிகள் வளர்க்க இடம் இருந்தால் எல்லாருக்குமே மகிழ்ச்சி.இதுவரையிலும் எனக்கு அந்த வாய்ப்பு கிடைக்கலை.அதிர்ஷ்டவசமாக இங்கே உள்ளங்கையளவு இடம் கிடைத்திருக்கு..அதிலே நான் செய்யப் போகும் (வெற்றி பெற்ற) சோதனை முயற்சிகளைப் பகிர்ந்துகொள்ள இந்த இடம்..
என் வீட்டுத் தோட்டத்தில்..
தோட்டம்..
தோட்ட நிலவரம்..

பழத்தோட்டம்
என் வீட்டுத் தோட்டத்தில்..
தோட்டம்..
தோட்ட நிலவரம்..
பழத்தோட்டம்