Sunday, January 13, 2013

பொங்கல் வாழ்த்துக்கள்!

 

 அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்! 
மூன்று வருடங்கள் நிறைவடைந்து நான்காம் ஆண்டில்  இந்த வலைப்பூ அடியெடுத்து வைக்கும் இந்நேரம் என் பதிவுகளைப் படித்தும், கருத்துக்கள் தந்தும் ஆதரவு தரும் அன்புள்ளங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் கூறக் கடமைப்பட்டிருக்கிறேன்.

 

சில சமயங்களில் வேகமாகவும், பல நேரங்களில் நத்தையென ஊர்ந்தும், மூன்று ஆண்டுகளில் இது எனது 300வது பதிவு!

அலுக்காமல் சலிக்காமல் என் அலம்பல்களைப் படித்து ரசிக்கும் உங்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த, இனிய இனிய நன்றிகள்!

17 comments:

  1. நான்காம் ஆண்டில் அடி எடுத்து வைத்துள்ளதற்கும், 300 வது பதிவு 3000 ஐத்தாண்டவும் எனது மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

    உங்களுக்கும்,குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.வாழ்த்துக்களுக்கும் நன்றி மகி.

    ReplyDelete
  2. பொங்கல் நல் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் மகி.

    ReplyDelete
  3. இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள் மகி.
    300வது பதிவுக்கு என் வாழ்த்துக்கள்.இன்னும் நீங்கள் நிறையப்பதிவுகளைத் தரவேண்டும்.

    ReplyDelete

  4. நான்காம் ஆண்டில் அடி எடுத்து வைத்துள்ளதற்கும், 300 வது பதிவுக்கும் மனம் நிறைந்த இனிய வாழ்த்துகள்..பாராட்டுக்கள்.


    பொங்கும் மங்களம் என்றென்றும் தங்கிட இனிய பொங்கல் வாழ்த்துகள்..

    ReplyDelete
  5. அன்பு மகி... மிக்க நன்றி உங்கள் வாழ்த்திற்கு...

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
    என் மனமார்ந்த இனிய பொங்கல் திருநாள்
    நல்வாழ்த்துக்கள்


    ReplyDelete
  6. மகி....

    முந்நூறு பதிவுகள் தொடர்ந்து
    மூவாயிரம் பதிவுகளாய்ப் படர
    எஞ்ஞான்றும் உங்கள் முயற்சி
    இடைவிடாது வளர வாழ்த்தும்...

    அன்பு இளமதி.

    ReplyDelete
  7. தித்திக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.பொங்கல் பண்டிகை,300 வதுபதிவு,மூன்று வருட நிறைவு மூப்பெரும் விழான்னு சொல்லுங்க.மனமார்ந்த வாழ்த்துக்கள் மகி :)...

    ReplyDelete
  8. உங்கள் பதிவு மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்

    ராஜி

    ReplyDelete
  9. நான்காம் அகவை மற்றும் முன்னூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள் மகி .
    கேக்குக்கும் நன்றி :)))

    ReplyDelete
  10. ஆஆஆஆவ் 300 ஆஆஆஆஅ.. வழ்த்துக்கள் மகி வாழ்த்துக்கள்.. இன்னும் பல நூறுகள்.. எம்மோடுகூட இருந்து காண வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  11. Vaazhthukkal pala mahi:0 enaku ungal valaippoo migavum pidathamana ondru agum:) neengal menmelum valara en ullam kanindha vaazhthukkal:)

    Pongal o pongal mahi:)

    ReplyDelete
  12. தைத்திருநாள் வாழ்த்துக்கள்.. மகி..

    ReplyDelete
  13. மஹி,
    நான்காம் ஆண்டு துவக்க விழாவிற்கு வாழ்த்துக்கள்!
    முன்னூறாவது பதிப்பிற்கு வாழ்த்துகள்!
    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!!!
    எங்களது support தங்கள் மொக்கைகளுக்கு என்றும் உண்டு :) :)

    ReplyDelete
  14. இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  15. பொங்கல் நல் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails