ரோஜா..ரோஜா..ரோஜா..ரோஜா!
கண்ட பின்னே உன்னிடத்தில் என்னை விட்டு வீடு வந்தேன்!
...
.....
..
இந்த வரிகள் இந்தப் பதிவிற்கு பொருந்தாது. ஏனெனில் இந்த ரோஜாக்கள் எல்லாமே என் வீட்டு ரோஜாக்கள். :)
முதல் படத்தில் இருப்பவை இன்று வீடு வந்த பூங்கொத்து ரோஜாக்கள்!
. முதல் படத்தை விட இன்னும் சற்றே அருகில் போய் எடுத்தது அடுத்த படம்..
சிறு பூக்கள் என்றாலும் கொத்துக் கொத்தாகப் பார்க்கையில் அதுவும் ஒரு அழகுதான்!
பொறுமையாக கொலாஜ் பண்ணிட்டேன், நீங்க பார்த்துதான் ஆகணும், வேறு வழியில்லை! ஹிஹி..
கண்ட பின்னே உன்னிடத்தில் என்னை விட்டு வீடு வந்தேன்!
...
.....
..
இந்த வரிகள் இந்தப் பதிவிற்கு பொருந்தாது. ஏனெனில் இந்த ரோஜாக்கள் எல்லாமே என் வீட்டு ரோஜாக்கள். :)
முதல் படத்தில் இருப்பவை இன்று வீடு வந்த பூங்கொத்து ரோஜாக்கள்!
~~
கடந்த வருடம் அக்டோபரில் பூத்துக் குலுங்கிய ரோஜாச்செடியில் இந்த வருடத்தின் முதல்ப்பூ!. முதல் படத்தை விட இன்னும் சற்றே அருகில் போய் எடுத்தது அடுத்த படம்..
ஆரஞ்சு நிறத்தில் மலர ஆரம்பிக்கும் இந்தப்பூ வாட வாட ரோஸ் நிறமாகிவிடும்..
~~
சில பல வருடங்களாக எங்களுடன் இருக்கும் சிவப்பு ரோஜாக்கள்..சிறு பூக்கள் என்றாலும் கொத்துக் கொத்தாகப் பார்க்கையில் அதுவும் ஒரு அழகுதான்!
பொறுமையாக கொலாஜ் பண்ணிட்டேன், நீங்க பார்த்துதான் ஆகணும், வேறு வழியில்லை! ஹிஹி..
~~
இந்த ஃபிப்ரவரியில் வாங்கிய ரோஜா..மொட்டு மலர ஆரம்பித்ததில் இருந்து க்ளிக்கியது..
~~
இந்த ஒற்றை ரோஜா..
எனக்காய் மெனக்கெட்டு வாழ்த்தட்டை செய்த ஒரு அன்பு அக்காவிற்கு என்னால் சொல்ல முடிந்த சிறு நன்றி! தேங்க் யூ அக்கா!
:)
~~